2021 பிக் பாஸ் 5 – Big Boss 5 Tamil
2021 பிக் பாஸ் 5 – Big Boss 5 Tamil:- கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி யதார்த்த நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தாமதமாக தொடங்கி வெற்றிகரமாக முடிந்த IPL கிரிக்கெட் தொடர் இந்த வருடத்துக்கான தொடரை அறிவித்து விட்டது .அதுபோல எப்போதும் கோடை விடுமுறையை ஒட்டி நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் அதே நேரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க … Read more