Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா
Tamil Essays

Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா

Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா

பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது கார்பன் டை ஆக்சைடை உருவாக்குவதன் மூலம் மாவை புளிக்க செய்கிறது .

சமையலைத் தவிர, சமையல் சோடாவில் பல்வேறு வகையான வீட்டு உபயோகங்களும் சுகாதார நன்மைகளும் உள்ளன.

1.நெஞ்செரிச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது

அதிகப்படியான உணவு , அதிக காரமான உணவு உட்கொள்ளும் பொது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது

வயிற்று அமிலங்களை நடுநிலை படுத்துவதன் மூலமாக சமையல் சோடா ஒரு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது

2.வாய் கொப்பளிக்க

பல் துலக்கிய பின்பும் வாயில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் மறைவான இடங்களில் சுத்தம் செய்ய சமையல் சோடா கொண்டு வாய் கொப்பளிப்பது இன்றளவும் கிராமங்களில் ஒரு மருத்துவ சுகாதார பழக்கமாக இருந்து வருகிறது

3.அல்சருக்கு நிவாரணியாக

அல்சர் காரணமாக வயிற்றில் ஏற்படும் சிறு புண்களுக்கு சமையல் சோடா ஒரு மருந்தாக பயன்படுகிறது.எனவேதான் சமையல் சோடா பயன் படுத்தி தயாரிக்க பட்ட கருப்பு கலர் வயிற்று வலிக்கு கொடுக்க படுகிறது.

Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா

4.பற்களை வெண்மையாக்க

நிரந்தர பல் கறைகளை நீக்க தூங்கும் முன்னர் சமையல் சோடா பயன்படுத்துவது குழந்தை வளர்ப்பில் ஒரு அங்கமாக இன்றளவும் உள்ளது.

சமையல் சோடா நிறைந்துள்ள பற்பசையை பல் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர்

5.நறுமண வாசனை திரவியம்

மனித உடையில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களில் சமையல் சோடா பயன்படுத்த படுகிறது .ஆல்கஹால் இல்லாத வாசனை திரவியங்கள் கேட்டு இருக்கவும் இது பயன்படுத்த படுகிறது

6.உடற்பயிற்சி மேம்படுத்த

சோடியம் பை கார்பனேட் என்றழைக்க படும் சமையல் சோடா உடற்பயிற்சி செய்து நீரிழப்பு ஏற்படும் பொது ஊக்க மருந்தாக பயன்படுத்த படுகிறது .

7.அரிப்பு மருந்து

தொழில் ஏற்படும் சூரிய வடு காரணமாக ஏற்படும் அரிப்பிற்கு உடனடி நிவாரணமாக சமையல் சோடா சேர்த்த மாவு பயன்படுத்த படுகிறது.

தோளில் ஏற்படும் சிறு சிறப்புகளும்,தீவிபத்தில் ஏற்பட்ட வண தழும்பை குணப்படுத்தவும் சமையல் சோடா சேர்த்த மாவு பயன் படுத்த படுகிறது

8.சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு

சிறுநீரக பிரச்னை மற்றும் சூட்டு பிரச்சனைகளுக்கு சமையல் சோடா சேர்க்கப்பட்ட நீராகாரம் அதிக அளவில் பறிக்கப்படுகிறது

Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பற்றிய இந்த கட்டுரை மருத்துவ குணங்களை எடுத்துரைக்க எழுத பட்ட கட்டுரையாகும்