Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

வேலைவாய்ப்பு

TCS இல் இன்ஜினியரிங் வேலைவாய்ப்பு 2020 – Apply Soon

சாப்ட்வேர் துறையில் முன்னணி நிருவாரணமான TCS நிறுவனத்தில் Devops Engineer பணிக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது,வழக்கத்துக்கு மாறாக அதிக இடங்கள் காலியாக இருப்பதாக TCS அறிவித்துள்ளது ,எனவே தகுதியான பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்த படுகிறார்கள்

TCS solution helps Airtel take ‘giant leap’ in its digital journey

DevOps Engineer Recruitment in TCS

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG & PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 6-10 வருடங்களாவது துறை சார்ந்த பணிகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்
  • துறைசார்ந்த நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும்

How to apply for DevOps Engineering Recruitment in TCS

  • ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்
  • விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அனுபவ சான்றிதழ் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
  • கேளே உள்ள விண்ணப்பிக்கும் பகுதிக்கு செல்லவும்

Important Links

Application LinkClick To Apply
Official WebsiteVisit Site
Download NotificationDownload Now