Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

7th maths assignment answers 2021 pdf (Tamil Medium)

7th maths assignment answers 2021 pdf (Tamil Medium) : இது ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான முதலாவது கணிதம் ஒப்படைப்பு விடைகள் ஆகும் .ஆங்கில வழி விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்

மற்ற அணைத்து விடைகளும் – இங்கே சொடுக்கவும்

7th maths assignment answers 2021 pdf (Tamil Medium)

Download English Medium Assignment Questions only pdf – Download Here

Assignment – ஒப்படைப்பு
வகுப்பு : VII பாடம் : கணிதம்
அலகு – 1
பகுதி -அ


I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.பின் வருவானவற்றுள் எது சரியான கூற்று ?

a) – 50 +40 = 10
b) – 100+ (-20) = 120
c) 49+56 = 105
d) 78 +(–16) = -62

விடை :- c) 49+56 = 105


2.கீழ்காணும் சமன்பாட்டினை நிறைவு செய்யும் முழுவை கட்டத்தினுள் இடுக ?
-80 + 30 = – 20
ߛ

a) 40
(b) -30
(c) -40
(d) -70

விடை :- (b) -30


3.கீழ்கண்ட கூற்றினை நிறைவு செய்யும் முழுக்களின் கூட்டலின் பண்பு எது ?
[(-345) + (-20)] + 67 = (-345) + [(-20) + 67]

a)அடைவு ப்பண்பு
(b)பரிமாற்று பண்பு
(c)சேர்ப்புப் பண்பு
(d)சமனிப் பண்பு

விடை :- (c)சேர்ப்புப் பண்பு


4.(-100) +100 = 0,எனில் -100 என்பது

a) 100 ன் கூட்டல் எதிர்மறை
b) 100 ன் கூட்டல் சமனி
c) 100 க்கு சமமானது
d) 100 இன் தலைகீழி

விடை :- a) 100 ன் கூட்டல் எதிர்மறை


5.7, -8, 14, 17, 0, -6, -17 is ஆகிய முழுக்களின் ஏறு வரிசை ………

a) -17, 7, -8, 14, 17, 0, -6,
b) -6, -17, 7, -8, 14, 17, 0
c) 7, -8, 14, 17, 0, -6, -17
d) -17, -8,-6, 0, 7, 14, 17

விடை :- d) -17, -8,-6, 0, 7, 14, 17


6.கீழ்காணும் கூற்றில் எது தவறானது ?

a) முழுக்களின் கூட்டலில் அடைவுப்பண்பு உண்டு
b) முழுக்களின் கூட்டலில் சேர்ப்புப்பண்பு உண்டு
c) முழுக்களின் கழித்தலில் அடைவுப்பண்பு உண்டு
d) முழுக்களின் கழித்தலில் சேர்ப்புப்பண்பு உண்டு

விடை :- a) முழுக்களின் கூட்டலில் அடைவுப்பண்பு உண்டு


7. கீழ்காணும் கூற்றில் எது சரி ?

a) 12 – 0 =12
b) 0 – 12 = 12
c) 12 x 0 = 12
d) 0 12 = 12

விடை :- a) 12 – 0 =12


8.(6) + (-5) ஐ நிறைவு செய்யும் சரியான என்கோட்டினைக் கண்டுபிடிக்க

Choose the correct number line which satisfies the sum (6) + (-5)

விடை :-


9. (-42) X 5 X (-10) இனப்பெருக்கல் மதிப்பு ……………..

a)– 2100
b)2100
c) 2500
d) -2400

விடை :- b)2100


10.கீழ்காணும் ஒன்றில் எது பெருக்கலின் பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்யவில்லை ?

a) (-31) X (-64) = (-64) X (-31)
b) (68) X (-5) = (-5) X (-68)
c) (-42) X (15) = (15) X (-42)
d) (24) X (13) = (13) X (24)

விடை :- b) (68) X (-5) = (-5) X (-68)


PART – B

II. Short Answer:


11.சுறுக்குக : 199 + (-20) + (-11)

விடை :-

=199-20-11

= 199-33

= 166


12.வானூர்தி ஒன்று கடல் மட்டத்திலிருந்து மேலே 500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது .400 அடி கீழே இறங்கி ,300 அடி மேலே சென்றால் வானூர்தியின் தற்போதைய நிலை என்ன ?

விடை :-

தொடக்க உயரம் = 5000 Feet

கீழிறங்கிய உயரம் = -400

மேலே சென்ற உயரம் = +300 feet

எனவே ,

= 5000-400+300

= 5000-100

=4900 Feet

வானூர்தியின் புதிய உயரம் 4900அடி ஆகும்


13.நிவேதிதா ஒவ்வொரு மாதமும் 15000 ரூபாய் வருமானம் பெறுகிறார் .அவர் ரூபாய் 8000ஐ குடும்ப செலவிற்காகவும் மற்றும் ரூபாய் 2800 வாகன கடனுக்காகவும் செலவளிக்கின்றார் ,எனில் அவரின் ஒவ்வொரு மாத சேமிப்பு எவ்வளவு ?

