Site icon Tamil Solution

12th Economics Tamil Medium assignment answers 2021 pdf

12th Economics TM assignment answers 2021 pdf:- Here are the full answers for 12th standard economics Tamil medium assignments, Please download the pdf by clicking the button on the bottom of the screen. As per the assignment topics given by the educational department, all students need the answers to clarify the results. So we decided to publish all the assignments with an answer and shared them on this page

12th Economics TM assignment answers 2021 pdf:- Here are the full answers for 12th standard economics Tamil medium assi

For English MEdium Economics answer Please click here

Download Questions Only: Click Here


ஒப்படைப்பு

வகுப்பு 12 பாடம் : பொருளியல்

அலகு -1 பேரியல் பொருளாதாரம்

 பகுதி -அ


I. சரியான விடையை தெரிவு செய்க ?

  1. சமத்துவம் பின்பற்றும் நாடு எது ?

அ ) இந்தியா   ஆ) சைனா

இ ) ரஸ்யா ஈ ) அமெரிக்கா

Answer: ஆ) சைனா இ ) ரஸ்யா

2. பொருளியல் படத்தின் கிளைகள் என்பவை

அ ) நுண்ணியல் மற்றும் பேரியல் ஆ) உற்பத்தி மற்றும் நுகர்வு

இ ) சொத்து மற்றும் நலம் ஈ ) தேவையும் மற்றும் அளிப்பும்

Answer: அ ) நுண்ணியல் மற்றும் பேரியல்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஓட்ட மறலியை கண்டுபிடி

அ ) வருவாய் ஆ) சொத்துக்கள்

இ ) பண அளிப்பு ஈ ) வெளிநாட்டு செலாவணி இருப்பு

Answer: அ ) வருவாய்

4. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் ஓட்ட மாதிரி எது ?

அ ) முத்திரை மாதிரி ஆ) நான்கு துறை மாதிரி

இ ) இத்துறை மாதிரி ஈ ) மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

Answer: ஆ) நான்கு துறை மாதிரி

5. இரு துறை மாதிரியில் உள்ள இரு

அ ) நிறுவனங்களும் அரசும்   ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

இ ) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள் ஈ ) தனியார் மற்றும் பொதுத்துறை

Answer: ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

6. பேரியல் பொருளாதாரம் என்பது

அ ) தனிநபர் ஆ) நாடு

இ ) மொத்தங்கள் ஈ ) நிறுவனங்கள்

Answer: இ ) மொத்தங்கள்

7. பொதுவான விலையில் தொடர் உயர்வை குறிப்பிடுவது எது

அ ) தேசிய வருவாய் ஆ) வாணிபசூழல்

இ ) பணவீக்கம் ஈ ) மொத்த விளைக்குறியீடு

Answer: இ ) பணவீக்கம்

8. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது

அ ) வருவாய் கோட்பாடு ஆ) விலை கோட்பாடு

இ ) அங்காடி கோட்பாடு ஈ ) நுண்ணியல் கோட்பாடு

Answer: அ ) வருவாய் கோட்பாடு

9. எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது

அ ) உலகமய அமைப்பு ஆ) முதலாளித்துவ அமைப்பு

இ ) சமத்துவ அமைப்பு ஈ ) கலப்பு பொருளாதார அமைப்பு

Answer: ஆ) முதலாளித்துவ அமைப்பு

10. பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கின்ற பொருளாதார அமைப்பு எது ?

அ ) சமத்துவம் ஆ) முதலாளித்துவம்

இ ) கலப்பு பொருளாதாரம் ஈ ) உலகமயத்துவம்

Answer: அ ) சமத்துவம்  



பகுதி – ஆ

II.குறுவினா

1. பொருளாதார மாதிரியின் இலக்கணம் கூறுக ?


2. முதலாளித்துவம் என்றால் என்ன ?


3. பேரியல் பொருளாதாரம் என்பதன் பொருள் யாது ?


4. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக ?


5. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக


பகுதி – இ

III. சிறுவினா

1.பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக

பொருளாதார அமைப்புகளின் பல்வேறு அடிப்படியில் வகைப்படுத்தலாம்


2.சமத்துவத்தின் குறைகளை கூறுக


3.முதலாளித்துவத்தின் சிறப்பினை விளக்குக

1.தனியார் சொத்துருரிமை மற்றும் பரம்பரை சட்டம் : -முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில் உழைப்பு மூலதனம்,இயந்திரம், சுரங்கள் போன்ற அணைத்து வளங்களும் தனிநபருக்கு சொந்தமாக இருக்கும்

2.தேர்ந்தெருப்பதில் சுதந்திரம் : ஒவ்வொரு தனிநபருக்கு தங்களது வேலையை தேர்ந்தெடுப்பதிழும் ,உற்பத்தி செய்யும் பொருள்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர்

3.இலாப நோக்கம் :- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ,அணைத்து பொருளாதார நடவடிக்கைகளும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும்

4.போட்டியில் சுதந்திரம் அ ) பொருள்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு ஆ) அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களில் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது

5. விலை இயங்கு முறை :- விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இ தயமாகும்


4.இரு துறை சூழல் ஓட்ட மாதிரியினை விளக்குக

  1. இல்லத்துறை : இல்லத்துறை தான் பொருள்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறையாகும்,நிலம் ,உழைப்பு ,மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும்
  2. இல்லத்துறையானது அதற்க்கு சொந்தமான உற்பத்தி காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது
  3. நிறுவன துறை : நிறுவனதுறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துரைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகிறது

5.பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக


பகுதி – ஈ

IV.பெரு வினா

1.முதலாளித்துவம்,சமைத்தும்,கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக


2.பேரினப் பொருளியலில் பரப்பெல்லையை விவரி


3.கலப்பு பொருளாதாரத்தின் நன்மை தீமைகளை விளக்குக

Exit mobile version