Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

10th Science Tamil Medium 2nd Assignment July 2021 Answerkey

10th Science Tamil Medium 2nd Assignment July 2021 Answerkey:- To help 10th class Tamil Nadu students we provide answerkey for the 10th science Tamil medium 2nd assignment answer key here.we also have English medium science 2nd assignment on another page

ஒப்படைப்பு
வகுப்பு: 10 பாடம்: அறிவியல்
அலகு-7 அணுக்களும் மூலக்கூறுகளும்
பகுதி-அ



I ஒரு மதிப்பெண் வினா

1. 17C135, 17C17 ஐசோடோப்பில் உள்ள எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை


அ)17e ̄ , 17p+, 17n
17e ̄ , 17p+, 19n
ஆ) 18e ̄ , 18p+, 17n
17e ̄ , 20p+, 19n
இ) 17e ̄ , 17p+, 18n
17e ̄ , 17p+, 20n
ஈ) 18e ̄ , 17p+, 18n
20e ̄ , 20p+, 17n

Answer:- அ)17e ̄ , 17p+, 17n
17e ̄ , 17p+, 19n


2. ஐசோபார்கள் என்பதன் வரையறை


அ) ஒரே அணு எண்ணும் வேறுபட்ட நிறை எண்ணும் கொண்ட தனிமங்கள்

ஆ) ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு எண்ணும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்

இ) ஒரே மாதிரியான இணைதிறன் கொண்டதனிமங்கள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:- ஆ) ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு எண்ணும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்



3.குளுக்கோஸ் மூலக்கூறின் அணுக்கட்டு எண்……………….

அ)6
ஆ) 12
இ)24
ஈ)18

Answer:- இ)24



4.5 மோல் சோடியத்தின் நிறையைக் கண்டறிக.

அ)46g
ஆ) 34g
இ) 105g
ஈ) 115 g

Answer:- ஈ) 115 g



5.3 மோல் இரும்பில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை


அ)6.023 x 1023

ஆ) 18.069 x 1023

ஆ) 12.046 x 1023

ஈ) None

Answer:- ஆ) 18.069 x 1023



பகுதி ஆ
II. குறுவினா


6.ஒப்பு அணு நிறை வரையறு



7.வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டு தருக.

HI, HCl, CO, HBr, HF.



8.46கி சோடியத்தின் மோல்களைக் கணக்கிடு.

Formula to calculate the no. of moles:

No of moles = known mass of a substance/ molar mass of the substance.

No. of moles of Na= 46 / 23

                            = 2 moles

So in 46 grams, 2 moles of Na are present.



9.5×1023 மூலக்கூறு குளுக்கோஸின் நிறையைக் கணக்கிடு



5.11.2லி CO2 இல் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.


பகுதி இ
III பெருவினா


நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுது.

The salient features of “Modem atomic theory” are,

  1. An atom is no longer indivisible.
  2. Atoms of the same element may have different atomic mass.
  3. Atoms of different elements may have the same atomic masses.
  4. Atoms of one element can be transmuted into atoms of other elements. In other words, an atom is no longer indestructible.
  5. Atoms may not always combine in a simple whole-number ratio.
  6. Atom is the smallest particle that takes part in a chemical reaction.
  7. The mass of an atom can be converted into energy [E = mc2].


ஒப்படைப்பு
Class-10 Subject:SCIENCE
அலகு-12.
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
பகுதி-அ
I ஒரு மதிப்பெண் வினா



தாவர உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர்யார்?

அ)சாகஸ்

ஆ) நெகமய்யா க்ரூ

இ) மெல்வின் கால்வின்

ஈ) C.N.R. ராவ்

Answer : ஆ) நெகமய்யா க்ரூ



2.அமைப்பு மற்றும் தோற்றத்தில் ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்களின் தொகுப்பிற்கு…….. என்று பெயர்.

அ) உறுப்பு மண்டலம்

ஆ)வாஸ்குலார் கற்றை

இ)திசுக்கள்

ஈ) பெரிசைக்கிள்

Answer : இ)திசுக்கள்



3.புறத்தோல் அடுக்கில் காணப்படும் புறத்தோல் துளைகளின் பெயர் என்ன?

அ)ஸ்டோமேட்டா

ஆ)கியூட்டிக்கிள்

இ)டிரைக்கோம்

ஈ)ஸ்டீல்

Answer : அ)ஸ்டோமேட்டா



4.சைலமும், புளோயமும் வாஸ்குலார் கற்றையில் வெவ்வேறு ஆரங்களில்
அமைந்துள்ள தாவரப்பகுதி எது?

அ) வேர்

ஆ)தண்டு

இ) இலை

ஈ)மலர்

Answer : அ) வேர்



5.சைலமும்,புளோயமும் ஒரே ஆரத்தில் ………. இல் அமைந்துள்ளது.

அ)ஆரப்போக்கு வாஸ்குலார் கற்றை

ஆ) ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை

இ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

ஈ) புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை

Answer : ஆ) ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை



பகுதி ஆ


II.குறுவினா


1.திசுக்கள் என்றால் என்ன?



12 தாவரத்திசுத்தொகுப்பின் வகைகள் யாவை?

Merismatic tissue and permanent tissue



13புறத்தோல் திசுவின் பணிகள் யாவை?

  1. Epidermis protects the inner tissues.
  2. Stomata helps in transpiration.
  3. Root hairs help in absorption of water and minerals.


14.இருவித்திலைத் தாவரவேரின் வாஸ்குலார் தொகுப்பு பற்றி குறிப்பு எழுதுக



15 ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

Radial vascular bundle: Xylem and phloem are arranged in an alternate matter or different radii are called Radial vascular bundles. Eg: roots



பகுதி இ


III. பெருவினா


16.(அ) வேறுபாடு தருக.

ஒருவித்திலைத்தாவரம் மற்றும் இருவித்திலை தாவரவேர்

Monocot RootDicot Root
Xylem is a poly archXylem is usually tetrarch
Pith is usually large at the centerPith is usually absent
Conjunctive tissue is made up of sclerenchymaConjunctive tissue is made up of parenchyma
There is no secondary growthSecondary growth is generally present

(ஆ)ஆரப்போக்கு அமைவுக்கொண்டவாஸ்குலார் கற்றையின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.