விடை :-

நிவேதிதா வின் வருமானம் = Rs 15000

குடும்ப செலவு = Rs 8000

வாகன கடன் செலவு = Rs 2800

மீதமுள்ள தொகை = 15000-8000-2800

=15000-10800

=Rs 4200



14.If a= -70, b=4 and c=-10, எனில் a × (b × c) = (a × b) × c என்பதனை சரிபார்க்க

விடை :-

a = -70
b = 4
c =-10
ax(bxc) = (axb)xc

இடது பக்கம் = a x (bxc)
bxc = 4x-10 =-40
ax(bxc) = -70x -40
ax(bxc) =2800…..(1)

வலது பக்கம் = (axb)xc
axb = -70 x 4 = -280
(axb)xc = -280 x -10
(axb)xc = 2800 …..(2)

(1) and (2) இல் இருந்து பெறப்பட்டது
ax(bxc) = (axb)xc சரிபார்க்க பட்டது



15. இரு முழுக்களின் பெருக்கல் பலன் (-145).அவற்றில் ஒன்றின் மதிப்பு 5 எனில் மற்றோன்றின் மதிப்பு யாது ?

விடை :-

முழுக்களின் பெருக்கல் பலன் = -145
ஒன்றின் மதிப்பு =5
மற்றோன்றின் மதிப்பு x என கொள்க
எனவே ,
5x x = -145
x = -145 / 5
x=-29
மற்றோன்றின் மதிப்பு -29


16.கீழ்காணும் கணக்கிலிருந்து x, y, z இன் மதிப்பைக் காண்க
x X [ y + (-6)] = [13 X (-19)] + [13 X z]

விடை :-

a x (b+c) = (axb) + (axc)

So, x = 13 , y=19 x=-6


PART – C


III. Write in detail:

17.கீழே சில நகரங்களின் ஒரு நாள் வெப்பநிலை கொடுக்கப்பட்டுள்ளன

நகரம் உச்ச வெப்பநிலை குறைந்த வெப்பநிலை
ஊட்டி 100C-40C
சிம்லா 50C -90C
கொடைக்கானல் 110C -30C
ஏற்காடு 120C -20C

மேற்காணும் அட்டவணையில் இருந்து :
(i) கொடைக்கானல் உச்ச மற்றும் குறைந்த வெப்பநிலையின் வேறுபாட்டை காண்க
(ii) நகரங்களின் இடையே மிக அதிகமான மற்று மிக குறைந்த வெப்ப நிலைகளின் கூடுதல்களைக் காண்க .

விடை :-

i) கொடைக்கானல் வெப்பநிலை வேறுபாடு = 11-3 = 80C

ii) நகரங்களின் இடையே மிக அதிகமான மற்று மிக குறைந்த வெப்பநிலைகளின் கூடுதல் = 120C + (-90C)

= 12-9 = 30C


18.“முழுக்கள் ,கழிதலைப் பொருத்து சேர்ப்பு பண்பு நிறைவு செய்யாது” என்ற கூற்றினை நியாயப்படுத்துக .

விடை :-

Can you see that

{[(-2) – (-5)] – 3 } = {(c-2) – [-5-3]}

(-2+5)-3 = -2-(-8)

3-3 = -1+8

0 ≠ 6

Changing the order of integers in subtraction will not give the same value

Hence the associative property does not satisfy over integers with respect to substraction



19. ஆசிரியர் அஞ்சலியிடம் (-120) இலிருந்து (-30) ஐ கழிக்குமாறு கூறினார் . அதற்க்கு அவர் உடனடியாக -150 என பதிலளித்தார் ,இது சரியா ?இல்லை எனில் சரியான விடை என்ன ?

விடை :-

(-120)-(-30)
= -120 + 30
= -90
சரியான விடை -90, தவறவிட -150 ஆகும்
அஞ்சலி கூறியயது தவறான விடையாகும்



20.வந்தனா ரூ 1200ஐ எடுத்துக் கொண்டு மறுந்தகத்திற்கு சென்றார்.அங்கு அவர் ரூ 170, ரூ 285, ரூ 215 மற்றும் ரூ 400 மதிப்புடைய நான்கு விதமான மாத்திரைகளுக்கு செலவழித்தால் மீதம் எவ்வளவு தொகையினை மீதம் பெற்றிருற்பார்

விடை :-

மொத்த தொகை = ரூ 1200
மருந்துகளின் தொகைகள் = ரூ 170
= ரூ 285
= ரூ 215
= ரூ 400
மீதி தொகை = 1200-(170+285+215+400)
=1200-1070
= ரூ 130
மீதி தொகை ரூ 130



21.ராமுத்தான் எழுதிய போட்டித் தேர்வில் மதிப்பிடல் முறையானது சரியான பதிலுக்கு 2 மதிப்பெண்களும் ,தவறான பதிலுக்கு -1 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன .அவர் 30 கேள்விகளுக்கு சரியான பதிலுக்கு மற்றும் 20 கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்தார் எனில் எவ்வளவு மதிப்பெண்களை இத்தேர்வில் பெற்றிருப்பர் ?

விடை :-

சரியான பதிலுக்கு = +2
தவறான பதிலுக்கு = -1
ராமு சரியான பதிலுக்கு பெரும் மதிப்பெண் = 30 x(2)
= +60
ராமு தவறான பதிலுக்கு இழக்கும் மதிப்பெண் = 20x(-1)
=-20
இறுதி மதிப்பெண் = 60 +(-20)
=(60-20)
=40
40 மதிப்பெண் ராமு பெறுவார்



PART – D

1.A,B, C & D இன் மதிப்புகளுக்கு தகுந்த முழுக்களை நிரப்புக

5+A=0
-1/8XB=1
C+1
0
= 1
0
DX-7= -7

விடை :-

5+-5=0
-1/8X-8=1
0+1
0
= 1
0
1X-7= -7