Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Accountancy Assignment 2021 with Answerkey (TNSCERT ) TamilMedium

12th Accountancy Assignment TM:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Click Here to Download 12th Accountancy Assignment

 

12th Accountancy Assignment Answer – English Medium

வகுப்பு :12

பாடம்: கணக்குப்பதிவியல்

ஒப்படைப்பு

அலகு 1- முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்

 

பகுதி – அ

1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

1.முழுமை பெறா பதிவேடுகளை பின்பற்றாத அமைப்பு 

நிறுமம்  ஆ)தனியாள் வணிகர்
இ)கூட்டாண்மை நிறுவனம் ஈ}சிறுவணிகர்
Answer இ)கூட்டாண்மை நிறுவனம்
2. முழுமைபெறா பதிவேட்டு கணக்குகள் என்பது
அ) இரட்டைப் பதிவுமுறை ஆ)அறிவியல் பூர்வ முறை
இ)முடிவுற்ற கணக்குகள் ஈ)முழுமைபெறா இரட்டைப் பதிவுமுறை
Answer ஈ)முழுமைபெறா இரட்டைப் பதிவுமுறை
3 சரியான கூற்றை தேர்வு செய்க
அ)சொத்து பொறுப்புகள் = முதல் இ)சொத்துகள் -பொறுப்புகள் =முதல்
ஆ) பொறுப்புகள் – முதல் = சொத்துகள் ஈ)சொத்துகள் +முதல் பொறுப்புகள்
Answer அ)சொத்து பொறுப்புகள் = முதல்
4. வாடிக்கையாளரிடமிருந்து ரொக்கம் பெற்றது பதிவு செய்யும் க/ கு
அ) மொத்த கடனாளிகள் க/கு பற்று பக்கத்தில் ஆ) மொத்த கடளித்தோர் க/ கு வரவு பக்கத்தில்
இ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு வரவு பக்சும் ஈ) மொத்த கடனாளிகள் கணக்கின் வரவு பக்கத்தில்
Answer  
5. கடன் கொள்முதல் இருப்பு கட்டிய தொகை நோன்றுவது
அ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு இ) மொத்த கடனீந்தோர் க/ கு
ஆ) மொத்தக் கடனாளிகள் கு ஈ)பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ககு
Answer இ) மொத்த கடனீந்தோர் க/ கு
6.1.1.2013 அன்று கடனீந்நோர் ரூ.80,000, 31:, 12 2013 அன்று கடனீந்தோர் ரூ.65,000 கடனீந்தோருக்கு செலுத்தியது ரூ.1.10,000 எளில் கூடன் கொள்முதல்
அ) ரூ.1,95,000 இ) ரூ.1,50,000
(ஆ) ரூ..1,50,000 (ஈ) ரூ..1,60,000

7 1.4.2015 அன்று கடனாளிகள் ரூ 1,00,000 31.03.2016 அன்று கடளாளிகள் ரூ 90,000 கடனாளிபாலிடம் ரொக்கம் பெற்றது  ரூ. 1,60,000 டவிற்பனை 

அ) ரூ2,40,000 (ஆ) ) ரூ Rs.1,50,000
(இ) ரூ.3,00,000  (ஈ) ரூ.Rs.1,60,000
8.முழுமைபெறாத கணக்கேடுகளில் எவ்வகை கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன
அ)சொத்து க/கு. ஆள்சார் க/ கு ஆ)ஆள்சார் க/கு, பெயரளவு க/கு
இ) சொத்து க/கு பெயரளவு க/ கு ஈ) ரொக்க க/ கு ஆள்சார் க/கு
   
9. நிலையறிக்கை ஒரு
அ) வரவு மற்றும் செலவு அறிக்கை ஆ)சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கை
இ)ரொக்க நடவடிக்கை ஈ)கடன் நடவடிக்கைகள்
   
10 பொறுப்பை விட மிகுதியாக உள்ள சொத்து
அ) நட்டம் ஆ)ரொக்கம்
இ)முதல் ஈ) இலாபம்
   

பகுதி-ஆ

II: சிறு வினா

1. இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக ?

 

  • Generally cash account and the personal accounts of customers and creditors are maintained by small sized sole trader. When double entry accounting system is not followed.

2. கீழ்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியும்.

