Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Computer Application public exam answerkey 2022-tamilnadu may 2022

Tamilnadu 12th Computer Application public exam may 2022 original question papers and answer key available on this Page. The Educational department will not publish the original question papers and answer keys until May 2022 for this academic year, This public exam may 2022 answer keys are prepared by the qualified teachers and shared via tamilsolution.com and padasalai .co educational websites.

After the corona outbreak, the Tn government officials conducted the +2 Public Exam May 2022 this week. To is the scheduled +2 Public exam May 2022 for Computer Application subject, So lots of students are eagerly waiting to verify their answers, to help those students we shared the 12th Computer Application public exam may 2022 original question paper and answer key in this page.

12th Computer Application public exam answerkey 2022-tamilnadu may 2022

Download Tn 12th Computer Application Original Question Paper 2022

DOWNLOAD PDF NOW

12th Computer Application public exam

Higher secondary Computer Application Examinations for Tamilnadu students are scheduled today 09.05.2022, As per the government guidance, the educational department conducting the public exam may 2022 with safety precautions. Today the public exam for Computer Application subjects is conducted by the pallikalvithurai. More than four lakhs of students write this examination in their examination centers. 12th Computer Application public exam May 2022 answer keys preparation is a challenging task. So we have a good preparation on board, more than 12 teachers online for you to provide the 12th Computer Application Public Exam answer key.12th Computer Application Public Exam may 2022 answer key are also available in pdf , please share it with your friends


1.JPEG என்பதன் விரிவாக்கம்.


(அ) Joint Processor Experts Group
(ஆ) Joint Photo Exports Gross
(இ) Joint Photographic Expression Group
(ஈ) Joint Photographic Experts Group

விடை :- (ஈ) Joint Photographic Experts Group


Expand JPEG.


(a) Joint Processor Experts Group (b) Joint Photo Exports Gross
(c) Joint Photographic Expression Group (d) Joint Photographic Experts Group

Answer:-(d) Joint Photographic Experts Group


2. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும் ?


(அ) Italic
(இ) Bold
(ஆ) Underline
(ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை :- (ஈ) மேற்கூறிய அனைத்தும்


Character formatting consists of which of the following text properties ?


(a) Italic
(c) Bold
(b) Underline
(d) All of the above

Answer:-(d) All of the above



3…………………. விளக்கப்படம் தரவு தளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.



(அ) உருப்பொருள் – பங்கு
(ஆ) உருப்பொருள் – உறவுநிலை
(இ) உருப்பொருள் – தரவுதளம்
(ஈ) உருப்பொருள் – திறவுகோல்

விடை :- (ஆ) உருப்பொருள் – உறவுநிலை


The ………..diagram gives a logical structure of the database graphically.


(a) Entity Role
(b) Entity – Relationship
(d) Entity – Key
(c) Entity Database

Answer:- (b) Entity – Relationship



4. PHP கோப்புகளில் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன ?


(அ) .php

(ஆ) .html
(இ) ph
(ஈ) xml

விடை :-அ) .php


What is the default file extension for PHP?


(a) php
(b) .html
(c) ph
(d) .xml

Answer:-(a) php



5. என்பது ஒரே தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை மாறியில் தேக்கி வைப்பதாகும்.


(அ) கட்டு எண்களை கொண்ட அணி
(ஆ) அணி
(இ) பல பரிமான அணி
(in) செயற்கூறு

விடை :-(ஆ) அணி



…………..stores more than one value of the same data type in single array variable.


(a) Indexed array
(b) Array
(c) Multi-Dimensional array
(d) Function

Answer:-(b) Array



6.பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மடக்கு


(அ) for
(-) While
(இ) for each
(n) Do while

விடை :-(இ) for each


The loop exclusively used for array is……………….


(a) for

(b) While
(c) for each
(d) Do while

Answer:-(c) for each



7. SQL -ன் விரிவாக்கம் தருக.


(அ) Script Query Language
(ஆ) Special Query Language
(இ) Server Query Language
(ஈ) Structured Query Language

விடை :-(ஈ) Structured Query Language

SQL can be expanded as


(a) Script Query Language (c) Server Query Language
(b) Special Query Language
(d) Structured Query Language

Answer:- (d) Structured Query Language



8.வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில் நுட்பம் மற்றும் பொது தொலைத் தொடர்பு முறைகளை பயன்படுத்துவதற்கான எளிய வழி எது ?


(அ) ஆர்பா நெட்
(இ) ஆர்க் நெட்
(ஆ) புற இணையம்
(ஈ) அக இணையம்

விடை :- (ஆ) புற இணையம்


Which of the following will be an easy way to use Internet and the public telecommunication system to securely share business’s information with supphers, partners and customers ?


