Site icon Tamil Solution

E pass Tamilnadu for lockdown 2021 :- யார் ,எப்படி இ பாஸ் எடுக்கவேண்டும்

E pass Tamilnadu for lockdown 2021 :- யார் ,எப்படி இ பாஸ் எடுக்கவேண்டும் :- மிகுந்த பாதிப்புக்கு உள்ளன தமிழகம் தற்போது மீண்டும் இ பாஸ் நடைமுறையை கொண்டுவந்துள்ளது . 24 ம் தேதி வரை அறிவிக்க பட்ட பொது ஊரடங்கு தற்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கமாக அறிவிக்க பட்டுள்ளது. யாரெல்லாம் இ பாஸ் எடுக்கவேண்டும், எந்த காரணங்களுக்கு மட்டும் இ பாஸ் கொடுக்க படுகிறது, எவ்வாறு இ பாஸ் விண்ணப்பிக்கலாம் , போன்ற அணைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

பொது முடக்கம் 2021

மிகுந்த சிரமமான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு இந்த 2021 பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் படிப்படியாக மேற்கொள்ள பட்டது. ஞாயிறு மற்றும் இரவு நேர முழு ஊரடங்காக அறிவிக்க பட்ட இந்த பொது முடக்கம் தற்போது முழுநேர கண்டிக்க தக்க நடவடிக்கைகளுடன் அறிவிக்க பட்டுள்ளது.அதியவிச பொருட்கள் மட்டும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு அறிவிப்பை வெளியிட்டது . சென்ற வருட பொதுமுடக்கத்தின் பாதிப்பு காரணமாக அதிக கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் குறைந்தே காணப்பட்டது . ஆனால் மின்னல் வேகத்தில் பரவும் கோரோனோ நோயின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகம் வெளியில் சுற்றுவதை காண முடிந்தது. இதன் காரணமாக தற்போது பொதுமுடக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பட்டு விட்டது . தேநீர் கடைகள் , பழங்கள் மற்றும் பூ கடை நடைபாதை கடைகளுக்கும் தடை விதிக்க பட்டுள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பாதைகள் அனைத்தும் அடைக்க பட்டு விட்டன. முறையான E pass Tamilnadu for lockdown 2021 வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்க படுகிறது

Tamilnadu E pass 2021

2020 பொது முடக்கத்தின்போது TN E pass பெறுவதில் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டது. முறையான தகவல்கள் மற்றும் முறையான சான்றிதழ்கள் மற்றும் சாட்சி படிவங்களை இணையத்தளத்தில் பதிவு செய்தோருக்கு கூட TN E pass கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது .அந்த வகையில் தற்போது tnepass.tnega.org என்ற முகவரியில் பதிவு செய்வது E pass கொடுப்பதற்கு மட்டுமல்லாமல் E pass பெரும் அனைவரது தகவல்களையும் சேமிக்கும் வகையிலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலும் கண்கணிக்க படுகிறது

Latest Update On TNEPASS :- தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க படுகிறது. பொது ஊரடங்கில் கோவில்கள் ,மற்றும் சுற்றுலா தலங்களுக்கு விண்ணப்பிக்க பட்ட விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்க படுகின்றன

யாரெல்லாம் e pass எடுக்க வேண்டும்

யாருக்கெல்லாம் epass கொடுக்க படுகிறது

மிக மிக அவசர கதியில் நடக்கும் பயணங்களுக்கு மட்டுமே தற்போது பொது முடக்கத்தில் விளக்கு அறிவிக்க பட்டுள்ளது.இது தவிர எவ்வளவு அவசரமான பொது நிகழ்வுகளுக்கு epass விண்ணப்பிக்க இயலாது . பொது ஊரடங்கின் பொது சொந்த ஊருக்கு செல்லும் அனைவருக்கும் உரிய தகவலின் அடிப்படையில் epass கொடுக்க படுகிறது . இதில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் விண்ணப்பித்தல் , விண்ணப்பத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற செயல்களுக்கு போதிய அமைப்புகளும் ,வழிவகையும் தமிழக அரசால் அறிவிக்க பட்டுள்ளது

