Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Month: June 2023

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை 10,11,12 மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள்

தமிழக பள்ளிகளில் பயிலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமாக நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இந்த ஆண்டு பொது தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ,அவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…

சிவகார்த்திகேயனுடன் நடிக்க போட்டி

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ,அவருடன் அடுத்த படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் மிக பெரிய போட்டி நிலவுகிறது , வருக ஜூலை 14இல் மாவீரன் திரையிடப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .இது சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என எல்லோராலும்…

Vannarapettayila-Maaveeran Song Lyrics in Tamil Font- வண்ணார பேட்டையில -மாவீரன் பாடல் வரிகள்

இன்று வெளியான மாவீரன் படத்தின் இரண்டாவது பாடலான வண்ணாரப்பேட்டையில் பாடலில் பாடல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கே கொடுக்க பட்டுள்ளன வண்ணாரப்பேட்டையிலே பாடல் வரிகள் தமிழில் வண்ணார பேட்டையில ஒரு  வவ்வாலு ஏங்கிடுச்சாம்  பொல்லாத காதல் வர  அது லவ் பெர்டா மாறிடுச்சாம்  வண்ணார பேட்டையில ஒரு  வவ்வாலு ஏங்கிடுச்சாம்  பொல்லாத காதல் வர …