ஆரோக்கியம்

கடுக்காய் பயன்கள் – Myrobalan uses in tamil

கடுக்காய் பயன்கள் :- ஆங்கில மருந்துக்கு இணையான சித்த மருத்துவத்தில் எப்போதும் கூறப்படும் மருந்தில் கடுக்காயும் ஒன்று , பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர் கடுக்காயை கையாளுவதில் திறமை பெற்றிருப்பது விதியாகும்.

கடுக்காய் பயன்கள் Myrobalan uses

கடுக்காயை பயன்படுத்தும் முறை

கடுக்காயின் கொட்டை விஷ பயன் கொண்டது அதனால் அதனை நீக்கி விட்டு சதை பகுதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோட்டை நீக்கிய கடுக்காயை முழுசாக காயவைத்து பின் பொடி செய்ய வேண்டும்.

கடுக்காயை பயன்கள்

  • கடுக்காய் வாய்மற்றும் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புண்களுக்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது
  • மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை பெற்றது கடுக்காய் பொடி
  • பல் சம்பந்த பட்ட நோய்களுக்கும் மருந்தாக கடுக்காய் பொடி மருந்தாகும்
  • ஈறு வீக்கம் நோய்க்கு மருந்தாகும்
  • வாய் துர்நாற்றத்திற்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது
  • ஈறில் இருந்து இரத்தம் வழிவதை தடுக்கிறது
  • பல்லுக்கு உறுதி கொடுக்கும் வல்லமை கொண்டது கடுக்காய் பொடி

Leave a Reply

Your email address will not be published.

Back to top button