Site icon Tamil Solution

10th Tamil 2nd Assignment Answer for Unit 2 Iyarkai Suttrusoolal

10th Tamil 2nd Assignment Answer for Unit 3 Iyarkai Suttrusoolal:- This is the full answerkey for 10th standard second assignment unit 3 for july month. Students can download this study material via google drive this material download link is shared in the bottom of the page


பகுதி-அ

வகுப்பு-10

பாடம்:தமிழ்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படையான சூழல் எது?

அ)மலை

ஆ) இயற்கை

இ) கடல்

ஈ) காடு

விடை :- ஆ) இயற்கை


2. கடுங்காற்று என்பதன் எதிர்ச்சொல் தருக.

அ) கடல் காற்று

ஆ) மென்காற்று
இ) சுழல்காற்று

ஈ) புயல் காற்று

விடை :- ஆ) மென்காற்று


3.வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – எனப் பாடியவர் யார் ? 

அ) ஒளவையார்.

ஆ)பாரதியார்

இ) திருவள்ளுவர்

ஈ. இளங்கோவடிகள் 

விடை :- ஈ. இளங்கோவடிகள்


4. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்

அ) இருத்தல்

ஆ) இரங்கல்

இ) தடல்

ஈ)புபு ணர்தல்

விடை :- அ) இருத்தல்


5.பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது? 

அ) நெடுநல்வாடை 

ஆ) திருமுருகாற்றுப்படை

 இ) பட்டினப்பாலை

ஈ). முல்லைப்பாட்டு

விடை :- ஈ. முல்லைப்பாட்டு


6. கரும்பு தின்றான் என்பது எவ்வகைத் தொடர்?

அ)வினையெச்சத் தொடர்

ஆ) தொகை நிலைத் தொடர்

இ ) தொகாநிலைத்தொடர்

ஈ) விளித்தொடர்

விடை :- ஆ) தொகை நிலைத் தொடர்


7. மூதூர் – இலக்கணக் குறிப்பு தருக.

அ) வினைத் தொகை

ஆ) பண்புத்தொகை

இ)உவமை தொகை

(ஈ)உம்மைத் தொகை

விடை :- ஆ) பண்புத்தொகை


8. மை விகுதி பெறும் தொகை

அ) பண்புத்தொகை

ஆ) வேற்றுமைத் தொகை

இ) உவமைத் தொகை 

ஈ) உம்மைத் தொகை

விடை :- அ) பண்புத்தொகை


9. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் படைப்பு எது ?

அ) அழகின் சிரிப்பு

ஆ) பாண்டியன் பரிசு
இ) பாஞ்சாலி சபதம்

ஈ) குடும்பவிளக்கு

விடை :- இ) பாஞ்சாலி சபதம்


10. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) மு. மேத்தா

ஆ) புதுமைப்பித்தன்

இ) பாரதியார்

ஈ) நாகூர் ரூமி

விடை :- இ) பாரதியார்


பகுதி-ஆ

II.குறுவினா


11. வசன கவிதை – குறிப்பு வரைக

விடை :-

சான்று :இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடையது காற்றும் இனிது – பாரதியார்


12. காற்றைச் சிறப்பித்து ஒளவையார் எவ்வாறு பாடியுள்ளார் ?

விடை :- “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று ஒளவையார் பாடியுள்ளார்


13. நான்கு திசைகளிலிருந்து வீசக் கூடிய காற்றின்களை எழுதுக.

திசைகள் வேறு பெயர்கள்
கிழக்கு குணக்கு
மேற்கு குடக்கு
வடக்கு வாடை
தெற்கு தென்றல்

14. மரம் தரும் வரமாக காற்று கூறுவது யாது?


15. விரிச்சி விளக்கம் தருக


பகுதி-இ

III.சிறுவினா

16.காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?


17. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.

மழை:

தெய்வ வழிபாடு:

கன்றின் வருத்தம்:

வருந்தாதே :

முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :

Exit mobile version