Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

11th History public exam answer key 2022

Public Exam 2022 for 11th standard students started on 10 and today is the History examination.More than Eight laksh students write the 11th History public exam 2022.The Tamilnadu government and educational ministry never release an exam model question paper and answer. But 11th standard public exam model question paper 2022 are available in our website. Lots of students very much eager to view the answer key to verify the answers.To help those students we arranged a group of teachers to prepare 11th History public exam answer key.And they are here to prepare public exam may 2022 answer as quick as possible.

11th History public exam answer key 2022

Tamilnadu 11th Std History Final Exam Answer key

We provide original scanned question paper and answer key quickly. We relase the pdf version of public exam answerkey for all classes and all subjects.If you are looking for the tentative answer key this is the right place

DOWNLOAD PDF


1.1857-ஆம் ஆண்டு புரட்சியின்போது இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாக இருந்தவர் ……………ஆவார்.


(அ) மிண்டோ
(ஆ) டல்ஹௌசி
(இ) வெல்லெஸ்லி

(ஈ) கானிங்

Answer:- (ஈ) கானிங்


1………..was the Governor General of India when the great Rebellion of broke out.

(a) Minto
(b) Dalhousie
(c) Wellesley
(d) Canning

Answer:- (d) Canning


2.அக்பரது நிதி நிர்வாகம் நிர்வாக……………….. முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.


(அ) ஷெர்ஷா
(ஆ) பாபர்
(இ) இப்ராஹிம் லோடி
(ஈ) ஹுமாயூன்

Answer:- (அ) ஷெர்ஷா


2.The fiscal administration of Akbar was largely based on…………….


(a) Sher Shah
(b) Babur
(c) Ibrahim Lodi
(d) Humayun

Answer:- (a) Sher Shah


3.வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்…………..


(அ) ஆரண்யங்கள்
(ஆ) பிராமணங்கள்
(ஈ) சம்ஹிதைகள்
(இ) உபநிடதங்கள்

Answer:- (ஈ) சம்ஹிதைகள்


.3.The main collection of vedic hymns are called……………….


(a) Aranyakas
(b) Brahmanas
(c) Upanishads
(d) Samhitas

Answer:- (d) Samhitas


4.இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம்………………. ஆகும்.


(அ) அலிகர் இயக்கம்
(ஆ) தியோபந்த் இயக்கம்
(இ) வாஹாபி இயக்கம்
(ஈ) அகமதியா இயக்கம்

Answer:- (ஆ) தியோபந்த் இயக்கம்


4. The aim of the ………………. was the religious regeneration of the Muslim Community.


(a) Aligarh Movement
(b) Deoband Movement
(c) Wahhabi Movement
(d) Ahmadiya Movement.

Answer:- (b) Deoband Movement



5. ஸ்ரீராமானுஜர் பிறந்த ஊர் ……………….


(அ) ஸ்ரீபெரும்புதூர்
(ஆ) காஞ்சிபுரம்
(இ) ஈரோடு
(ஈ) திருவரங்கம்

Answer:- (அ) ஸ்ரீபெரும்புதூர்


5.The Birth Place of Sri Ramanujar was ……………….


(a) Sriperumbudur
(b) Kancheepuram
(c) Erode
(d) Thiruvarangam

Answer:- (a) Sriperumbudur



6. ……………….இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.

(அ) பக்சார் போர்
(ஆ) பிளாசிப் போர்
(இ) வந்தவாசிப் போர்
(ஈ) முதலாம் கர்நாடகப் போர்

Answer:- (அ) பக்சார் போர்


6……………….. was the real foundation for British dominion in India.


(a) Battle of Buxar
(b) Battle of Plassey
(c) Wandiwash war
(d) First Carnatic war

Answer:- (a) Battle of Buxar


7.பல்லவர்களின் முக்கிய துறைமுக நகரம் ……………….


(அ) மாமல்லபுரம்
(ஆ) தூத்துக்குடி
(இ) சென்னை
(ஈ) பாண்டிச்சேரி

Answer:- (அ) மாமல்லபுரம்

7………………..was an important seaport of the Pallavas.


(a) Mamallapuram
(b) Thoothukudi
(d) Pondichery
(c) Chennai

Answer:- (a) Mamallapuram


8.எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ………………. எனப்படுகிறது.


