ஜெயம் ரவி லோகேஷ் கனகராஜ் சந்திப்பு புதிய திரைப்பட வேலைகள் தொடக்கம்
விக்ரம் மாபெரும் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து திரை உலகத்தினர் அதிகம் பின்பற்றுவது லோகேஷ் கனகராஜ் பற்றிய செய்திகளைத் தான். இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் 67வது திரைப்படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஜெயம்ரவியை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார் இந்த சந்திப்பின்போது லோகேஷ் கனகராஜ் ஜெயம் ரவியிடம் புதிய கதை விவாதத்தை நடத்தியதாக தெரிகிறது. தளபதியிடம் இணைந்து லோகேஷ் கனகராஜ் திரைப்பட தயாரிப்பில் இருக்கும்பொழுது இந்த புதிய செய்தி ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது. பலரது விருப்பமாக தளபதியுடன் இணைந்து … Read more