சென்னை ஐ டி துறையில் வேலைவாய்ப்பு (எரிக்சன் நிறுவனம்)

சென்னை ஐ டி துறையில் வேலைவாய்ப்பு (எரிக்சன் நிறுவனம்) :- சென்னையில் இயங்கி வரும் Ericsson நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Software Engineer, Data Engineer & Integration Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.பொறியியல் பாட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பு படித்தவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு பொருந்தும்

சென்னை ஐ டி துறையில் வேலைவாய்ப்பு (Enginering Graduates Only)

ஆணையம்  Ericsson
வேலை செய்யும் இடம்சென்னை
காலியாக உள்ள பதவிகள் Product Development Leader Job Stage 9,
Senior Software Engineer,
Data Engineer &
Integration Engineer

காலியான பதவிகள் மற்றும் சம்பளம்

பதவி காலியிடங்கள் & சம்பளம்
Product Development Leader Job Stage 9 10 – ரூ 80,000/- க்கு மேல்
Senior Software Engineer 10 – ரூ 80,000/- க்கு மேல்
Data Engineer 10 – ரூ 80,000/- க்கு மேல்
Integration Engineer 10 – ரூ 80,000/- க்கு மேல்

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

பதவி கல்வி தகுதி அனுபவம்
Product Development Leader Job Stage 9 Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate in Computer Science 
Senior Software Engineer Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate in Computer Science 
Data Engineer Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate in Computer Science 
Integration Engineer Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate in Computer Science 

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்தல்
விண்ணப்பத்தை அடைய  இங்கே கிளிக் செய்து விண்ணப்ப பக்கத்தை அடையவும்
Step-1விண்ணப்பிக்க விரும்பும் வேலைவாய்ப்பு பகுதிக்கு செல்லவும்
Step-2Career and Oppurtunity பகுதியில் பதிவு செய்யவும்  
Step-3ஈமெயில் முகவரி பயன்படுத்தி பதிவு செய்யவும்
Step-4 ஒருமுறை பதிவு என்பதால் அனைத்து தகவல்களையும் நிரப்பவும்
Step-5அனைத்தது சான்றிதழ்களையும் பதிவேற்றவும் 
Step-6 இறுதியாக சமர்ப்பிக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

 • முதலில் திறன் தேர்வு நடத்தப்படும்
 • பிறகு குரூப் டிஸ்கஷன் மற்றும் நேரடி கலந்தாய்வு நடைபெறும்
 • நேர்காணல் மற்றும் தொழில்நுட்ப நேர்காணலில் பங்கு பெறவேண்டும்
 • அதிக மதிப்பெண் பெற்றவரே இறுதி செய்யப்படுவார்

யாருக்கு வேலை கிடைக்கும்  

 • திறன் தேர்விலும் தொழிநுட்ப தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு
 • நேர்காணலில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவருக்கு

முக்கிய தேதிகள்   

அறிவிக்கை வெளியான தேதி  1-12-2021
விண்ணப்பம் தொடக்கம் தேதி   1-12-2021
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்   30-12-2021
நேர்காணல் தேதி  –

முக்கிய இணைப்புகள்    

அதிகார பூர்வ வலைத்தளம் VISIT NOW
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி VISIT NOW
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய DOWNLOAD PDF 1

தேர்வுக்கு தயாராதல் 

 • தாங்கள் படித்த துறையில் உள்ள முக்கிய குறிப்புகளை சேமித்தல் 
 • நீங்கள் பங்கு கொண்ட ஆராய்ச்சி பற்றிய குறிப்புகளை மீண்டும் படித்தால் 
 • நேர்காணலில் தைரியமாக நடந்து கொள்ள பயிற்சி செய்தல் 
 • தொழில்நுட்ப தகுதிகளை வளர்த்துக்கொள்ளுதல்
 • குரூப் டிஸ்கஷனில் துணிவுடன் பங்குகொள்ளவும்

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது  

 1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
 2. அனுபவம் தேவையில்லை 
 3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்