(அ) பழங்கற்காலம்
(ஆ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
(இ) புதிய கற்காலம்
(ஈ) வரலாற்றுக்காலம்

Answer:- (ஆ) வரலாற்றுக்கு முந்தைய காலம்


8.The period before the development of script is called ……………….


(a) Palaeolithic
(b) Pre-historic
(c) Neolithic
(d) Historic

Answer:- (b) Pre-historic



9.வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம் ……………….

(அ) ஜான்சி
(ஆ) நாக்பூர்
(இ) சதாரா
(ஈ) அவத்

Answer:- (இ) சதாரா


9. ……………….was the first state to fall under the policy of Doctrine of Lapse.



(a) Jhansi
(b) Nagpur
(c) Satara
(d) Oudh

Answer:- (c) Satara


10. அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்


(அ) இராமானந்தர் (ஆ) ஆதி சங்கரர்
(இ) சைதன்யர்
(ஈ) இராமானுஜர்

Answer:- (ஆ) ஆதி சங்கரர்


10………………..provided Hinduism with a philosophic Doctrine of Advaita.


(a) Ramananda
(b)Adi Sankara
(c)Chaitanya
(d) Ramanuja

Answer:- (b)Adi Sankara


11அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துக்களுக்கு பொருள் கண்டுபிடித்தவர்……………….


(அ) சர் ஜான் மார்ஷல்
(ஆ) தாமஸ் சாண்டர்ஸ்
(இ) வில்லியம் ஜோன்ஸ்
(ஈ) ஜேம்ஸ் பிரின்செப்

Answer:- (ஈ) ஜேம்ஸ் பிரின்செப்


11. Brahmi script in Ashoka’s pillar inscription was deciphered by……………….


(a) Sir John Marshal
(c)William Jones.
(b) Thomas Saunders
(d)James Prinsep

Answer:- (d)James Prinsep


12.இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம் ………………. ஆகும்.

(அ) பம்பாய்
(ஆ) பஞ்சாப்
(இ) மெட்ராஸ்
(ஈ) வங்காளம்

Answer:- (ஈ) வங்காளம்


12………………..was the first province where several ideas of reforms originated.


(a) Bombay
(b) Punjab
(c)Madras
(d) Bengal

Answer:- (d) Bengal


13. அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல்………………. ஆகும்.


(அ) கல்பசூத்திரம்
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) சமனபல சுத்தா
(ஈ) அச்சரங்கசூத்திரம்

Answer:- (இ) சமனபல சுத்தா


13………………..is the Buddhist text that makes a reference to Ajathashatru’s meeting of Buddha.


(b) Jivakasinthamani
(a) Kalpasutra
(d) Acharrangasutra
(c) Samannaphala sutta

Answer:- (c) Samannaphala sutta


14.பாளையக்காரர் முறை முதன்முதலில் ………………. பேரரசால் நடைமுறைப்படுத்தப் பட்டது.


(அ) காகதிய
(ஆ) விஜய நகர்
(இ) ஹொய்சாள

Answer:- (அ) காகதிய


14.The Palayakkarar system was originally practised in ………………. Kingdom.


(a) Kakatiya
(b) Vijayanagar
(c) Hoysala
(ஈ) பாமினி

(d) Bahmani

Answer:- (a) Kakatiya


15. கெடா ………………. இல் உள்ளது.


(அ) தாய்லாந்து
(ஆ) மலேசியா
(இ) கம்போடியா
(ஈ) சிங்கப்பூர்

Answer:- (ஆ) மலேசியா


15. “Kedah” is in ……………….

(a) Thailand
(b) Malaysia
(c) Cambodia
(d) Singapore

Answer:- (b) Malaysia


16. மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் ஆவார்.


(அ) சூர்தாஸ்
(ஆ) இராமானந்தர்
(இ) துக்காராம்
(ஈ) மீராபாய்

Answer:- (இ) துக்காராம்


16. ………………. was the contemporary of the Maratha ruler Shivaji.


(a) Surdas
(b)Ramananda
(c) Tukaram
(d) Mirabai

Answer:- (c) Tukaram



.

17.கரிகாலன் ………………. மகனாவார்


.

