Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 11 ஹைட்ராக்ஷி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 11 ஹைட்ராக்ஷி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 11 ஹைட்ராக்ஷி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில்
    நீலநிறத்தினைத் தருகிறது. 3.7g ‘X’ ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL
    ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்?
    அ) CH3
    CH (OH) CH2
    CH3 ஆ) CH3
    – CH (OH) – CH3
    இ) CH3
    C (OH) (CH3
    )2 ஈ) CH3
  • CH2
    –CH (OH) – CH2
    – CH3
  1. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின்
    நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்?
    அ) பென்சால்டிஹைடு ஆ) புரப்பனாயிக் அமிலம்
    இ) மெத்தில் புரப்பியோனேட் ஈ. அசிட்டால்டிஹைடு
  2. i) BH3 / THF
    ii) H2O2 / OH- ‘X’ ‘X’ என்பது
    H3C
    H2
    C
    C
    H2
    H2
    C
    CH2
    OH
    ) )
    H3C
    CH
    C
    H2
    H2
    C
    C
    H2
    H2
    C
    CH3
    OH
    )
    H2C
    H2
    C
    C
    H2
    H2
    C
    CH2
    OH OH
    ஈ இ)  எைல
    அ ஆ
  3. ஈத்தீ Ethene ன் A ethan -1, 2 – diol Ethene → HOCl
      →A e X
     ஈத்தன்than -1, 2 – diol  → HOCl
      →X
     – டை ஆல் என்ற த�ொடர்ச்சினான வினையில்
    A மற்றும் X என்பன முறையே
    அ) குளோரோ ஈத்தேன் மற்றும் NaOH ஆ) எத்தனால் மற்றும் H S2 4 O
    இ) 2- குளோரோஎத்தன் 1 – ஆல் மற்றும் NaHCO3 ஈ) எத்தனால் மற்றும் H O2
  4. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?
    அ) 2 – நைட்ரோபீனால் ஆ) 4 – குளோரோபீனால்
    இ) 4 – நைட்ரோ பீனால் ஈ) 3 – நைட்ரோபீனால்
  5. CH2 OH என்ற சேர்மத்தை அடர் H S2 4 O உடன் வினைப்படுத்தும் போது உருவாகும்
    முதன்மை விளைபொருள்
    CH2 CH3
    CH3 CH3
  1. கார்பாலிக் அமிலம் என்பது
    அ) பீனால் ஆ) பிக்ரிக் அமிலம்
    இ) பென்சாயிக் அமிலம் ஈ) பீனைல் அசிட்டிக் அமிலம்
  2. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால்
    டிஹைடைத் தருகிறது?
    அ) டைகுளோரோ மீத்தேன் ஆ) ட்ரைகுளோரோ ஈத்தேன்
    இ) ட்ரைகுளோரோ மீத்தேன் ஈ) CO2
  3. (CH ) – C – CH(OH) CH X (major product) 3 3 3  → அட
     H S2 4 O X (முதன்மை விளைபொருள்)
    அ) (CH )3 3 CCH = CH2 ஆ) (CH )3 2 C = C (CH3 2 )
    இ) CH2 3 = C(CH )CH2 2 – CH – CH3 ஈ) CH2 3 = C (CH ) – CH223 – CH – CH
  4. H3C CH CH CH CH2
    Cl
    CH3
    CH3
    OH என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர்
    அ) (4 – குளோரோ 3 ,2- – டை மெத்தில் பென்டன் 1- –ஆல்)
    ஆ) (2,3 – டைமெத்தில் – -4 குளோரோ பென்டன் – -1ஆல்)
    இ) (2,3,4 – ட்ரை மெத்தில் – -4 குளோரோ பியூட்டன் – -1ஆல்)
    ஈ) 4 – குளோரோ 2,3,4- – ட்ரைமெத்தில் பென்டன் – -1 ஆல்.
  5. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
  6. எத்தனால்  X Y  Z. PCl KOH H SO /H O
    298K எதனா  →5 →  2 4 2 →
    ஆகஹா கலத
    என்ற வினையில் ‘Z’ என்பது
    அ) ஈத்தேன் ஆ) ஈத்தாக்ஸி ஈத்தேன்
    இ) எத்தில்பைசல்பைட் ஈ) எத்தனால்
  7. OH
    NaH
    ONa
    CH3 – I O
    CH3 என்ற வினையினை இவ்வாறு
    வகைப்படுத்தலாம்
    அ) நீரகற்றம்              ஆ) வில்லியம்சனின் ஆல்கஹால் த�ொகுப்பு முறை
    இ) வில்லியம்சனின் ஈதர் த�ொகுப்பு முறை ஈ) ஆல்கஹாலின் ஹைட்ரஜன் நீக்கவினை
  1. நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோ புரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால்
    ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.
    அ) C H6 5COOH ஆ) C H6 5COCH3 இ) C H65 65 COC H ஈ) C H6 5 – OH
  2. கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக
    வினைத்திறன் மிக்கது.
    காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது
    அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான
    விளக்கமல்ல
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
  3. HO CH2
    CH2
    – OH ஐ பெர்அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது
    அ) மெத்தனாயிக் அமிலம் ஆ) கிளையாக்சால்
    இ) மெத்தனல் ஈ) CO2
  4. தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?
    அ) மெத்தனால் ஆ) எத்தனால்
    இ) நியோபென்டைல் ஆல்கஹால் ஈ) எத்தன் – 1,2 – டை ஆல்.
    18.
