Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Articles Uncategorized

Belated Birthday Wishes in Tamil – தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Belated Birthday Wishes in Tamil – தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:- நீங்கள் உங்கள் வேண்டியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மறந்து விட்டேர்களா ,கவலை வேண்டாம் உண்மையான உறவுகளும் ,நட்புகளும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள போவதில்லை,அவர்களுக்கு கீழே கொடுக்க பட்டுள்ள தாமதமான வாழ்த்து செய்தி மூலம் வாழ்த்தவும்

Belated Birthday Wishes in Tamil - தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  1. நேரத்துக்கு வாழ்த்த நான் என்ன பேஸ்புக் நோட்டிபிகேஷனா, தாமதமான வாழ்த்துக்களுடன் நான்
  2. நான் ஆயிரம் சாக்குகளைக் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடிவுசெய்துள்ளேன் . நீங்கள் எப்படி எனை திட்ட விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்! தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. சரியான நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் நண்பர் ஒரு நண்பரே அல்ல. காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  4. வாழ்வின் மிகச்சிறந்த வாழ்த்துச்செய்து கடைசியாக வருவதுதான் அதற்காகவே காத்திருந்து இந்த வாழ்த்து செய்தியை அனுப்புகிறேன் ,பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. ஒவ்வொருமுறை உனக்கு பிறந்தநாள் செய்தி அனுப்ப மெனெக்கட வேண்டியிருக்கிறது ,ஆகவே இந்த முறை இந்த பிறந்தநாளுக்கு உனது கடைசி வாழ்த்து செய்தி என்னிடமிருந்து
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள்,கடைசி என்று கோபம் கொள்ளாதே இது அடுத்த வருடத்துக்கான முதல் வாழ்த்து என்பதை மறந்து விடாதே ,உனது அடுத்த பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள்
  7. சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் அடுத்த நாளே பிறந்தநாளை கொண்டாடுவார்களாம் ஆகவே இந்த பிறந்தநாள் வாழ்த்தை உனது பிறந்தநாளுக்கு அடுத்த நாள் அனுப்புகிறேன்
  8. சென்ற வருட பிறந்தநாள் நிகழ்வுகளை நான் இப்போதும் மறக்கவில்லை ,அந்த நினைவுகளின் அசைவில் இந்த பிறந்தநாள் வந்ததை கூட மறந்துவிட்டேன் ,மன்னித்துவிடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. வயது உனக்கு வருடா வருடம் குறைந்து கொண்டே செல்வதால் ,நீ நேற்று பிறந்தநாள் கொண்டாட மாட்டாய் என்று நம்பியிருதேன்,ஆகவேதான் நேற்று உனக்கு வாழ்த்து செய்தி அனுப்பவில்லை -பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. உண்மையாகவே உன் பிறந்தநாளை நான் மறக்கவில்லை ,தினை தினம் உனது பிறந்தநாளை இந்த வருடம் முழுவதும் கொண்டாட முடிவு செய்துவிட்டேன் உனக்கு +1 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  11. அடிக்கணும்னா அடி உதைக்கணும்னா உதை ,மறதி தேதிகளில் மட்டுமே ,உனை பற்றிய நினைப்பில் இல்லை
  12. எப்போதும் பொறுமை கொண்டு உலகை ஆழ நினைக்கும் உனக்கு பொறுமையாக வாழ்த்துக்கூறுகிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  13. Kids முதல்நாள் இரவே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிடுவார்கள் Mens பிறந்தாள் அன்று வாழ்த்து செய்தி சொல்லுவார்கள் அனால் எனை போன்ற Legends மட்டுமே அடுத்தநாள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவார்கள் – ஹாப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் – Visit This Page