Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

10th Social Science Tamil Medium Assignment

10th Social Science Tamil Medium Assignment:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

Download 10th Social Science TM Assignment PDF NOW – Please Click Here

10th Social Science Tamil Medium Assignment

அலகு -1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் 
வகுப்பு – 10
சமூக அறிவியல் 
  பகுதி – அ   
ஒரு மதிப்பெண் வினாக்கள் 
1 எந்த ஆண்டு ஜப்பான் சீனா மீது வலுக்கட்டாயமாகப் போரை மேற்கொண்டது ?
  அ) 1870 பொ.ஆ  ஆ ) 1894 பொ.ஆ   
  இ) 1881 பொ.ஆ  ஈ )1890  பொ.ஆ   
  விடை   
2 இரண்டாம் பால்கன் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது 
  அ) இலண்டன் உடன்படிக்கை  வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  ப்ரெஸ்ட்  – லிடோவஸ்க்  உடன்படிக்கை புகாரெஸ்ட் உடன்படிக்கை 
  விடை   
3 முதல் உலகப்போரின் இறுதியில் நிலைக்குலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
  அ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர் ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா
  ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, இந்தாலி ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி.
  விடை  அ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்
4 19ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
  அ) சீனா கொரியா
  ஜப்பான் மங்கோலியா
  விடை   
5. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர் யார் 
  அ) லெனின் மார்க்ஸ்
  சன்யாட் சென் மா சே துங்
  விடை  அ) லெனின்
II. பகுதி -.ஆ சிறுவினா 
6 மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக .
விடை  மூவர் கூட்டு நாடுகள் என குறிப்பிட படுவன பிரிட்டன் ,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா 
  ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடியங்கள் யாளவு?
  பதுங்குக்குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்தது. என்ன ?
  பகுதி -இ குறு வினா
     
  முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்க  
  உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்க, 1. கிரேட் பிரிட்டன் 2. பிரான்ஸ் 3.ஜெர்மனி 4.இத்தாலி 5.மொராக்கோ.  
  பகுதி- ஈ பெரு வினா
  ஜெர்மனியுடன் தொடர்புடைய வொசெய்ல்ஸ் உடன்படிக்கையின் சாத்துகளை கோடிட்டுக் காட்டுக.