(அ) இளஞ்சேட்சென்னி
(ஆ) செங்கண்ணன்
(இ) அதியமான்
(ஈ) கடுங்கோ

Answer:- (அ) இளஞ்சேட்சென்னி


17.Karikala was the son of ……………….

(a) Ilanjetchenni
(b) Sengannan
(c) Athiyaman
(d)Kadungo

Answer:- (a) Ilanjetchenni


18.கங்காதேவி எழுதிய நூல்……………….


(ஆ) மனுசரிதம்
(அ) பாண்டுரங்க மகாத்மியம்
(இ) மதுரா விஜயம்
(ஈ) ஆமுக்தமால்யதா

Answer:- (இ) மதுரா விஜயம்


18……………….. was composed by Gangadevi.


(a) Panduranga Mahatmiyam (b) Manucharitram
(c) Madura Vijayam
(d) Amuktamalyada

Answer:- (c) Madura Vijayam


19.பொருத்துக.


(1) படை முகாம் – (i) படை வீடு
(2) புறக்காவல் படைகள் – (ii) தண்ட நாயகம்
(iii) நிலைப்படை- (3) தலைவர்
(4) படைத்தளபதி- (iv) படைமுதலி


(அ) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)

(ஆ ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(இ ) (1)-(ii), (2)-(iii), (3)-(i), (4)-(iv)
(ஈ) (1) -(iv), (2)-(ii), (3)-(i), (4)-(iii)

Answer:- (ஆ ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)


19.Match the following :


(1) Cantonments
(3) Captain
(4) Commander-in-Chief
(a) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)
(b) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(c) (1)-(ii), (2)-(iii), (3)-(i), (4)-(iv)
(i) Padaividu
(2) Military outposts (ii) Dandanayagam
(iii) Nilai Padai
(iv)
Padaimudali
(d) (1)-(iv), (2)-(ii), (3)-(i), (4)-(iii)

Answer:- (b) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)


20..கூற்று : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றி பெற்றார்.

காரணம் : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்.


(அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
(ஆ) கூற்று தவறு. காரணமும் தவறு
(இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல (ஈ) கூற்று தவறு, காரணம் சரி

Answer:- (அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்



Assertion (A) : Babur won the first Battle of Panipat.
Reason (R) Babur used artillery in the battle.


(a) (A) is correct, (R) is the correct explanation of (A).
(b) (A) and (R) are wrong.
(c) (A) is correct, (R) is not the correct explanation of (A).
(d) (A) is wrong, (R) is correct.

Answer:- (a) (A) is correct, (R) is the correct explanation of (A).



பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
7×2=14
Note :
Answer any seven questions briefly. Question No. 30 is compulsory.

21.சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

Answer:-

சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரிகம் வீழ்ச்சியுற்றது.
  • வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
  • ஆரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாயிருந்தது.
  • காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
  • இதன் காரணங்களைக் சிந்து நாகரிகமும் வீழ்ச்சியுற்றது.

21.Mention the reasons for the decline of Indus Civilisation.

Answer:-


22.ஜெண்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

Answer:-

  • ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக – ஈரானிய நூல் ஜொராஸ்டிாய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
  • இந்தோ -ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
  • இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன,
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.

22.Write about the Zend Avesta.

Answer:-


23.பண்டமாற்று முறையை விளக்குக.

Answer:-

பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.


Explain Barter System.

Answer:-


24.தராப் பற்றி எழுதுக.

Answer:-

  • அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப்பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன.
  • குல்பர்க்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்கள் ஆகும்.
  • மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரி வசூல் போன்றவற்றிற்கு முழு பொறுப்பாவார்.


Write a note on “tarafs”.

Answer:-



28.அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பினைக் குறிப்பிடுக.

Answer:-

  • ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு , கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
  • ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
  • வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
  • ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
  • கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார். இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.

25. Point out the contribution of Ramanujar in making Vaishnavism more inclusive.

Answer:-

26.பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை ?

