Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும்

மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன

மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும்

துளசியின் நன்மைகள்

  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
  • காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது
  • இருமலுக்கு கஷாயம் வைத்து குடித்தால் நல்லது
  • ஈரல் சம்பந்தமான நோய்களை கலைகிறது
  • கத்துவலிக்கு துளசி சாற்றை சுடு நீருடன் பருகலாம்

வில்வம் பயன்கள்

  • காய்ச்சலுக்கு அருந்தலாம்
  • மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருந்தாகும்
  • சீதபேதி போன்ற நோய்க்கு நல்ல மருந்தாகும்

அருகம்புல் மருத்துவ குணங்கள்

  • உடல் எடையை குறைக்க
  • நரம்பு தளர்ச்சி நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
  • இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது
  • தோல் வியாதிகளை களையும் ஆற்றல் கொண்டது

கல்யாண முருங்கை பயன்கள்

  • பித்த நோய்களை போக்குகிறது
  • மலமிலக்கி தன்மை உடையது
  • மாத விடாய் வலிநிவாரணி
  • காய்ச்சலுக்கு சுடு நீருடன் பருகலாம்

கொத்தமல்லி

  • பசியை தூண்டுகிறது
  • பித்தம் சம்பந்த பட்ட நோய்களை போக்குகிறது
  • சளி இருமலுக்கு மருந்தாகும்
  • மன வலிமை பெற மன அழுத்தத்தை குறைக்க உன்ன வேண்டும்

கருவேப்பிலை

  • உடல் சூட்டை குறைக்கிறது
  • குமட்டல் நோய்க்கு மருந்தாகும்
  • இளநரை பிரச்சனைக்கு தீர்வாகும்

புதினா பயன்கள்

  • சிறுநீர் பிரச்சினை தீர்வாகிறது
  • இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன
  • நீர்ச்சத்து அதிகமுள்ளது

கற்பூர வல்லி

  • இருமல் மருந்தாக பயன்படுத்தலாம்
  • மூக்கடைப்பு போக்கும்
  • தொண்டை வறட்சி தொண்டை புண்களுக்கு மருந்தாகும்

வல்லாரை

  • மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கொடுக்கலாம்
  • ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக்
  • குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் திறனுடையது

வல்லாரை

  • குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் திறனுடையது
  • தோல் வியாதிகளுக்கு மருந்தாகும்
  • குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை வளர்க்க தொடர்ந்து கொடுக்கலாம்