கடுக்காய் பயன்கள் – Myrobalan uses in tamil

கடுக்காய் பயன்கள் :- ஆங்கில மருந்துக்கு இணையான சித்த மருத்துவத்தில் எப்போதும் கூறப்படும் மருந்தில் கடுக்காயும் ஒன்று , பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர் கடுக்காயை கையாளுவதில் திறமை பெற்றிருப்பது விதியாகும். கடுக்காயை பயன்படுத்தும் முறை கடுக்காயின் கொட்டை விஷ பயன் கொண்டது அதனால் அதனை நீக்கி விட்டு சதை பகுதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோட்டை நீக்கிய கடுக்காயை முழுசாக காயவைத்து பின் பொடி செய்ய வேண்டும். கடுக்காயை பயன்கள் கடுக்காய் வாய்மற்றும் தொண்டை … Read more