Site icon Tamil Solution

9th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT )

9th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT ) :- This is the full assignment answers for 9th English. All answers are referred to with the sura guide and Tamilnadu textbooks, This material is prepared by one of our teachers associate with our website. But if there is any mistake in this answer please inform us through the comment section, we try our best and change it immediately

9th Tami Assignment also available in another page: Click here to visit

Assignment 

ஒப்படைப்பு


வகுப்பு – 9 பாடம் :அறிவியல்

பகுதி – அ


I ஒரு மதிப்பெண் வினா

1. ஒளிசேரிவின் si அலகு முறை ……….

அ )கெல்வின் ஆ) கெண்டிலா இ) ஆம்பியர் ஈ) மோல்

Answer: ஆ) கெண்டிலா

2.  ஓர் ஒளி ஆண்டு என்பது ……….

அ )94.6 x 1015 மீ ஆ) 9.46 க்ஸ் 1015 மி.மீ இ) 94.6 x 10 -15 மீ ஈ) 9.46 x 1015மீ

Answer : ஈ) 9.46 x 1015மீ

3. தனிச்சுழி வெப்பநிலை என்பது ?

அ ) 0 K ஆ) 00C இ) 00F ஈ) 1000C

Answer : அ ) 0 K

4. திருகு அளவியின் மீச்சிற்றளவு

அ )0.01 மிமீ ஆ) 0.1 மிமீ இ) 1.0 மிமீ ஈ) 0.01 செமீ

Answer : அ )0.01 மிமீ

5. நகை கடைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தராசின் பெயர் என்ன

அ )பொது தராசு ஆ) சுருள் வில் தராசு இ) எண்ணியல் தராசு ஈ) இயற்பியல் தராசு

Answer : இ) எண்ணியல் தராசு

6. வெப்ப நிலையின் SI அலகு என்ன

அ )பாரன்ஹீ ட் ஆ) செல்சியஸ் இ) கெல்வின் ஈ) மோல்

Answer:   இ) கெல்வின்

7. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளவிடப் பயன்படும் SI அலகு எது

  அ )வானியல் அலகு ஆ) ஒளி ஆண்டு இ) விண்ணியல் ஆரம் ஈ) ஜிகாபைட்

Answer : இ) விண்ணியல் ஆரம்

8. மீட்டர் அளவுகோல் ஒன்றினால் அளக்க முடிந்த மிக சிறிய அளவு … ஆகும்

  அ )புரியிடைதூரம் ஆ) மீச்சிற்றளவு இ) சுழிப்பிழை ஈ) தடிமன்

Answer : ஆ) மீச்சிற்றளவு

9.எண் மதிப்பு மற்றும் திசைப்பண்பு கொண்ட அளவு …என அழைக்கப்படுகிறது

  அ )ஸ்கேலார் அளவு ஆ) சரியான அளவு இ) வேறுபட்ட அளவு ஈ) வெக்டர் அளவு

Answer : ஈ) வெக்டர் அளவு

10.சுருள்வில் தராசு எந்த விதிப்படி இயங்குகிறது

  அ )பாயில் விதி ஆ) சார்லஸ் விதி இ) ஹுக்ஸ் விதி ஈ) நியூட்டன் விதி

Answer : இ) ஹுக்ஸ் விதி


பகுதி ஆ

II. சிறு வினா

  1. வானியல் அலகு வரையறு

வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் ,சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும்

ஒரு வானியல் அலகு = 1.496 x 1011 மீ


2. மீச்சிற்றளவு வரையறு

ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு மீச்சிற்றளவு எனப்படும்


3. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கிகி எனில் அவரின் எடை எவ்வளவு

எடை (m ) = 50 கிகி

g = 9.8 m /s 2

W = m x g

= 50 x 9.8

w = 490 N

4.அளவீடு என்றால் என்ன ?

அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பயோ அல்லது நிகழ்வையோ மற்றோரு பொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் ஒப்பிட்டு அப்பொருள் அல்லது நிகழ்வுக்கு ஒரு எண் மதிப்பு வழங்குவது ஆகும்

5.வெப்பநிலையை அளக்கக் கூடிய அலகுகள் யாவை


பகுதி -இ

III பெரு வினா

1.SI அலகுகளை எழுதும் பொது பின்பற்ற வேண்டிய விதிகளுள் ஏதேனும் 5ஐ எழுதுக

  1. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிப்பிடப்படும் அலகுகளை எழுதும்போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்க கூடாது , குறிப்பாக newton,henry,ampere,watt
  2. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகள் எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும் குறிப்பாக newton என்பதை N என பெரிய எழுத்தில் எழுத வேண்டும்
  3. குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும் குறிப்பாக meter என்பது m என சிறிய எழுத்தால் எழுத வேண்டும்
  4. அலகுகளின் குறியீடுகளை இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தல் குறிகள் போன்ற குறியீடுகள் பயன்படுத்தக் கூடாது
  5. அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக்கூடாது குறிப்பாக 10kg என்பதை 10kgs என எழுத கூடாது

2.ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்

திருத்து அளவியை பயன்படுத்தி மெல்லிய நாணயத்தின் தடிமனை கண்டறிதல்


Exit mobile version