ஆண்டின் தொடக்க முதல் ஏப்ரல் -2019  = ரூ 2,50,000

ஆண்டின் இறுதிமுதல் மார்ச்-31 = ரூ.4.25,000

அவ்வாண்டில் கொண்டுயத்த கூடுதல் முதல்= ரூ.60,000

அவ்வாண்டின் எடுப்புகள் = ரூ 35,000

3. நிலையறிக்கை வாயிலாக இலாபம் / நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும் ?
  • The difference between the closing capital and the opening capital is taken as profit or loss of the business. Due adjustments are to be made for any withdrawal of capital from the business and for the additional capital introduced in the business.
  • Adjusting closing capital = Closing capital + Drawings – Opening capital.
  • Closing capital + Drawings – Additional capital – Opening capital = Proft/Loss.

 

4. பின்வரும் தகவல்களிலிருந்து 2019 டிசம்பர் 31 ஆம் நாளைய முதல் கண்டறியவும் 

 2019 ஜனவரி 1 அன்று முதல்  =                                 1,00,000

சொந்த பயனுக்கு எடுத்து =                              30,000

அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் =          15,000

அவ்வண்டின் இலாபம்                                                      50,000

Particulars Rs
Closing Capital 1,45,000
(+) Drawings 30,000
(-) Additional Capital 1,75,000
  15,000
Adjusted Capital 1,60,000
  1,00,000
Profit 60,000

5.பின் வரும் தகவல்களிலிருந்து கடன் விறபனையை காண்க 

Particulars

Rs
2018 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்  1,00,000
கடனாளிகளிடம் இருந்து பெற்ற ரொக்கம்  2,30,000
அளித்த தள்ளுபடி  5,000
விற்பனை திருப்பம்  25,000
2019 மார்ச் 31 அன்று கடனாளிகள் ரூ 1,20,000 1,20,000

Answer

Dr                                                                                                                                                     Cr

Particulars Rs Particulars Rs
To Balance b/d 1,00,000 By Cash Received 2,30,000
To Cr.Sales (B/F) 2,80,000 By Disc, Allow  5,000
    By Return Inward 25,000
    By Balance C/D 1,20,000
      3,80,000

பகுதி – இ 

III குருவினா 

1.முழுமை பெறா பதிவேடுகளில் குறைபாடுகள் யாவை ?

 

2. நிலையறிக்கை தயாரித்து  லாபம் அல்லது நட்டம் கண்டறிவதற்கான ஏதேனும் மூன்று படிநிலைகளை எழுதுக ?

 

3.விடுபட்ட தகவல்களை காண்க 

1.4.2018 அன்று முதல் 40,000

31.3.2019 அன்று முதல் ரூ.50,000

கூடுதல் முதல் ரூ 7000

இலாபம் ரூ 8000 எனில் எடுப்பு யாது ?

Particulars Rs
(+) Drawings 50,000
  5,000
(-) Additional Capital 55,000
Adjusted Capital 7,000
(-) Opening Capital 48,000
  40,000
Profit 8,000
4.இருப்புநிலைக் குறிப்பிற்கும் , நிலை அறிக்கைக்கு உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்று எழுதுக ?

 

5.பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையை கண்டறியவும் 

விவரம் :-

2018 ஜனவரி 1 அன்று கடனாளிகள் ரூ 40,000

காளைகளிடம் பெற்ற ரொக்கம் ரூ 1,00,000

அளித்த தள்ளுபடி ரூ 5000

விற்பனைத் திருப்பம் ரூ 2000

2018 டிசம்பர் 31 அன்று கடனாளிகள் ரூ 60,000

   
பகுதி ஈ 
 பெருவினா   

1.செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை , 2018 டிசம்பர் 31ம் நாள் முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும் 

விவரம்  01.01.2018 31.12.2018
இயந்திரம்  60,000 60,000
வாங்கி ரொக்கம்  25,000 33,000
பற்பல கடனாளிகள்  70,000 1,00,000
சரக்கிருப்பு  45,000 22,000
பெறுவதற்குரிய மாற்றுசீட்டு  20,000 38,000
வங்கிக்கடன்  45,000 45,000
பற்பல கடனீந்தோர்   25,000 21,000

பிற தகவல்கள் 

கூடுதல் தகவல்கள்:

  ரூ.   ரூ.
ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
கூலி 6,000 சம்பளம் 23,500
விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

சரி கட்டுதல் 

இயந்திரம் மீதி 10% தேய்மானம் நீக்கவும் ,கடனாளிகள் மீது 11% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும் 

2.நிலை அறிக்கைக்கு இருப்பு நிலைக்க குறிப்புக்கும் உள்ள வேறுபாடு 
   

6 COMMENTS

Comments are closed.