Answer:-

மாலிக்காபூரின் மதுரை படையெடுப்பின் விளைவுகள் :

  • பாண்டிய அரசின் ஆட்சிப் பொறுப்பு அரச குடும்ப உறுப்பினரால் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது.
  • மதுரையில் தில்லி சுல்தானியத்திற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு 1335 வரை இருந்தது.
  • மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாவூதீன் அஸன்ஷா டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்படாமல் 1325ல் மதுரை அரசராக தன்னை அறிவித்துக் கொண்டார்.
  • சொக்க நாதர் கோயில் இடிக்கப்பட்டு விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை மாலிக் காபூர் எடுத்துச் சென்றார்.

26.What were the results of Malik Kafur’s invasion of Pandyan Kingdom?

Answer:-


27.பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?

Answer:-

  • இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
  • சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.

27.What do you know about the contribution of Ravidas to the Bhakti Movement ?

Answer:-


28ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றி சிறு குறிப்பு வரைக.

Answer:-

  • 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார்.
  • 1822ம் ஆண்டு சென்னையில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்
  • ஆளுநராக இருந்த போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்


28Write a note on Governor Thomas Munro.

Answer:-


29 சமூக சீர்திருத்தத்திற்கு இராஜாராம் மோகன்ராயின் பங்களிப்புகள் யாவை ?

Answer:-

  • ராஜா ராம்மோகன்ராய் பல்துறை புலமை பெற்றவராவார்.
  • அவர் 1828ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
  • எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்மசமாஜம் உறுதியாயிருந்தது.
  • இந்து மதத்தைத் தூய்மைப்படுத்துதல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத்தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய பங்களிப்பாகும்.

29.Write the contributions of Raja Ram Mohan Roy to Social Reforms.

Answer:-

30 ஆங்கில ராணுவ அதிகாரி நீல் குறித்து குறிப்பு வரைக.

Answer:-

30.Write a note on the British Military General Neill.

Answer:-



பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note :
Answer any seven questions. Question No. 40 is compulsory.
7×3=21

31 ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.

Answer:-

  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் நுரைக்கல் ஆகியவற்றிலும்,
  • செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
  • சங்கு , பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
  • இவை மெசபட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

31.Write about the craft production of Harappan Economy.

Answer:-

32 ரிக்வேத கால சமூகப்பிரிவுகளை கோடிட்டு காட்டுக.

Answer:-

32Highlight the social divisions in the Rig Vedic Period.

Answer:-


33 கங்கைச் சமவெளியில் எழுந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணிகளைப் பகுப்பாய்வு செய்க.

Answer:-

  • ஆரியர்களின் வருகைக்குப்பிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
  • இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
  • குடியிருப்புகள் உருவாயின.
  • கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. அதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
  • வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
  • ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.


33.Analyse the factors responsible for the rise of towns and cities in the Ganges Plains.

Answer:-


34 சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள் யாவை ?

Answer:-

திணைக் கோட்பாட்டின் பின்புலத்தின் தமிழகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும்.
  2. முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியுமாகும்.
  3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகும்.
  4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும்.
  5. பாலை – மணலும் மணல் சார்ந்த வறண்ட பகுதியுமாகும்.

34.What are the five eco-zones of the Tamil land during Sangam Age ?

Answer:-

35.இராஜேந்திர சோழன் “கடாரம் கொண்டான்” என அழைக்கப்படுவது ஏன் ?

.

Answer:-

  • இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி
  • இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒருபகுதியாகும்.
  • இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன. எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.

35.Why was Rajendra Chola called “Kadaram Kondan” ?

Answer:-


36.மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை ?

Answer:-

மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம். செங்குத்தான மலைகளும், எளிதில் அணுக முடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைக்கோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.

போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம் எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப்பெற்றனர்.

கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது.


36.Narrate the causes for the rise of the Marathas.

Answer:-


37.இரட்டை ஆட்சி முறை குறித்து எழுதுக.

Answer:-

  • பிளாசிப்போருக்கு பின் வணிகக்குழு முழு அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்டு நிர்வாகச் சுமையை மட்டும் நவாபிடம் விட்டு வைத்த இத்தகைய நிர்வாக முறையே இரட்டை ஆட்சி முறை எனப்பட்டது.
  • இம்முறையின் கீழ் மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக் கொண்டு அவரது பின்புலத்தில் வணிகக்குழு அதிகாரிகள் செயாற்றினர்

37.Write about “Dual System”.

