Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Government Jobs Uncategorized

சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 53 பணியிடங்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஓவர்சீர் /ஜூனியர் ட்ராப்ட்டிங் ஆஃபீசர் ஆகிய வேலைவாளுக்கு 53 பணியிடங்கள் கலியானதாக உள்ளதாக அறிவிக்க பட்டு ,வேலைவாய்ப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 8ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது

Overseer/Junior Drafting Officer சேலம் ooraga valarchi thurai

சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

ஆணையம்  சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலை செய்யும் இடம்  சேலம் மாவட்டம் ,தமிழ்நாடு 

காலியாக உள்ள பதவிகள் 

  • Overseer/Junior Drafting Officer

காலியான பதவிகள் மற்றும் சம்பளம் 

  • Overseer/Junior Drafting Officer
53

ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

Overseer/Junior Drafting Officer

Diploma In Civil Engineering

BE Civil Engineering

கட்டுமான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும் 

பட்டய படிப்பு கல்லூரியில் படித்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் 

அனுபவம் தேவையில்லை 

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது 
C/ST பிரிவினருக்கு  

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புதல்   
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD HERE  
Step-1 விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சுய விவரங்களை நிரப்பவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4 DD மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்தி இணைக்கவும் 
Step-5

மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி )

அறை என் 210. 2வது தளம் ,

மாவட்ட ஆட்சியகம் ,

சேலம் மாவட்டம் 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

 

Step-6  Speed Post இல் அனுப்பவும் Acknowledgement இனைக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
  • தேர்வு தேதி மற்றும் தேர்வு நடை பெரும் இடம் பின்னர் அறிவிக்க படும் 
  • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

  • போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 
  • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி  22.12.2020  
விண்ணப்பம் தொடக்கம் தேதி  22.12.2020  
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  8.01.2021  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1  

தேர்வுக்கு தயாராதல் 

  • பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அணைத்து படங்களையும்  படிக்கவும் 
  • tnpsc பாடத்திட்டத்தின் படி அணைத்து முந்தய கேள்வித்தாள்களையும் சேகரித்து படிக்கவும் 
  • TNPSC பாட புத்தகங்களுக்கு ங்கே சொடுக்கவும் 

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

  1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்