Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS Uncategorized

11th Botany Assignment Tamil Medium Tamilnadu 2021 Answer key

11th Botany Assignment Tamil Medium Tamilnadu 2021 Answerkey:- Here is the full answer key for the august assignment for 11th botany Tamil medium.

For 11th Botany Assignment English Medium – Visit This Page

11th Botany Assignment Tamil Medium Tamilnadu 2021 Answer key

ஒப்படைப்பு

அலகு 1- உயிரி உலகம்

பகுதி – அ

வகுப்பு : XI பாடம்: தாவரவியல்


I . ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.நீலப் பசும் பாசியோடு தொடர்புடைய சரியான கூற்று எது ?

அ) நகர்வதற்கான உறுப்புகள் இல்லை

ஆ) செல் சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது

இ) உடலத்தை சுற்றி மியூசிலேஸ் காணப்படுவது இல்லை

ஈ) புளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

விடை :- அ) நகர்வதற்கான உறுப்புகள் இல்லை

  1. ஆர்க்கி பாக்டீரியம் எது?

அ) அசடோபாக்டர்

ஆ)எர்வீனீயா

இ) டிரிப்போனிமா

ஈ)மெத்தனோ பாக்டீரியம்

விடை :- இ) டிரிப்போனிமா

  1. சரியாக பொருந்திய இணையைக் கண்டறிக

அ) ஆக்டினோமைசீட்டுகள் – தாமதித்த வெப்பு நோய்

ஆ)மைக்கோ பிளாஸ்மா – கழலை தாடை நோய்

இ) பாக்டீரியங்கள் – நுனி கழலை நோய்

ஈ) பூஞ்சைகள் – சந்தன கூர் நோய்

விடை :- இ) பாக்டீரியங்கள் – நுனி கழலை நோய்

4.EBOZA, ZIKA, SARS. H1N1 எந்தவகை நுண்ணுயிரியை சார்ந்தது?

அ) பூஞ்சை

ஆ) வைரஸ்

இ) பாக்டீரியா

ஈ) ஆல்காக்கள்

விடை :- ஆ) வைரஸ்

5.செங்கடலின் சிவப்பு நிறத்திற்கு காரணம்

அ)ஆர்க்கி பாக்டீரியம்

ஆ) சயனோ பாக்டீரியம்

இ)மெத்தனோ பாக்டீரியம்

ஈ) யூ பாக்டீரியம்

விடை :- ஆ) சயனோ பாக்டீரியம்

6.கரும்பின் செவ்வழுகல் நோய் உண்டாக்கும் உயிரி.

அ) கொயிட்டோ டிரைக்கம்-பால்கேட்டம்

ஆ) அல்புகோ கேண்டிடா

இ)டாய்ரினா டிபார்மன்ஸ்

ஈ) பக்சீனியா கிராமினிஸ்

விடை :- அ) கொயிட்டோ டிரைக்கம்-பால்கேட்டம்

7.துருவக்கரடியின் ரோமங்களின் மேல்வளரும் நீலப்பசும்பாசி_

அ) டிசைச்கோ டெஸ்மியம்

ஆ) நாஸ்டாக்

இ) அபனோகாப்கா மாண்டானா

ஈ)அனபீனா

விடை :- இ) அபனோகாப்கா மாண்டானா

8.மழைக்குப்பின் மண்வாசனை ஏற்பட காரணமான கூட்டுப் பொருள் எது?

அ)ஜியோஸ்மின்

ஆ)புரோட்டின்

இ)டெட்ரா சைக்களின்

ஈ) பாலிசாக்சைடு

விடை :- அ)ஜியோஸ்மின்

9.இந்திய பூஞ்சையியலின் தந்தை………………

அ) டபிள்யூ எம் ஸ்டாலின்

ஆ) இ.ஜே.பட்லர்

இ)அலெக்சாண்டர் பிளமிங்

ஈ}ராபர்ட் கோர்

விடை :- ஆ) இ.ஜே.பட்லர்

10……………பாக்டீரியா வினிகரை கொடுக்கிறது

அ) அசிட்டோபாக்டர் அசிட்டை

ஆ) லாக்டோ பேசில்லஸ் பல்கேரிகஸ்

இ) லாக்டோ பேசில்லஸ் லாக்டிஸ்

ஈ) கிளாஸ்ட்டிரியம் டெர்னியம்

விடை :- அ) அசிட்டோபாக்டர் அசிட்டை


பகுதி – ஆ

II சிறுவினாக்கள்

ஹோமியோ மிரஸ், ஹெட்டிரோமிரஸ் லைக்கன்களை வேறுபடுத்துக

சைக்ளோசிஸ் என்றால் என்ன?

பிரியான்கள் என்றால் என்ன?

பிளாஸ்மிட் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு வகைகளை தருக.

நான்கு வகையான ஆஸ்கோகனியுறுப்புகளை கூறு.


பகுதி – இ

குறுவினாக்கள்

பயிர் சுழற்சி மற்றும் கலப்புயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகைத் தாவரங்களை பயிரிடுவது ஏன்?

2.லைக்கன்களின் பொதுப் பண்புகளை கூறு?

3.ஹெட்டிரோசிஸ்டுகள் என்பவை யாவை?

4.மேக்னட்டோம்கள் என்பது யாது?

5.வைரஸ்களின் உயிர் (ம) உயிரற்ற பண்புகளை எழுதுக?


பகுதி – ஈ

IV.பெருவினாக்கள்

கிராம் சாயமேற்றும் முறையின் படிநிலைகள் எழுதுக?

அகாரிகஸ்-ன் வாழ்க்கை சுழற்சி விளக்குக.

1 COMMENTS

  1. ஒரு மதிப்பெண் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது இருப்பினும் நன்றி

Comments are closed.