Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Government Jobs

FSSAI உணவு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

உணவு பாதுகாப்பு துறையான FSSAI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு Internship முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பட்ட படிப்புகளில் 3ம் ஆண்டு அல்லது 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு பொருந்தும்

FSSAI உணவு பாதுகாப்பு  துறையில் வேலைவாய்ப்பு

FSSAI உணவு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

ஆணையம்  FSSAI
வேலை செய்யும் இடம்உத்தரபிரதேசம் ,சென்னை,கொல்கத்தா ,மும்பை
காலியாக உள்ள பதவிகள் Internship

காலியான பதவிகள் மற்றும் சம்பளம்

பதவி காலியிடங்கள் & சம்பளம்
Internship For Various Postsமாத ஊக்க தொகையாக – ரூ 10,000/- க்கு மேல்

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

பதவி கல்வி தகுதி அனுபவம்
Internship அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பட்ட படிப்புகளில் 3ம் ஆண்டு அல்லது 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும்

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்தல்
விண்ணப்பத்தை அடைய  இங்கே கிளிக் செய்து விண்ணப்ப பக்கத்தை அடையவும்
Step-1விண்ணப்பிக்க விரும்பும் வேலைவாய்ப்பு பகுதிக்கு செல்லவும்
Step-22021 ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் வரிசை படுத்த பட்டிருக்கும்
Step-3நீங்கள் விரும்பும் வேலைக்கு அருகிலிருக்கும் அப்ளை நொவ் என்பதை தொடரவும்
Step-4 முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
Step-5அனைத்தது சான்றிதழ்களையும் பதிவேற்றவும் 
Step-6 இறுதியாக சமர்ப்பிக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  • முதலில் திறன் தேர்வு நடத்தப்படும்
  • பிறகு குரூப் டிஸ்கஷன் மற்றும் நேரடி கலந்தாய்வு நடைபெறும்
  • நேர்காணல் மற்றும் தொழில்நுட்ப நேர்காணலில் பங்கு பெறவேண்டும்
  • அதிக மதிப்பெண் பெற்றவரே இறுதி செய்யப்படுவார்

யாருக்கு வேலை கிடைக்கும்  

  • திறன் தேர்விலும் தொழிநுட்ப தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு
  • நேர்காணலில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவருக்கு

முக்கிய தேதிகள்   

அறிவிக்கை வெளியான தேதி  1-12-2021
விண்ணப்பம் தொடக்கம் தேதி   1-12-2021
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள் 13-12-2021
நேர்காணல் தேதி  –

முக்கிய இணைப்புகள்    

அதிகார பூர்வ வலைத்தளம் VISIT NOW
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி VISIT NOW
அறிவிக்கையை டவுன்லோட் செய்ய DOWNLOAD PDF 1

தேர்வுக்கு தயாராதல் 

  • தாங்கள் படித்த துறையில் உள்ள முக்கிய குறிப்புகளை சேமித்தல் 
  • நீங்கள் பங்கு கொண்ட ஆராய்ச்சி பற்றிய குறிப்புகளை மீண்டும் படித்தால் 
  • நேர்காணலில் தைரியமாக நடந்து கொள்ள பயிற்சி செய்தல் 
  • தொழில்நுட்ப தகுதிகளை வளர்த்துக்கொள்ளுதல்
  • குரூப் டிஸ்கஷனில் துணிவுடன் பங்குகொள்ளவும்

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது  

  1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்