Answer:-



38.1857-ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?

Answer:-

  • கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு
  • இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
  • புதிய பகுதிகள் இணைக்கப்பட மாட்டாது. இந்திய அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என
    அறிவித்தனர்.
  • 1861ல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனக்கூறியது.
  • இந்திய தலைமை ஆளுநர் அரசப் பிரதிநிதி வைஸ்ராய்) என அழைக்கப்பட்டார். (கானிங் பிரபு

38.What are the effects of the Great Rebellion of 1857 ?

Answer:-


39.சுவாமி விவேகானந்தர் குறித்து குறிப்பு வரைக.

Answer:-

  • சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர தத்தா
  • நவீன இந்தியாவின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார்.
  • தனது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசென்றார்.
  • 1893ல் இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரை இவருக்கு உலகப் புகழ் பெற்று தந்தது.
  • இவருடைய ஆன்மீக ஆளுமை இந்தியா முழுவதும் இவருக்கு சீடர்களைபெற்றுத்தந்தது.

39.Write a short note on Swamy Vivekananda.

Answer:-

40.தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கீழடி அகழாய்வு குறித்த சிறு குறிப்பு வரைக.

Answer:-


40.Write a short note on the Keeladi Excavations conducted by Department of Archaeology in Tamil Nadu.

Answer:-



பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
7×5-35
Note : Answer all the questions.

41.(அ) திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.

Answer:-


அல்லது
(ஆ) இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் யாவை ?

Answer:-

41.(a) Write about the planned towns of Harappa and Mohenjo-Daro.

Answer:-


OR
(b) Account for the decline of Buddhism in India.

Answer:-


42. (அ) பல்லவர்களின் வணிகம் மற்றும் கப்பல் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.

Answer:-


அல்லது
(ஆ) பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.

Answer:-

Discuss the Trade and Maritime activity in Pallava Kingdom.

Answer:-


(a)
OR
(b) List out the salient features of the Bhakti Movement.

Answer:-

43.(அ) சிவாஜியின் இரானுவ வெற்றிகள் பற்றியும் பீஜப்பூருக்கு எதிரான மோதல் பற்றியும் எழுதுக.

Answer:-


அல்லது
(ஆ) வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரிக்கவும்.

Answer:-


(a) Highlight the Military conquests and confrontation against Bijapur of Shivaji..

Answer:-


OR
(b) Explain the Subsidiary Alliance introduced by Lord Wellesley.

Answer:-

44 (அ) சங்க காலம், சங்க காலத்தைத் தொடர்ந்து உடனடியாக வந்த காலத்தைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் தொலைதூர வணிகம் பற்றி விளக்குக.

Answer:-


அல்லது
(ஆ) வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.

Answer:-


(a) Attempt an account of traders and their long distance trade during the Sangam and the immediate Post-Sangam Period.

Answer:-


(b) Describe Pre-historic India.

Answer:-


OR
45. (அ) 1806 -ஆம் ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்.

Answer:-


அல்லது
(ஆ) இந்தியாவில் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக.

(a) Describe the causes and course of the Vellore Revolt of 1806.

Answer:-


OR
(b) Discuss the role played by Christian missionaries in India.

Answer:-


46.(அ) பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை ?

Answer:-


அல்லது
(ஆ) கொடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் அக்பர் பேரரசில் கீழ்கண்ட இடங்களைக் குறிக்கவும்.

Answer:-


(i) பீடார்
(ii) அகமது நகர்
(iii) மதுரை
(iv) காஷ்மீர்
(v) ஒரிசா


(a) Discuss the causes of intellectual awakening in the sixth century BCE.

Answer:-


OR
On the given outline map of India mark the following places from Akbar’s
Empire.
(i) Bidar
(ii) Ahmadnagar
(iv) Kashmir (v) Orissa
(iii) Madurai

.

Answer:-

47.(அ) ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றி விரிவாக எழுதுக.

Answer:-


அல்லது


(ஆ) பாபரின் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் வரைந்து காட்டுக.

Answer:-


(a) Write about the reforms in Civil and Judicial Administration during the
British Rule in India.

Answer:-


OR
(b) Draw a Time-line for any five important events of Babur’s life.
(b)

Answer:-