ஆர்யன் கான் நோரா பதேகி டேட்டிங் செய்கிறார்களா ? கசிந்த துபாய் புகைப்படங்கள்

ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் திரைப்பட நடிகை நோரா பதேகியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தி வைரலானது

ஷாருக்கானின் மூத்த மகனான ஆர்யன் கான் எப்போதும் பத்திரிகை செய்திகளில் இடம்பிடிக்க தவறுவதில்லை ,அவர் கைது செய்யப்பட்டு விடுதலையான நாள் முதல் தினமும் அவரை சுற்றிய சமூக வலைதள செய்திகளும் ,புத்தம் புது கிசு கிசுக்களும் வந்த வெண்ணமே உள்ளன

இந்த நிலையில் தற்போது ஹிந்தி திரைப்பட நடிகை நோரா பதேகியுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிறுகின்றனர்

நோரா பதேகி மற்றும் ஆர்யன் கான் அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இணைந்திருக்கும் படங்களை பகிர்ந்து வருகின்றனர்

முக்கிய செய்தி ஊடகங்களின் பக்கங்களில் கூட ஆர்யன் கான் நோரா பதேகி இருவரும் காதல் மற்றும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்

ஹிந்தி திரைப்பட துறையில் நுழைவதற்கு ஆயத்தமாகி வரும் இந்த நிலையில் ஹிந்தி நடிகையுடன் அவர் சுற்றி திரிவதை அவரது தந்தை எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பு வருகின்றனர்

நோரா பதேகி 100 ப்ரெசென்ட் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது