இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற 06.05.2022 முதல் தொடங்குகிறது ,இதற்கான கால அட்டவணை பள்ளி கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது,தற்போது 10ஆம் வகுப்பு தனி தேர்வு செலுத்தும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியாக உள்ளது இன்று மதியம் 2மணி முதல் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டை www .dgl .tn .gov .in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,25.04.2022 முதல் பத்தாம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் … Read more

TNTET 2022 April 26 Last Date : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 13அன்று முடிவடைந்த ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்ப கடைசி தேதி ,பலதரப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 26 வரை நீட்டிக்க பட்டுள்ளது இந்த வருடத்துக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRP ) நடத்துகிறது ,இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு மார்ச் 14முதல் ஏப்ரல் 13 வரை கால அவகாசம் வரையறுக்க பட்டது ,இந்த நிலையில் கடைசி தேதிக்கு ஐந்து தினங்களுக்கு முன்பிருந்தே விண்ணப்ப வலைத்தளத்தில் கோளாறு ஏற்பட்டது ,OTP சரியாக சென்றடையமை ,சான்றிதழ் … Read more