13வயது பெண்ணை வன்கொடுமை செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 13 வயது பெண்ணை பாலியல் கூட்டு வன்புணர்வு செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்க பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரில் வியாசர்பாடியை சேர்ந்த சகிதா பானு தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறியிருந்தார் விசாரணையில் சகிதா பானு மற்றும் வண்ணாரப்பேட்டை மதன் குமார் என்பவரும், … Read more