Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Madurai Kamaraj University Online Exam 2022 How To download Question Paper

Madurai Kamaraj University Online Exam 2022 How To download Question Paper:- தமிழ்நாடு உயர் கல்வி துறையின் வழிகாட்டுதலின் படி 2021 நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வயிறலாக 1.2.2022 முதல் நடைபெறுகிறது .அனைத்து கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்க பட்ட நேரத்திற்குள் அனைத்து விடைகளையும் எழுதி குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் .

Madurai Kamaraj University Online Exam 2022 How To download Question Paper

MK University Online Exam 2022

உங்களுக்கான தேர்வு வினாத்தாள் உங்கள் கல்லூரியின் வாயிலாக நீங்கள் பதிவு செய்துள்ள ஈமெயில் மற்றும் மொபைல் எண்ணிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக அனுப்பி வைக்க படும்.உங்களுக்கு முறையாக வினாத்தாள் கிடைக்க பெறவில்லை எனில் கீழே கண்டுள்ள நேரடி இணைப்பிற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளவும்

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இந்த பகுதிக்கு செல்லவும் – Visit This Page

ஆன்லைன் தேர்வு வழிமுறைகள் 2022

  • 180 நிமிடங்களில் தேர்வு எழுதி முடிக்க வேண்டும்
  • காலை தேர்வு 10மணி முதல் 1மணி வரை நடைபெறும்
  • மாலை தேர்வு 2மணி முதல் ஐந்து மணிவரை நடைபெறும்
  • வினாத்தாள் உங்களுக்கு ஈமெயில் வழியாக அனுப்பி வைக்க படும்
  • பல்கலைக்கழக வலைத்தளத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்
  • பல்கலைக்கழக வலைத்தளத்தில் காலை 9.30 முதல் 10.30 வரையிலும்
  • மாலை 1.30 முதல் 2.30 வரையிலும் வினாத்தாட்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கும்
  • A 4 பேப்பரில் மட்டுமே விடைகளை எழுதி அனுப்ப வேண்டும்
  • 40 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  •  ஒவ்வொரு மாணவரும் தங்களது தேர்வு எண் பாட எண் விடைத்தாள் பக்க எண் தேர்வு மைய எண் கையெழுத்து ஆகியவற்றை ஒவ்வொரு பக்கத்தின் மேல் பகுதியில் வலது புறத்தில் எழுதவேண்டும்
  •  தேர்வு நடத்தும் ஆசிரியர் வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து உங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி வைப்பார்
  •  தேர்வு நடத்தும் ஆசிரியருக்கு உங்களது விடைத்தாள்களை அனுப்பலாம்
  •  தேர்வு எழுத நீலநிற மற்றும் கருப்பு பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  •  தேர்வு மைய அதிகாரிகளுடன் உங்கள் கல்லூரி ஆசிரியர்கள் வைத்துள்ள தொடர்பின் படி உங்களது விடைத்தாள்கள் பெற்றுக்கொள்ளப்படும்
  •  வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் முகவரி வழியாக வினாத்தாள்களை பெற்றவர்கள் தங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழு வழியாக வினாக்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியை வழங்க வேண்டும்

https://mkuniversity.ac.in/new/News_Events

https://mkuniversity.ac.in/new/

https://mkuniversity.ac.in/new/studentscorner/studentscornernew