Site icon Tamil Solution

12th Zoology Assignment 2021 with Answerkey (TNSCERT ) Tamil Medium

12th Zoology Assignment TM:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Click Here to Download 12th Zoology English medium Assignment

ஒப்படைப்பு 
வகுப்பு :12                பாடம் :விலங்கியல் 
அலகு -1 உயிரினங்களின் இனப்பெருக்கம் 
பகுதி – அ  I.ஒரு மதிப்பெண் வினா 
1. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்?.
அ) பாலிலி இனப்பெருக்கம் ஆ ) கன்னி இனப்பெருக்கம்
இ) பாலினப் பெருக்கம் ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
Answer இ) பாலினப் பெருக்கம்
2.பாக்டீரியாவில் கீழ்கண்ட எந்த முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?.
அ) கேமிட் உருவாக்கம் ஆ) எண்டோஸ்போர் உருவாக்கம்
இ இணைதல் ஈ) குஸ்டோர் உருவாக்கம்
Answer இ இணைதல்
3. எவ்வகைகள்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அ) அர்ரினோடாக்கி தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி ஈ) அமற்றும் இ இரண்டும்.
Answer a)Arrhenotoky
4. பால் மற்றும் பாலிலா இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திறன் பெற்ற உயிரி எது?
அ) அமீபா  ஆ)யூக்ளினா 
இ )பாரமீசியம்  ஈ) பாக்டீரியா 
Answer  
5.எந்த உயிரினத்தில் வெளிக்கருவுருத்தல் நடைபெறுகிறது 
அ)பறவைகள்  ஆ)ஊர்வன 
இ )பாரமீசியம்  ஈ) பாக்டீரியா 
Answer  
6.தேனீக்கள் நடைபெறும் இனப்பெருக்கம் முறை 
அ)பாலிலி மற்றும் பாலினப்பெருக்கம்  ஆ)பாலினப்பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் 
இ )பாலிலி மற்றும் கன்னி இனப்பெருக்கம்  ஈ) மேற்கூறிய அனைத்தும் 
Answer  
7. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இன செல்கள் ஒன்றிணைவது 
அ))மாறுபட்ட செல் சேர்க்கை  ஆ)வேறுபட்ட செல் சேர்க்கை 
இ )ஒத்த செல் சேர்க்கை  ஈ) ஒருங்கினைவு 
Answer  
இணைவு முறை இனப்பெருக்கம் காணப்படுவது 
அ)வோர்டிசெர்லா  ஆ)அமீபா 
இ )ஊர்வன  ஈ) ஆக்டினோன்பெரியம் 
Answer  
9.தேனீக்களின் கருவுறா முட்டைகள் உருவாக்குவது 
அ)ராணித் தேனீ  ஆ)வேலைக்கார தேனீ 
இ )ஆண் தேனீ  ஈ) ஆண் மற்றும் வேலைக்கார தேனீ 
Answer  
10.கீழ்க்கண்டவற்றில் பருவகால இணைசேர்க்கையாளர்கள் என அழைக்கப்படுவது எவை ? 
அ)தவளைகள்  ஆ)தேனீக்கள் 
இ )முயல்கள்  ஈ) பறவைகள் 
Answer  

பகுதி ஆ 

II.குருவினா .

1. பாலிலி இனப்பெருக்கம் என்றால் என்ன ?
   
2. பாலிலி இனப்பெருக்கம், பாலினப் பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது ? ஏன் 
   
3. தான் கருவுறுதல் என்றால் என்ன ? எ கா .தருக 
   
4. குறு இழை உயிரிகளில் காணப்படும் இனப்பெருக்க முறையை கூறு 
   
5. ஆர்ரீனோடோகி என்றால் என்ன ?
   

பகுதி ஆ 

II. குருவினா 

1. பருவகால இணைசேர்க்கையர்கள் என அழைக்கப்படுவதை எவை ? ஏன் 
   
2. செயற்கை கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன ?
   
3. முழு சேர்க்கை என்றால் என்ன ?
   
4. வெளி கருவுறுதல் ,உள் கருவுறுதல்  – வேறுபடுத்துக 
   
5. ஆம்ஃபிடோகி என்றால் என்ன?
   

பகுதி – ஈ 

IV.பெருவினா 

1.இயற்கை கன்னி இனப்பெருக்கம் என்றல் என்ன ? அதன் வகைகளை விவரி .
   
2. முட்டையிடுபவை , குட்டி ஈணுபவை ஆகியவற்றை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்துக 
   
Exit mobile version