12th exam tamilnadu cancelled :- The Tamilnadu Government Announced that the 2021 Tamilnadu Public Examination Canceled due to the corona 2021 Second Wave
- 2021 ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுகிறது
- தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியீடு
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க குழு அறிவிப்பு
- மதிப்பெண் வழங்கப்பட அமைக்க பட்ட குழு வழங்கும் ஆலோசனைகளின் படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்
- கல்வியாளர்கள் பலர் தேர்வு நடத்த அறிவுறித்திருந்த நிலையிலும் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
- இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இடம்பெறுவார் என்றும் அறிவிப்பு
- நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு கடிதம்
- பள்ளி கல்வி துறை செயலரும் குழுவில் இடம்பெறுகின்றார்
- பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த குழுவில் இடம்பெறுவதாக அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது