Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

11th accountancy public exam answer key 2022

11th Accountancy public exam question papers and answer key available in this Page. Public Exam for 11th standard students starts from last week,and to day is the 11th standard accountancy public exam ,as per the schedule there is a lot of days available for accountancy public exam preparation.We provide original question papers and answer key in pdf files. We set a qualified teachers that cabaple to prepare 11th accountancy public exam answer key.The 11th accountancy public exam original question paper is shared via pdf file .The direct link to 11th accountancy public exam question paper via google drive.Model question papers are shared via google drive in this website.11th Accountancy teachers are here to 11th accountancy public exam answer keys.

DOWNLOAD PDF NOW

11th Accountancy public exam question paper

11th accountancy public exam original question paper is available in this page, we scaned the 11th original question paper and shared via google drive

1.இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்தப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது :

(அ) முழு விடு பிழை
(ஆ) பகுதி விடு பிழை
((இ) இருமுறை பதிந்த பிழை
ஈ) விதிப் பிழை

Answer:- ஈ) விதிப் பிழை


1.Wages paid for installation of machinery wrongly debited to wages account is an error of


(a) Complete Omission
(b) Partial Omission
(c) Duplication
(d) Principle

Answer:- (d) Principle


2.சொத்து கணக்கு கையாள்வது :

(ஆ) தனிப்பட்ட நபர்கள்
(அ) சொத்துகள்
(ஈ) செலவுகள் மற்றும் இழப்புகள்
(இ) வருமானம் மற்றும் இலாபங்கள்

Answer:- (அ) சொத்துகள்


2.Real account deals with :

(b) Individual persons
(a) Assets
(d) Expenses and losses
(c) Incomes and gains

Answer:- (a) Assets


3.சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின். கிடைக்கும் தொகையாகும். அச்சொத்திலிருந்து

(அ) இறுதியில்
(ஆ) மத்தியில்
(இ) ஆரம்பத்தில்
(ஈ) இவைகளில் ஏதுமில்லை

Answer:- (அ) இறுதியில்


3.Residual value of an asset means the amount that it can fetch on sale at the of its useful life.

(a) end
(c) beginning
(b) middle
(d) none of the above

Answer:- (a) end


4.GAAP என்பது

(அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
(ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
(இ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
(ஈ) இவற்றில் ஏதுமில்லை

Answer:- (அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்


4.GAAPs are :

(a) Generally Accepted Accounting Principles
(b) Generally Accepted Accounting Provisions
(c) Generally Accepted Accounting Policies
(d) None of these

Answer:- (a) Generally Accepted Accounting Principles


5.பின்வருவனவற்றில் எந்த ஒன்று. கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது ?

(அ) தொகுப்புக் குறிமுறை
(ஆ) அணுகக் குறிமுறை
(இ) மதியோட்டுக் குறிமுறை
(ஈ) தொடர்ச்சியான குறிமுறை

Answer:- (ஆ) அணுகக் குறிமுறை


5.Which one of the following is not a method of codification of accounts ?

(a) Block Codes
(b) Access Codes
(d) Sequential Codes
(c) Mnemonic Codes

Answer:- (b) Access Codes


6.ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை அழைக்கலாம். என

(அ) குறிப்பேட்டில் பதிதல்
(ஆ) கூட்டுதல்
(இ) இருப்புக்கட்டுதல்
(ஈ) எடுத்தெழுதுதல்

Answer:- (இ) இருப்புக்கட்டுதல்


6.The process of finding the net amount from the totals of debit and credit columns in a ledger is known as:

(a) Journalising
(b) Casting
(c) Balancing
(d) Posting

Answer:- (c) Balancing


7.சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் பேரேட்டில் தயாரிக்க தேவை இல்லை.

(ஆ) விற்பனைக் கணக்கு
(அ) முதல் கணக்கு
(ஈ) கொள்முதல் கணக்கு
(இ) ரொக்கக் கணக்கு

Answer:- (இ) ரொக்கக் கணக்கு


7.When a firm maintains a simple cash book, it need not maintain the Ledger.in

(a) Capital account
(c) Cash account
(b) Sales account
(d) Purchases account

Answer:- (c) Cash account


8.நடப்பு ஆண்டின் ஒரு பேரேட்டுக் கணக்கின் இறுதி இருப்பு தொடக்க இருப்பாகும்.

(அ) கடந்த ஆண்டு
(ஆ) அடுத்த ஆண்டு
(இ) நடப்பு ஆண்டு
(ஈ) இவற்றில் எதுவும் இல்லை

Answer:- (ஆ) அடுத்த ஆண்டு


8.Closing balance of the current year in the ledger account is the opening balance of the


(a) previous year
(c) current year
(b) next year
(d) none of these

Answer:- (b) next year


9.இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர்

(அ) கற்பனைச் சொத்து
(இ) புலனாகாச் சொத்து
(ஆ) நிலையான சொத்து
(ஈ) நடப்புச் சொத்து

Answer:- (ஈ) நடப்புச் சொத்து


9.Closing stock is an item of

(a) Fictitious asset
(b) Fixed asset.
(c) Intangible asset
(d) Current asset

Answer:- (d) Current asset


10.காசோலை மூலம் சம்பளம் வழங்கியது ? 3,000 என்பதை குறிப்பேட்டுப் பதிவில் வரவு வைக்கப்பட வேண்டிய கணக்கின் பெயர்

(அ) வங்கி க/கு
(ஆ) சம்பளக் க/கு (இ) எடுப்பு க/கு
(ஈ) ரொக்கக் க/கு

Answer:- (ஈ) ரொக்கக் க/கு


10.In a Journal Entry, Paid salary by cheque of t 3,000 is credited to :

b) salary A/c
(c) drawing A/c
(d) cash A/c
(a) bank A/c

Answer:- (d) cash A/c


11.விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது :

(அ) வாடிக்கையைாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது.
(ஆ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது.
(இ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது.
(ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது.

