Site icon Tamil Solution

9th Tamil 2nd Assignment July 2021(With Answers) Tamilnadu Stateboard

9th Tamil 2nd Assignment July 2021(With Answers) Tamilnadu Stateboard : This the second assignment for Tamilnadu stateboard school students. students must submit the assignment with answers on time. This is the very important instruction given by the school education department. To help tn school students we prepared and shared the most accurate answers here. You can download it by using the direct link in PDF format

9th Tamil 2nd Assignment July 2021(With Answers)

பாடம்: தமிழ்

  வகுப்பு: ஒன்பது

  ஒப்படைப்பு – விடைகள் 

  இயல் – 2 

 இயற்கை , சுற்றுச்சூழல்


1. ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என்று பாடியவர் யார் ?


2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?


3. ‘மே தினமே வருக’ இந்நூலின் ஆசிரியர் யார் ?


4. கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?


5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?


6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?


7. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?


8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?


9. மல்லல் மூதூர் வயவேந்தே! – எவ்வகைத் தொடர்?


10.அடுபோர். இலக்கணக் குறிப்பு தருக.

  வினைத்தொகை


                          பகுதி – ஆ 


11 குறுவினா

11. உறைக்கிணறு என்றால் என்ன?               

மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக்கிணறு எனப்படும்.


12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக.                


13. களை பறிக்கும் பருவம் எது?


14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-குறிப்பு தருக.


15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?


                                     பகுதி-இ


III. நெடுவினா

16. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

பட்டமரத்தின் வருத்தங்கள் :


17. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது



                                       பகுதி-ஈ
IV.செயல்பாடுபடத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்-  ஒருவீடுமாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.

Exit mobile version