Site icon Tamil Solution

பள்ளி கல்வித்துறை போட்டி தேர்வு பாடத்திட்டம் மற்றும் நடைமுறை கையேடு

இன்று பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டி தேர்வு பாடத்திட்டம் மற்றும் நடைமுறை கையேடு 2022 வெளியிடப்பட்டது ,இந்த அறிவிக்கை அரசு பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிதெரிவிக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதி மற்றும் போட்டித் தேர்விற்க்கான படத்திட்டத்தினை பற்றியதாகும்

Download PDF – Please Click Here

இந்த அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள்

  1. அரசாணை (நிலை ) எண் 181 , பள்ளி கல்வி (சி2)த் துறை , நாள் 15-11-2022.
  2. அரசாணை (நிலை ) எண் 252, பள்ளி கல்வி (ஆ,தே.வா )த் துறை , நாள் 05-10-2012
  3. அரசாணை (நிலை ) எண் 149, பள்ளி கல்வி (ஆ,தே.வா)த் துறை , நாள் 20-17-2018
  4. ஆசிரியர் தேர்வு வரியா தலைவரின் கடித ந.க என் 9555/இ /2018 , நாள் 09-02-2021
Exit mobile version