Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Kalviyin Sirappu Tamil Katturai
Tamil Essays

Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு

Kalviyin Sirappu Tamil Katturai

கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை சான்றோன் என்று சொல்லும் இந்த சமூகம் கல்வி அறிவு இல்லாதவனை விலங்கினும் கீழானவன் என்று கூறுகிறது ,கல்வி பயின்ற ஒரு மனிதனால் நிலவில் கால் பாதிக்க முடியும் ,வானத்தில் பறக்க முடியும் ,கடலில் மிதக்க முடியும் ,இவ்வளவு உயர்ந்த கல்வி அறிவை அனைத்து மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்பதே உலகத்தில் உள்ள அனைத்து அரசுக்கும் தலையாய கடமையாக உள்ளது

கல்வி என்பது பள்ளிக்கு செல்வது பட்டம் பெறுவது மட்டும் அல்ல ,உங்கள் அறிவை வளர்ப்பது ,வாழ்வின் உண்மைகளை அறிந்துகழ்வதுமே ஆகும் என்று புகழ் பெற்ற அறிஞர் சகுந்தலா தேவி குறிப்பிடுகிறார்

கல்வி கற்ற ஒருவரால் மட்டுமே மூட பழக்க வழக்கங்களில் இருந்த விடுபடவும் ,கல்வி அறிவு கொண்டு வாழ்வில் முன்னேறவும் முடியும் ,

பள்ளி கல்வி ஒருவருக்கு புதிய ஞானத்தை கொடுக்கிறது , பள்ளிக்கு சென்று படிக்கும் ஒரு குழந்தைக்கு கல்வி அறிவோடு நல்ல பழக்க வழக்கங்கள் தானாக அமைகின்றது ,தங்கள் உடலை பராமரிக்கும் அறிவு ,நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முறை மற்றும் நோயற்ற வாழ்வு வாழுதல் போன்ற அறிவு கல்வி பயில்வதால் மட்டுமே ஒருவருக்கு கிடைக்கும்

நாம கல்வி கற்பிப்பதில் முன்னணியில் இருப்பது நமது பெற்றோர்களே ,அவர்கள் தான் நமக்கு முதன் முதலில் மொழி அறிவையும் ஒழுக்க அறிவையும் நமக்கு புகட்டுகிறார்கள்

கல்வி அறிவு பெற்ற ஒருவரே தான் வாழ்வில் ஏற்படும் இடர்களையும் துன்பங்களையும் களைந்து நீண்ட காலம் இன்பமாக வாழ முடிகிறது .கல்வி அறிவு உடைய ஒரு மனிதனை தான் இந்த சமூகம் மதிக்கிறது ,அவர்களே தங்கள் தொழிலையும் திறம்பட செய்து செல்வந்தர்களாக உயர்கின்றனர்

அனைத்து தலைவர்கள் , விங்ஞானிகள் ,மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைவரும் முனைப்புடன் கல்வி பயின்றவர்களே

இவ்வளவு சிறப்பு மிக்க கல்வியை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் நோக்குடனே உலகத்தில் உள்ள அனைத்து அரசுகளும் செயல் படுகின்றன

கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்தல் ,நூலகம் அமைத்தல் ,புதிய கல்வி கற்கும் வழி முறைகளான நேரடி தொலைக்காட்சி பாடங்கள் என அரசுகள் செயல் படுகின்றன

kalviyin sirappu kavithai in tamil

kalviyin perumai katturai in tamil

kalvi selvam katturai in tamil

kalviyin payangal katturai in tamil

kalviyin sirappu katturai in tamil wikipedia

kalviyin thevai katturai in tamil

kalviyin sirappu thirukural in tamil

kalviyin mukkiyathuvam essay in tamil

கல்வியின் சிறப்பு பழமொழி

கல்வியின் சிறப்பு பற்றி இஸ்லாம்

கல்வியின் சிறப்பு கதை

கல்வியின் சிறப்பு கவிதைகள்

கல்வியின் முக்கியத்துவம் கட்டுரை

மார்க்க கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு திருக்குறள்

கல்வியின் அவசியம் கட்டுரை

3 COMMENTS

Comments are closed.