Site icon Tamil Solution

9th Social Science Tamil Medium 2nd Assignment Answerkey July 2021

9th Social Science Tamil Medium 2nd Assignment Answerkey July 2021 :- This is the full answer key for the 9th standard social science Tamil medium students, we also have assignment for 9th standard English medium 2nd assignment for july month

ஒப்படைப்பு

வகுப்பு:9 பாடம் சமூக அறிவியல்

(வரலாறு)

அலகு-2 பண்டைய நாகரிகங்கள்

பகுதி அ

I. ஒரு மதிப்பெண் வினா


1 நைல் நதியின் நன்கொடையென அழைக்கப்படுவது ………….

அசுமேரியா

ஆ)எகிப்து

இ) மெசபடொமியா

ஈ) பாபிலோன்

விடை: ஆ)எகிப்து


2.எகிப்தியர்கள் இறந்த உடலைப்பதப்படுத்தி பாதுகாத்தமுறை

அ)சர்கோபகஸ்

ஆ )ஆஹைக்சோஸ்

இ)மம்மியாக்கம்

ஈ)பலகடவுளர்களைவணங்குதல்

Answer: இ)மம்மியாக்கம்


3.கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் என்ற சொற்றொடர் இதோடு தொடர்புடையது.

அ)சுமேரியர்களின் மருந்துவமுறை

ஆ )சீனர்களின் தத்துவம்

இ)எகிப்தியர்களின் எழுத்துமுறை

ஈ)ஹமுராபியின் சட்டத்தொகுப்பு

Answer: ஈ)ஹமுராபியின் சட்டத்தொகுப்பு


4.ஹரப்பாமக்கள்……….. பற்றிஅறிந்திருக்கவில்லை

அ)தங்கம் மற்றும் யானை

ஆ) குதிரை மற்றும் இரும்பு

இ)ஆடு மற்றும் வெள்ளி

ஈ) எருது மற்றும் பிளாட்டினம்

Answer: ஆ) குதிரை மற்றும் இரும்பு


5.சீனாவின்துயரம் என அழைக்கப்படுவது ………….

அ)மஞ்சள்ஆறு

ஆ) நைல்

இ)யூரப்ரடிஸ்

ஈ) டைக்ரிஸ்

Answer: அ)மஞ்சள்ஆறு



கோடிட்டஇடத்தைநிரப்புக

1.எகிப்து அரசர்… என அழைக்கப்பட்டார்

Answer: பாரோ 

2.எகிப்தியர்களின் எழுத்துமுறை……

Answer: ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)

3 சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ……….ஆவார்

Answer: லாவோ ட் சு

4.மெசபடோமியா மற்றும் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ஆகும்

Answer: Tigris and persion Gulf

5.ஹரப்பாவின் மாடுகள்………….. என்று அழைக்கப்பட்டன

Answer: ஜெபு



Part – B

II. Short Answer.

1.சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுகrats.


2.ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் விவரி


3.சீனர்களின் எழுத்து முறை பற்றிகூறுக

Chinese developed a writing system from an early time. Initially it was a pictographic system and later it was converted into a symbol form


4.சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி பற்றி கூறுக


5.மம்மியாக்கம் என்றால் என்ன?

எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தார்கள். இவ்வாறு உடல்களை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.


Part – C

III.பெருவினா .

1.சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களை பற்றி எழுதுக

சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:


தத்துவம் , இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தள விலானது என்பதை கூறு

தத்துவம்:
லாவோட்சு – தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்.

கன்பூசியஸ்:
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார்.

மென்சியஸ்:
சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி.

இலக்கியம்:
இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ – போர்க்கலை
அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் – திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்)
ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் – மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)


பகுதி ஈ

IV.செயல்பாடு

ஆசிய வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடைப்படையில் நாகரீகங்கள் தோன்ற காரணமான நதிகளை அடையாளம் காண்க


ஒப்படைப்பு

வகுப்பு:9 பாடம்: சமூக அறிவியல்
((புவியியல்))

அலகு-2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள்

பகுதி அ

I.ஒரு மதிப்பெண் வினா

1 பாறைகளின் மேற்பரப்பு உரிதல் சிதைவு

அ) இயற்கைசிதைவு

இ)மண்சிதைவு

ஆ)வேதியல்சிதைவு

ஈ) உயிரினச்சிதைவு

Answer: அ) இயற்கைசிதைவு


2 ஆற்றின் போக்கு………நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.