Answer:- (ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது


11.Sales return book is used to record :

(a) Returns of assets by the customer for which cash is not paid immediately.
(b) Returns of goods by the customer for which cash is paid immediately.
(c) Returns of assets by the customer for which cash is paid immediately.
(d) Returns of goods by the customer for which cash is not paid immediately.

Answer:- (d) Returns of goods by the customer for which cash is not paid immediately.


12.கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் தோன்றும்?

(அ) எடுப்புகள் கணக்கு
(ஆ) பற்பல கடனீந்தோர் கணக்கு
(இ) முதல் கணக்கு
(ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

Answer:- (அ) எடுப்புகள் கணக்கு


12.The account which has a debit balance and is shown in the debit column of the trial balance is கணக்கு


(a) Drawings A/c
(c) Capital A/c
(b) Sundry creditors A/c
(d) Bills payable account

Answer:- (a) Drawings A/c


13.இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்

(அ) இருப்பு நிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
(ஆ) வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்
(இ) இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
(ஈ) இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்

Answer:- (ஈ) இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்


13.Salaries appearing in the trial balance is shown on the :

(a) Liabilities side of the balance sheet.
(b) Debit side of Trading account
(c) Assets side of the balance sheet
(d) Debit side of Profit and Loss account

Answer:- (d) Debit side of Profit and Loss account


14.நேர்க் கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது :

(அ) அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
(ஆ) ஆண்டுதோறும் அதிகரிக்கும்
(இ) ஆண்டுதோறும் மாறக்கூடியது
(ஈ) ஆண்டுதோறும் குறையும்

Answer:- (அ) அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்


14.Under Straight Line Method, the amount of depreciation is :

(a) Constant for all years
(b) Increasing every year
(c) Fluctuating every year
(d) Decreasing every year

Answer:- (a) Constant for all years


15.கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது :

(அ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
(ஆ) அனைத்து சரக்குகளின் கொள்முதல்
(இ) அனைத்து சொத்துக்களின் கொள்முதல்
(ஈ) அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

Answer:- (அ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்


15.Purchases book is used to record :


(a) all credit purchases of goods
(b) all purchases of goods
(c)all purchases of assets
(d) all credit purchases of assets

Answer:- (a) all credit purchases of goods


16.பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது ?


(அ) நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
(ஆ) நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
(இ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
(ஈ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

Answer:- (இ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்


16.Which one of the following is not the main objective of accounting ?

(a) Asccrtainment of the financial position of the business.”
(b) Systematic recording of transaction.
(c) Solving tax disputes with tax authorities.
(d) Ascertainment of the profitability of the business.

Answer:- (c) Solving tax disputes with tax authorities.


17.திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் க்கு ஏற்றவை.

(அ) பெரிய, நடுத்தர வணிகம்
(ஆ) பெரிய, தனித்தன்மையான வணிகம்
(இ) சிறிய, பாரம்பரிய வணிகம்
(ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை

Answer:- (அ) பெரிய, நடுத்தர வணிகம்


17.Customised accounting software is suitable for:

(a) Large, medium business


(b) Large, typical business
(c) Small, conventional business
(d) None of the above

Answer:- (a) Large, medium business


18.ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது :


(அ) ஒரு குறிப்பிட்ட நாளில்
(ஆ) ஒரு ஆண்டிற்கு
(இ) ஆண்டு இறுதியில்
(ஈ) இவை ஏதும் இல்லை

Answer:- (அ) ஒரு குறிப்பிட்ட நாளில்


18.Trial balance is prepared :

(a) on a particular date
(c) at the end of the year
(d)none of the above
(b) for a year

Answer:- (a) on a particular date


19.புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு 20,000 என்பது :

(அ) முதலினச் செலவு
(ஆ) தொடக்கச் செலவு
(இ) நீள்பயன் வருவாயினச் செலவு
(ஈ) வருவாயினச் செலவு

Answer:- (அ) முதலினச் செலவு


19.Expenditure incurred ? 20,000 for trial run of a newly installed machinery will be


(a) Capital expenditure :
(b) Preliminary expense
(c) Deferred revenue expenditure
(d) Revenue expenditure

Answer:- (a) Capital expenditure :


20.ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது :

(அ) கூட்டுப் பதிவு
(ஆ) ஒற்றைப் பதிவு
(இ) எதிர்ப் பதிவு
(ஈ) சாதாரணப் பதிவு

Answer:- (இ) எதிர்ப் பதிவு


20.If the debit and credit aspects of a transaction are recorded in the cash book, it is:

(a) Compound entry
(b) Single entry
(c) Contra entry
(d) Simple entry

Answer:- (c) Contra entry



Other Original question paper available in our page

  • 11th tamil Original question paper
  • 11th English Original question paper
  • 11th Maths Original question paper
  • 11th Chemistry Original question paper
  • 11th Biology Original question paper
  • 11th Accountancy Original question paper
  • 11th History Original question paper
  • 11th Botany Original question paper
  • 11th Computer Science Original question paper
  • 11th Computer Technology Original question paper
  • 11th Vocational Original question paper
  • 11th Commerce Original question paper

We already shared 11th computer science public exam question paper,11th computer science public answer key and 11th computer science public pdf copy

If you want to view 11th business maths public exam answer key please use the search bar. We alredy got 11th business maths public exam answer key with 11th business maths public original question paper .11th commerce public exam question 11th commerce public exam answer key also available on the time