Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

வேலைவாய்ப்பு

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 50 பணியிடங்கள் NHPC RECRUITMENT 2021

தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC) ஆனது அங்கு காலியாக உள்ள Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவலைகளை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 15ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது

NPHC RECRUITMENT 2021

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

ஆணையம்  தேசிய நீர்மின்சாரக் கழகம் 
வேலை செய்யும் இடம்   

காலியாக உள்ள பதவிகள் 

  • Apprentice & COPA

காலியான பதவிகள் மற்றும் சம்பளம் 

Electrician & Fitter

24

24,000

Computer Operator and Programming Assistant (COPA) 26

24,000

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

Electrician & Fitter

10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 

பணிக்கு தொடர்புடைய படத்தில் ITI படித்திருக்க வேண்டும் 

அனுபவம் தேவையில்லை 

Computer Operator and Programming Assistant (COPA)

12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும்

பணிக்கு தொடர்புடைய படத்தில் ITI படித்திருக்க வேண்டும் 

கணினி அறிவுடையவர்  

அனுபவம் தேவையில்லை

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது 
C/ST பிரிவினருக்கு  

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புதல்   
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD HERE  
Step-1 விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சுய விவரங்களை நிரப்பவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4 உங்கள் முகவரி இட்ட இரண்டு தபால் உரைகளை ஸ்டாம்ப் ஒட்டி இணைத்து அனுப்பவும்  
Step-5

NHPC Limited
Parbati-II HE Project,
Nagwain, Mandi
Distt.- Kullu, Himachal Pradesh,
Pincode- 175121

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

Step-6  Speed Post இல் அனுப்பவும் Acknowledgement இனைக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
  • தேர்வு தேதி மற்றும் தேர்வு நடை பெரும் இடம் பின்னர் அறிவிக்க படும் 
  • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

  • போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 
  • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி  22.12.2020  
விண்ணப்பம் தொடக்கம் தேதி  22.12.2020  
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  15.01.2021  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1  

தேர்வுக்கு தயாராதல் 

  • பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அணைத்து படங்களையும்  படிக்கவும் 
  • tnpsc பாடத்திட்டத்தின் படி அணைத்து முந்தய கேள்வித்தாள்களையும் சேகரித்து படிக்கவும் 
  • TNPSC பாட புத்தகங்களுக்கு ங்கே சொடுக்கவும் 

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

  1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்