ஜனவரி 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை (9-12மாணவர்களுக்கு மட்டும் செயல்படும் )
புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க பட்டது ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை இல்லை எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .மற்ற இளநிலை பள்ளிகள் செயல்படவும் தடை விதிக்க பட்டுள்ளது செய்தி வெளியீடு எண் 1468 நாள்:31.12.2021 செய்தி வெளியீடு கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 10-01-2022 வரை நீட்டிப்பு மாண்புமிகு தமிழ்நாடு … Read more