Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Government Jobs Uncategorized

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Aavin recruitment Tirupur 2020

இன்று வெளியிடப்பட்ட திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிக்கையில் ,மேனேஜர்,டிரைவர் மற்றும் பலதரப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள்.

38 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,இது ஒரு அரசு வேலையாகும் ,இதில் பங்கு கொள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

மேலும் தேர்வு ஏதும் கிடையாது , தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் கல்வி தகுதி சான்றிதழ் மதிப்பெண் மூலமாக தேர்வு செய்ய படுகிறார்கள்

Aavin recruitment Tirupur 2020

திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2020

ஆணையம்  திருப்பூர் ஆவின் நிறுவனம் 
வேலை செய்யும் இடம்  திருப்பூர் மாவட்டம் ,தமிழ்நாடு 

காலியாக உள்ள பதவிகள் 

  • Manager – 05
  • Deputy Manager – 04
  • Extension officer Gr-II – 02
  • Executive – 10
  • Junior Executive – 03
  • Private secretary – 01
  • Technician – 05
  • Light Vehicle Driver – 03
  • Heavy Vehicle Driver (HVD) – 05

காலியான பதவிகள் மற்றும் சம்பளம் 

Manager 05 37700 – 119500
Deputy Manager 04 35900- 112500
Extension officer Gr-II 02 20600- 65500
Executive 10 20000- 63500
Junior Executive 03 19500- 62000
Private secretary 01 19500- 62000
Technician 05 19,500 -62,000
Light Vehicle Driver 03 19,500 -62,000
Heavy Vehicle Driver (HVD) 05 19,500 -62,000

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

Manager விலங்கு அறிவியலில்  இளங்கலை பட்டம் / MBA/ CA Inter/ICWA அனுபவம் தேவையில்லை 
Deputy Manager அறிவியலில்  இளங்கலை பட்டம் அனுபவம் தேவையில்லை 
Extension officer Gr-II அறிவியலில்  இளங்கலை பட்டம் அனுபவம் தேவையில்லை 
Executive அறிவியலில்  இளங்கலை பட்டம் அனுபவம் தேவையில்லை 
Junior Executive அறிவியலில்  இளங்கலை பட்டம் அனுபவம் தேவையில்லை 
Private secretary இளங்கலை பட்டம்+டைப் ரைட்டிங்  அனுபவம் தேவையில்லை 
Technician +2/ ITI in any trade அனுபவம் தேவையில்லை 
Light Vehicle Driver  எட்டாம்  தேர்ச்சி +ஓட்டுநர் +உரிமம்  மூன்றாண்டு அனுபவம்  
Heavy Vehicle Driver (HVD) எட்டாம்  தேர்ச்சி +ஓட்டுநர் +உரிமம்  மூன்றாண்டு அனுபவம்  

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு Rs 250/-
  • திரும்ப பெற இயலாது 
  •  DD மூலமாக செலுத்த வேண்டும் 
C/ST பிரிவினருக்கு Rs 100/-

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புதல்   
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD HERE  
Step-1 விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சுய விவரங்களை நிரப்பவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4 DD மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்தி இணைக்கவும் 
Step-5

 Annexure 2 உள்ளது போல் கீழ்காணும் முகவரியை பிரிண்ட் செய்து தபால் உரையில் ஒட்டவும் 

The General Manager,
The Tirupur District Cooperative Milk
Producers’ Union Limited,
Veerapandy Pirivu, Palladam road,
Tirupur – 641 605.

Step-6  Speed Post இல் அனுப்பவும் Acknowledgement இனைக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  • குறைந்த பட்ச கல்வி தகுதி சான்றிதழ் மதிப்பெண் மற்றும் நேர்காணலில் கிடைக்கும் மதிப்பெண்ணையும் பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
  • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

  • கல்வி தகுதி மதிப்பெண் அதிகம் உள்ளவருக்கு 
  • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி  21.12.2020  
விண்ணப்பம் தொடக்கம் தேதி  21.12.2020  
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  5.01.2021  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1 DOWNLOAD PDF 2

நேர்காணலுக்கு தயாராதல் 

  • Collect 8th Std to 12th Std School Books and Go through it
  • Collect Competitive Exam previous years Questions and Practice
  • Go through TNPSC Group IV Study Materials

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

  1. தேர்வு கிடையாது 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்