Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

PCOD-PCOS Tamil-சினைப்பை நோய்க்குறி

pcod meaning in tamil -சினைப்பை நோய்க்குறி :- Polycystic ovary syndrome PCOS பெண்களுக்கு ஆன்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மை சுரப்பி அதிகரிப்பதனால் ஏற்படும் ஒரு நோயாகும் ,இதன் காரணமாக

அறிகுறிகள்

  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • மாதவிடாய் இல்லாமல் போதல்
  • அதீத இடுப்புவலி
  • அதிக உதிரப்போக்கு
  • தோல் கெட்டியதால்
  • தோல் நிறம் மிக மறுமையாக மாறுதல்
  • நீரழிவு மற்றும் உடற்பருமன் நோய்
  • கருப்பை புற்று நோய்

PCOS நோயிருப்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது

இந்த நோய் வந்திருப்பதை நேரடியாக தெரிந்துகொள்ள நேரடி சோதனைகள் எதுவுமில்லை .இருந்த போதிலும் நோயாளியின் அறிகுறிகளையும் உடலிடை மாற்றம் ,மாதவிடாய் கோளாறுகளை பகுத்தாய்ந்தே இந்த நோய் வந்திருப்பதை உறுதிசெய்கின்றார் மருத்துவர்கள்

பிறப்புறுப்பு சோதனை

pelvic exam எனப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் கட்டிகளையும் ,தேவையற்ற வளர்ச்சிகளையும் கண்டு தீமானிக்க படுகிறது

இரத்த பரிசோதனை

அறிகுறி உள்ளவருக்கு இரத்த பரிசோதனை செய்து உடலில் ஏற்படும் ஹார்மோன் அளவை தெரிந்துகொண்டு ,ஆன்ட்ரோஜன் அளவை ஒப்பீடு செய்து நிர்ணயிக்க படுகிறது

கருப்பை ஸ்கேன்

Ultrasound ஸ்கேன் முறைப்படி பிறப்புறுப்பு வழியாக கருப்பை வரை நேரடி சோதனை மூலமாக அறியலாம்

PCOS நோய் மருந்துகள்

கருத்தடை மாத்திரை வாயிலாக

ஈஸ்ட்ரோஜென் ப்ரோஜெஸ்டின் போன்றவை உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளை முறையாக உபயோகிப்பதன் மூலமாக ஆன்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்துதல் ஒரு முறையான சிகிச்சையாகும் .

புரோஜெஸ்டின் சிகிச்சை

பத்து முதல் பதினான்கு தினங்கள் போர்ஜ்ஸ்ட்டின் மருந்தை உட்கொள்ளுதல் மூலமாக மருத்துவர்கல் சிகிச்சை அளிக்கின்றனர்