welcome speech in Tamil essay
welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை விழாவிலும் முதன்மையான இத்தகைய பேச்சு கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன,இந்த கட்டுரையில் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் முறைகள் ,மரியாதையை நிமித்தங்கள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன விழா முதல் வரவேற்பு எமது பள்ளியில் 50வது ஆண்டுவிழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.ஐம்பது வருடங்கள் என்ற மைல் … Read more