மாலத்தீவில் சுஷ்மிதா சென்  பகிர்ந்துள்ள படங்கள்

Photo of author

By radangfx

தனது மகள்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள சுஸ்மிதா சென் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது .

1994இல் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்டவர் சுஸ்மிதா சென் ,தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சுஸ்மிதா சென் ஐஸ்வர்யா ராய் அளவிற்கு திரைத்துறையில் சாதிக்க தவறியது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளாத பிரபலங்களின் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு,

2018 முதல் 2021 வரை ரோமன் ஷாவ்ல் (Rohman Shawl) உடன் உறவில் இருந்த இவர்,இரண்டு பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தொடர் மறுத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு அவரது உடல் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் அதிக வாய்ப்பு இல்லாத போதிலும் ,மாடலிங் துறையில் அதிக அளவில் தென்படுகிறார் சுஸ்மிதா சென்

தற்சமயம் மாலத்தீவில் விளம்பர படப்பிடிப்பில் இருக்கும் இவர் தனது மகள்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்

எனது வாழ்வின் காதல் நீங்கள்தான் என்று குறிப்பிடப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது

மேலும் மாலத்தீவு விடுதியில் அவரிருக்கும் புகைப்படமும் அடுத்த படியாக வெளியிடப்பட்டுள்ளது