Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Government Jobs Uncategorized

இந்தியன் ரயில்வே நிதிக் கழகதில் வேலைவாய்ப்பு 2021

IRFC மத்திய அரசு நிறுவனம் அங்கு காலியாக இருந்த Group General Manager, Joint General Manager, Deputy General Manager and Deputy Manager பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது .தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறோம்.

இந்தியன் ரயில்வே நிதிக் கழகதில் வேலைவாய்ப்பு 2021

ஆணையம்  இந்தியன் ரயில்வே நிதிக் கழகதில் வேலைவாய்ப்பு
வேலை செய்யும் இடம்   

காலியாக உள்ள பதவிகள் 

  • Group General Manager,
  • Joint General Manager,
  • Deputy General Manager and
  • Deputy Manager

காலியான பதவிகள் மற்றும் சம்பளம் 

  • Group General Manager,
  • Joint General Manager,
  • Deputy General Manager and
    • Deputy Manager
5

ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

Group General Manager

Graduate அல்லது CA/CMA தேர்ச்சியுடன் 

20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Joint General Manager

LLB (3years) Graduation தேர்ச்சியுடன் 

10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager

Graduate of CS தேர்ச்சியுடன்

02 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Deputy General Manager

Graduate அல்லது CA/CMA தேர்ச்சியுடன் 

07 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது 
C/ST பிரிவினருக்கு  

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் 
விண்ணப்பத்தை அடைய   Application Link 
Step-1 விண்ணப்பத்தை ஒப்பன்  செய்து சுய விவரங்களை நிரப்பவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4  விண்ணப்ப கட்டணம் செலுத்தி இணைக்கவும் 
Step-5 அனைத்தது சான்றிதழ்களையும் பதிவேற்றவும் 
Step-6  இறுதியாக சமர்ப்பிக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
  • தேர்வு தேதி மற்றும் தேர்வு நடை பெரும் இடம் பின்னர் அறிவிக்க படும் 
  • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

  • போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 
  • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி     
விண்ணப்பம் தொடக்கம் தேதி     
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  14.01.2020  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1  

தேர்வுக்கு தயாராதல் 

  • பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அணைத்து படங்களையும்  படிக்கவும் 
  • tnpsc பாடத்திட்டத்தின் படி அணைத்து முந்தய கேள்வித்தாள்களையும் சேகரித்து படிக்கவும் 
  • TNPSC பாட புத்தகங்களுக்கு ங்கே சொடுக்கவும் 

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

  1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்