(a) Arpanet
(b) Extranet
(c) Arenet
(d) intranet

Answer:- (b) Extranet




9.WWW………என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


(அ) டிம் பெர்னர்ஸ் லீ

(இ) ஜான் நேப்பியர்
(ஆ) ப்லேஸ் பாஸ்கல்
(ஈ) சார்லஸ் பாபேஜ்

விடை :-(அ) டிம் பெர்னர்ஸ் லீ



www was invented by……….

(a) Tim Berners Lee
(b)Blaise Pascal
(c) John Napier

(d) Charles Babbage

Answer:- (a) Tim Berners Lee



10.கூற்று: முதல் அலை Dotcom நிறுவனங்களின் இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன.
காரணம் : முதல் அலையின் Dotcom நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
(இ) கூற்று தவறு, காரணம் சரி.
(ஈ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.

விடை :- (ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

Assertion (A): The web-sites of the first wave dotcom companies were only in English.
Reason (R): The dotcom companies. anies of the first wave are mostly American


(a) (A) is true and (R) is false.

(b) Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).
(c) (A) is false and (R) is true.
(d) Both (A) and (R) are correct and (R) is not the correct explanation of (A).

Answer:- (b) Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).


11.கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


(அ) சந்தைப்படுத்தல் மேலாளர்
(இ) பெறுபவர்
(ஆ) வாடிக்கையாளர்
(ஈ) வியாபாரி

விடை :- (ஈ) வியாபாரி


Pick the odd one in credit card transaction.


(a) Marketing Manager
(b) Card Holder
(d) Merchant.
(c) Acquirer

Answer:- (d) Merchant.


12.பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை…. மூலம் அடையாளம் காணலாம்.


(அ) htmls://

(ஆ) html://

(இ) https://
(ஈ) http://

விடை :- (இ) https://

The websites secured by SSL Secure Socket Layer protocols can be identified using …….



(a) htmls://
(b) html://
(c) https://
(d) http://

Answer:- (c) https://



13.EDIFACT -ன் பதிப்புகள் ……என்றும் அழைக்கப்படுகிறது.

(அ) கோப்பகங்கள்

(ஆ) செய்தி வகைகள்
(இ) கோப்புறைகள்
(ஈ) துணை தொகுதிகள்

விடை :- (அ) கோப்பகங்கள்


The versions of EDIFACT are also called as


(a) Directories (c) Folders
(b) Message (d) Subsets

Answer:- (a) Directories


14.PHP என்பது வகை மொழியாகும்.


(அ) பொருள் பக்கம்
(ஆ) பயனர் பக்கம்
(இ) கோப்பு பக்கம்

(ஈ) சேவையக பக்கம்

விடை :-(ஈ) சேவையக பக்கம்

PHP is a programming language.


(a) Object side
(c) File side
(b) Client side (d) Server side

Answer:- (d) Server side


15.இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது ?


(அ) then else கூற்று
(ஆ) if கூற்று
(இ) else one கூற்று

(ஈ) if else கூற்று

விடை :-(ஈ) if else கூற்று

Statement which is used to make choice between two options and only option is to be performed is written as:

(a) then else statement

(b) if statement
(c) else one statement

(d) if else statement

Answer:-(d) if else statement



பகுதி – II / PART – II


குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். கேள்வி எண் 24 -க்கு Note : கட்டாயமாக விடையளிக்க வேண்டும். Answer any six questions. Q.No. 24 is compulsory.
6×2=12

ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களை விரிவாக்கத்துடன் பட்டியலிடுக.
List out video file formats with expansion.

PHP -ல் Switch… case கூற்றின் கட்டளையினை எழுதுக. Write the Syntax of Switch… case statement in PHP.

SQL மற்றும் MySQL -க்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக. Write the difference between SQL and MySQL.
19, PHP -ல் மடக்கு அமைப்புகளை பட்டியலிடுக. List out the looping structure in PHP.
Types
( திருப்புக / Tum over
……….
5973
6

PHP -ல் அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் என்றால் என்ன ? Write a note on Parameterized functions in PHP.

கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக. Write the difference between wired and wireless networks.

PHP எழுத்து வகை உணர்வு கொண்ட மொழியா ? Is PHP a case sensitive language ?

தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபடுத்துக. Differentiate Check box and Radio button.