விண்ணப்பிக்க என்ன தேவை

விண்ணப்பிக்கும்போது கொடுக்க பட வேண்டிய தகவல்கள்

உடன் பயணம் செய்பவராது விவரங்களும் ஆதார் எண் போன்ற அனைத்தும் உள்ளிட்ட வேண்டும்

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

Step-1 தமிழக அரசின் இ பாஸ் வழங்கும் இந்த தளத்திற்கு செல்லவும் tnepass.tnega.org

Step-2 எந்த வகையில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடவும்

Step-3 உங்களது செல்லிடை பேசி எண்ணை உள்ளிடவும்

Step-4 கீழே கொடுக்க பட்ட பாதுகாப்பு எண்ணை உள்ளிட்டு send otp பகுதியை கிளிக் செய்யவும்

Step-5 உங்களுக்கு கிடைத்த குறுஞ்செய்தியை உள்ளிடவும்

Step-6 பயணம் செய்பவராது பயணக்குறிப்புகளை முதலில் உள்ளிடவும்

Step-7 பயணம் செய்பவராது சொந்த குறிப்புகளை உள்ளிடவும் (ஆதார் ,முகவரி ,வாகன ஆவணங்கள் )

Step-8 விண்ணப்ப தாரர் அல்லது உடன் பயணிக்கும் பயணம் செய்பவராது சொந்த குறிப்புகளை உள்ளிடவும் (ஆதார் ,முகவரி ,வாகன ஆவணங்கள் )

Step-9 அணைத்து ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும்

Step-10 முறையான தகவல்களை கொடுத்த பின்பு அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்

epass status சரிபார்த்தல்

  1. தமிழக அரசின் epass வலைத்தளத்திற்கு செல்லவும் tnepass.tnega.org
  2. உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது நீங்கள் கொடுத்த செல்லிடைபேசியின் எண்ணை உள்ளிடவும்
  3. உங்களுக்கான தகவல்களுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்
  4. உங்கள் செல் பேசியில் கிடைக்கப்பட்ட எண்ணை பதிவிடவும்
  5. உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பெயரை சரிபார்க்கவும்
  6. உங்களுக்கு epass அனுமதிக்க பட்டிருந்தால் download epass என்ற பகுதி உங்களுக்கு காண்பிக்க படும்
  7. அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்க பட்டிருந்தால் உங்கள் நிராகரிப்பிற்க்கான கரணம் விளக்கப்பட்டிருக்கும்

தமிழ்நாடு epass Downloadசெய்தல்

  1. உங்களுக்கு epass அங்கீகரிக்க பட்டிருந்தால்
  2. தமிழக அரசின் epass வலைத்தளத்திற்கு செல்லவும் tnepass.tnega.org
  3. உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது நீங்கள் கொடுத்த செல்லிடைபேசியின் எண்ணை உள்ளிடவும்
  4. உங்களுக்கான தகவல்களுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்
  5. உங்கள் செல் பேசியில் கிடைக்கப்பட்ட எண்ணை பதிவிடவும்
  6. உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பெயரை சரிபார்க்கவும்
  7. உங்களுக்கு epass அனுமதிக்க பட்டிருந்தால் download epass என்ற பகுதி உங்களுக்கு காண்பிக்க படும்
  8. download epass என்ற தகவல் பலகையை கிளிக் செய்வதின் மூலமாக உங்கள் epass pdf வடிவில் டவுன்லோட் செய்யலாம்

தடைசெய்யப்பட்ட பொது நிகழ்வுகள்

2021 ஆண்டு கோரோனோ பொதுமுடக்கத்தில் பல கட்டுப்பாடுகள் புதிதாக சேர்க்க பட்டுள்ளன , கொடைக்கானல் .நீலகிரி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் அனைவரும் epass விண்ணப்பிக்க வேண்டும் , முறையான அனுமதி பெற இந்த பகுதியில் கொடுக்க பட்டுள்ள அணைத்து விவார்களாயும் கடைபிடிக்கவும். முறையான அனுமதி இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Important Links

https://eregister.tnega.org/#/user/pass

https://tnega.tn.gov.in/

Exit mobile version