அ)4

ஆ)3

இ)2

ஈ) 5

Answer: ஆ)3


3 கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம்……………

அ)கடல் அலை

ஆ)ஆற்றுநீர்அரித்தல்

இ)பனியாறுஅரித்தல்

ஈ) காற்றின்படியவைத்தல்

Answer: அ)கடல் அலை


4.பிறைவடிவத்தில் தனித்துக்காணப்படும் மணல்மேடுகள்……………என அழைக்கப்படுகின்றன

அ) இன்ல்பர்க்
ஆ) குறுக்கு மணல் மேடுகள்
இ) பர்கான்கள்
ஈ) மணல் திட்டு

Answer: இ) பர்கான்கள்


5…………….. ஆற்றின் மூப்புநிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

அ)துள்ளல்

ஆ)வண்டல்விசிறி

இ) டெல்டா

ஈ)மலை இடுக்கு

Answer: இ) டெல்டா



கோடிட்ட இடங்களை நிரப்புக

1.உடைந்த பாறைகள் வானிலை சிதைவுக்கு உட்பட்டு………. ஆக மாறுகிறது

Answer: decomposition

2தாவங்களின் வேர்களால் பாறைகள் விரிசலடைவது……. சிதைவு

Answer: Biological weathering

3.உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி……. ……………

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள

Answer: Angel falls in venezuela

4.முக்கோணவடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் ………... ஆகும்.

Answer: Delta

5. இன்சல்பர்க் என்ற ஜெர்மானிய சொல்லின் பொருள் ……………………….

Answer: island mountain


Part – B

II. Short Answer.

1வானிலைச் சிதைவு வரையறு.

Weathering is the disintegration and decomposition of materials of the earth’s crust by their exposure to the atmosphere


2 ஆற்றின் மூன்று நிலைகள் யாது?அதோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக?

The course of a river is divided into

  1. The Upper course – V shaped valleys, gorges
  2. The middle course – Alluvial fans, flood plains
  3. The lower course – Delta and Estuary.

3.காற்று-வரையறு.

When air blows horizontally at or near the earth’s surface is called wind


4.தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?

These are vallys eroded by tributary glacier and that hangs over the main valley


5.காற்றின் படியவைத்தல் செயலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடுக.


Part – C

III. Write in detail:

1.வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக

Weathering is the disintegration and decomposition of materials of the earth’s crust by their
exposure to atmosphere. There are three types of weathering,
(a) Physical weathering, (b) Chemical weathering (c) Biological weathering
Physical weathering: It is the breakdown of rocks without changing their chemical composition, through the action of physical forces. The constant freezing and thawing of rocks during the night and day leads to the expansion and contraction of rocks. Cracks are formed and disintegration occurs eventually. Exfoliation, block disintegration, granular disintegration etc., are the different types of weathering.

Chemical weathering: Disintegration and decomposition of rocks due to chemical reactions is called Chemical Weathering. This is predominantly high in the hot and humid regions such as the equatorial, tropical and sub tropical zones. Chemical weathering takes place through the processes of oxidation, carbonation, solution, and hydfation. The agents of Chemical weathering are Oxygen, Carbon-dioxide and Hydrogen.

Biological weathering: Biological weathering occurs due to the penetration and expansion of plant roots, earthworms, burrowing animals (rabbits, rats) and some human activities.


2.அலையின் படிவு நிலத்தோற்றங்கள் பற்றி விவரி


பகுதி-ஈ

IV.செயல்பாடு

1 இணைந்த கிணைக்குன்று.
2மலை யிடுக்கு
3 நீர்வீழ்ச்சி


ஒப்படைப்பு

வகுப்பு:9 பாடம்: சமூக அறிவியல்
(CIVICS)
அலகு-2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக்குழுக்கள்

பகுதி-அ

I.ஒரு மதிப்பெண் வினா

1.முதன்முறையாக பொதுத்தேர்தலில் NOTA அறிமுகப்படுத்தப்பட்டஆண்டு………


a) 2012

b) 2013

c) 2014

d) 2015

Answer: c) 2014

2 தேர்தலில் வாக்களிக்க…… வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்


a) 12

b) 18

c) 25

d) 16

Answer: b) 18

3.இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியமைப்பு பிரிவு

அ)பிரிவு 200

ஆ) பிரிவு 315

இ ) பிரிவு 324

ஈ)பிரிவு 325

Answer: இ ) பிரிவு 324

4. இந்தியதேர்தல் ஆணையம் ஒரு

அ) சுதந்திரமான அமைப்பு

ஆ)சட்டபூர்வ அமைப்பு

இ) தனியார் அமைப்பு

ஈ) பொதுநிறுவனம்

Answer: அ) சுதந்திரமான அமைப்பு

5.பின்வருவனவற்றுள் ஒரு கட்சி முறையை பின்பற்றும் நாடு

அ) இந்தியா

ஆ)பிரான்ஸ்

இ)கியூபா

ஈ)அமெரிக்கா

Answer: இ)கியூபா



Fill in the blanks:

1.இந்தியாவில் அரசியல் கட்சிகள்…… மற்றும்…….. என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Answer: தேசியக்கட்சி மற்றும் மாநில கட்சி


2.இந்திய பாராளுமன்றம் அவைகளைக் கொண்டது

Answer: இரண்டு


3தேசிய வாக்காளர்கள்தினம் அனுசரிக்கப்படும் நாள்….

Answer: 25 ஜனவரி


4.இந்திய தேர்தல் ஆணையம்………..உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

Answer: மூன்று


5.எதிர்கட்சித் தலைவர்க்கு இணையான தகுதி பெற்றவர்.

Answer: கேபினட் அமைச்சர்


பகுதி-ஆ

II. சிறுவினா

1.அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக

ஓர் அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும்.


2.தேசியக்கட்சி என்றால் என்ன?

3 அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?

பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக்குழு என்று அழைக்கப்படுகிறது.


பகுதி-இ

III. பெருவினா

1 நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.

நிறைகள் :

குறைகள் :


2.மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவரி,

விடை:
நிறைகள் :

குறைகள் :


ஒப்படைப்பு

வகுப்பு:9 பாடம்: சமூக அறிவியல்
(பொருளியல்)
அலகு -2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

பகுதி-அ

I ஒரு மதிப்பெண் வினா

1.முதன்மைத்துறை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ)விவசாயத்துறை

ஆ) தொழிற்துறை

இ) பணிகள்துறை

ஈ)வருவாய்த்துறை

Answer: அ)விவசாயத்துறை


2.பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு 1 வயது வரையிலான வயதைக் கணக்கிடலாம்..

அ) 12.60

ஆ)15-60

இ) 21-65

ஈ) 5-14

Answer: ஆ)15-60


3.குடிசைத் தொழில்கள் ………. துறையைச் சார்ந்தது.

அ) ஒழுங்கமைக்கப்பட்டதுறைகள்

ஆ)தனியார்துறைகள்

இ) ஒழுங்கமைக்கப்படாததுறை

ஈ) பொதுத்துறை

Answer: இ) ஒழுங்கமைக்கப்படாததுறை


4.மூன்றாம் துறையில் அடங்குவது …..

அ)போக்குவரத்து

ஆ) காப்பீடு

இ)வங்கியியல்

ஈ)அனைத்தும்

Answer: ஈ)அனைத்தும்


5.எந்த துறையில் தொழிலமைப்புமுறை சேர்க்கப்படவில்லை

அ) முதன்மைத்துறை

ஆ)இரண்டாம்துறை

இ)சார்புத்துறை

ஈ)தனியார்துறை

Answer: அ) முதன்மைத்துறை



பொருத்துக:

  1. பொதுத்துறை – ஊதியம் தருவோர்
    2.தனியார்துறை -அங்கியல்
    3.முதன்மைத்துறை -சேவை நோக்கம்
    4.பணியமர்த்துவோர்- கோழிவளர்ப்பு
    5.சார்புத்துறை – இலாப நோக்கம்

1.பொதுத்துறை -சேவை நோக்கம்
2.தனியார்துறை – இலாப நோக்கம்
3.முதன்மைத்துறை – கோழிவளர்ப்பு
4.பணியமர்த்துவோர்-அங்கியல்
5.சார்புத்துறை – ஊதியம் தருவோர்


பகுதி-ஆ

II. சிறுவினா

1.பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.


பொதுத்துறைமற்றும் தனியார் துறையை வேறுபடுத்துக.


3. உழைப்பாளர் குழுக்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

The main purpose of labour unions to give workers the power to negotiate for more favorable working conditions and other benefits through collective bargaining


4.பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

(1) முதன்மைத்துறை – விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
(2) இரண்டாம் துறை – உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்
(3) சார்புத் துறை – போக்குவரத்து, காப்பீடு, வங்கி


5.ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் யாவை?


பகுதி இ

III.பெருவினா

விவரிக்க
(அ) முதன்மைத்துறை

(ஆ)இரண்டாம்துறை

(இ)சார்புத்துறை

அ) முதன்மைத்துறை:

ஆ) இரண்டாம் துறை:

இ) சார்புத்துறை:


2.ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக.

Exit mobile version