அடோப் பேஜ்மேக்கரில் ஒரு ஆவணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை வெட்டி, தேவையான இடத்தில் ஒட்டுவதற்கான கட்டளை மற்றும் விசைப்பலகை குறுக்கு வழியை எழுதுக. Write the command and shortcut key to cut and paste a block of a document in
Adobe PageMaker.
பகுதி – III / PART – II
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 -க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
6×3=18

மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ? How will you insert page numbers in Master Page ?

தரவுத்தளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன ? அவற்றைப் பட்டியலிடுக. What is the relationship in databases ? List its types.

PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு வரைக. Write short notes on PHP operator.

if கூற்று மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக. Differentiate if statement and if elseif else statement.

மின்னணு பணப் பரிமாற்றம் (EFT) என்றால் என்ன ? What is electronic fund transfer ?

ARPANET, STP மற்றும் USB -ன் விரிவாக்கம் தருக. Expand ARPANET, STP and USB
…….
5973
7

திறந்த மூல வலையமைப்பு மென்பொருளின் பயன்கள் ஏதேனும் மூன்றினை எழுதுக. Write any 3 uses of Open Source Network Software.

இணையம், அக இணையம், புற இணையம் ஒப்பிடுக
Compare Internet, Intranet and Extranet.

பின்வரும் PHP குறிமுறையின் வெளியீட்டை எழுதுக

$S-array(11, 333, 7777);
foreach($S as $V)
print $V “
“;

Write the output of the following PHP code..

$S-arrav(11, 333, 7777);
foreach($S as $V) print $V “
“;

பகுதி – IV / PART – IV
குறிப்பு : கீழ்க்காணும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
5×5-25
Note : Answer all of the following questions. 34. (அ) PHP -ல் நிபந்தனை கூற்றின் செயல்பாடுகளை விவரிக்கவும்.
அல்லது
(ஆ) (i) உரைத்தொகுதி – வரையறுக்கவும்.
(ii) ஒரு உரைத்தொகுதியை எவ்வாறு உருவாக்கி, நகர்த்தலாம் ? (a) Explain the functions of conditional statements in PHP.
(b)
(i) Define a Text Block.
OR
(ii) How will you create and move a Text Block ?

(அ) PHP – ன் தரவு வகைகளை பற்றி விவரிக்கவும். எடுத்துக்காட்டுகள் தருக.
அல்லது
(ஆ) கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் சேமிப்பு மதிப்பு அட்டை ஒப்பிட்டு
வேறுபடுத்தவும். (a) Explain the PHP Data Types with examples.
OR (b) Compare and contrast Credit Card, Debit Card and Stored Value Card.
| திருப்புக / Turn over
……….
5973

(அ) PHP -குறிமுறை எழுதுக.
(i) கொடுக்கப்பட்டுள்ள எண் ‘n’ 3 ஆல் வகுபடும் எனில் “DIVISIBLE BY 3” என வெளியிடுக.
(i) ‘n’ என்ற எண் இரட்டைப் படை எனில் “EVEN NUMBER” -எனவும் இல்லையென்றால் “ODD NUMBER” -எனவும் வெளியிடுக.
அல்லது
(ஆ) களப்பெயர் வெளி என்பது யாது ? விளக்குக. (a) Write a PHP Code to do the following :
(i) If the given number ‘n’ is divisible by 3, then print “DIVISIBLE BY 3”. (ii) Otherwise, check whether the number ‘n’ is odd or even.

  • if even print “EVEN NUMBER” – if odd print “ODD NUMBER”
    OR
    (b) What is domain name space ? Explain.
  1. (அ) PHP -ல் பலபரிமாண அணி பற்றி எடுத்துக்காட்டு நிரலுடன் விரிவாக எழுதுக.
    அல்லது
    (ஆ) திறவுகோல் மற்றும் முதன்மைத் திறவுகோல் – வரையறுக்கவும். திறவுகோல் வகைகளை விளக்குக. (a) Explain the Multi-Dimensional array in PHP with any suitable example program.
    OR
    (b) Define a key and primary key. Explain the types of keys.
  2. (அ) PHP -வடிவத்தை கையாளும் வழிமுறைகளை விவரிக்கவும்.
    அல்லது
    (ஆ) PHP குறிமுறை எழுதுக.
    foreach மடக்கை பயன்படுத்தி எண் 3-15 இடையே உள்ள ஒற்றைப்படை எண்களை வெளியீடு செய்க.
    (a) Explain the Form Handling methods in PHP.
    OR
    (b) Write a PHP code to print all the odd numbers from 3 to 15 using foreach loop.

2 COMMENTS

  1. What is the answer compulsory question 33 in computer applications
    Because questions is wrong. So i asked

Comments are closed.