    OH
    OH
    i) NaOH
    ii) CH2I2
    O
    CH2
    O என்ற வினையானது எதற்கு ஒரு
    எடுத்துக்காட்டாகும்.
    அ) உர்ட்ஸ் வினை ஆ) வளையமாதல் வினை
    இ) வில்லியம்சன் த�ொகுப்பு முறை ஈ) கோல்ட் வினை
  5. C H3 😯 என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன்
    முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும்
    போது Z உருவாகிறது. Z ஆனது அயடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம்
    யாது?
    அ) புரப்பன் – 2 – ஆல் ஆ) புரப்பன் – -1 ஆல்
    இ) ஈத்தாக்ஸி ஈத்தேன் ஈ) மீத்தாக்ஸி ஈத்தேன்
  6. பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான HI உடன் வினைபடுத்தும் போது மெத்தில் ஆல்கஹால்
    உருவாகிறது?
    H3C C O CH3 )
    3 a) ( b) (CH3 )
    2
    CH CH2 O CH3
    )
    3
    CH2 CH O 3 ( CH3
    d) CH3 CH2 CH O CH3
    CH
  1. வில்லியம்சன் த�ொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு
    அ) SN1 வினை ஆ) SN2 வினை
    இ) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
    ஈ) எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை
  2. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுன் வினைபுரிந்து தரும் நிறம்
    அ) சிவப்பு நிறம் ஆ) ஊதா நிறம்
    இ) அடர் பச்சை நிறம் ஈ) எவ்வித நிறமும் உருவாவதில்லை
    சுருக்கமான விடையளிக்க
  3. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்தும் போது உருவாகும்
    விளைபொருட்களை கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.
  4. 1 – ஈத்தாக்ஸிபுரப் – 1 – ஈனை ஒரு மோல் HI உடன் வினைப்படுத்தும் போது உருவாகும்
    முதன்மை விளைபொருளைக் கண்டறிக.
  5. ஒத்த த�ொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த
    வினை பொருளைத் தருக.
  6. இருமோல் எத்தில்மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின்
    அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?
  7. 2 – மெத்தில் பியூட் – 2– ஈனை பின்வரும் முறைகளில் ஆல்கஹாலாக மாற்றும் போது உருவாகும்
    முதன்மை விளைபொருளைக் கண்டறிக.
    அ) அமில வினையூக்கியால் நீரேற்றம் ஆ) ஹைட்ரோபோரோ ஏற்றம்
    இ) பேயர் காணியைப் பயன்படுத்தி ஹைட்ராக்ஸிலேற்றம்
  8. பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக.
    மேலும் தாங்கள் வரிசை படித்தியமைக்கு உரிய காரணம் தருக.
    i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
    ii. புரப்பன் – -1 ஆல், புரப்பன் – 1,2,3 – ட்ரைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.
  9. NH3
    , CH3
    O−போன்றகருக்கவர் பொருட்களை ஆல்கஹால்களின்கருக்கவர் பதிலீட்டு வினைக்கு
    நாம் பயன்படுத்த இயலுமா?
  10. t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல்
    சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?
  11. 1 – பீனைல் எத்தனாலை அமிலம் கலந்த உடன் KMnO4 வினைப்படுத்த என்ன நிகழும்?
  12. எத்தனால் ஆனது அமில வினைவேகமாற்றி முன்னிலையில் நீரகற்ற வினைக்கு உட்பட்டு
    ஈத்தினைத் தரும் வினையின் வினைவழிமுறையினைத் தருக.
  13. பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய்?
    i) குளோரோபென்சின் ii) ஐசோபுரப்பைல் பென்சீன்
  14. கோல்ஃப் வினையை விளக்குக.
  15. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி –
    2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்சனின் த�ொகுப்பு முறைக்கான வேதிச்
    சமன்பாட்டினைத் தருக.
  1. 4 – மெத்தில் பென்ட்-2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர்
    ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.
  2. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின்
    இணைமாற்றியங்களுக்கான IUPAC பெயர் மற்றும் வடிவமைப்புகளைத் தருக.
  3. பின்வரும் மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்தலாம் ?
    i. பென்சைல் குளோடிரைலிருந்து பென்சைல் ஆல்கஹால்
    ii. பென்சைல் ஆல்கஹாலிருந்து பென்சாயிக் அமிலம்
  4. பின்வரும் வினைகளை நிறைவு செய்க.
    i)i) CH3 2 – CH – OH A B C P Br NaOH Na  →3  → ய  →
    ii) C H6 5 – OH A B Zn CH Cl
    AlCl
    3 KMnO
    3
     →   →   → 4 C
    அல கலத
    ரற
    
    iii) AlCl A B C Cl /FeCL HBr
    3
     →  2 3  → → t-ைட ேளாைர
    அேசா
    iv)
    CHOHCH3
    CH3
    H+
    A
    i) O3
    ii) H2O
    B
  5. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில்உள்ளமெத்தில்மெக்னீசியம் அயோடைடுன்
    சேர்க்கும் போது STP ல் 112 cm3
    மீத்தேனை வெளியேற் றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC
    யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம்
    வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.
  6. பின்வரும் வினையினை நிறைவு செய்க.
    i) OH
    C6H5COCl
    OH- A B
    ைநேரச
    (தைம ைனெபா
    )
    ii) C H -CHCH(OH)CH(CH ) 6 5 3 2  → H S2 4 O
     அட
  7. பீனாலை Zn துகளுடன் வாலை வடித்து பின் புரபைல் குளோரைடுடன் சேர்ந்து பிரீடல் – கிராப்ட்
    ஆல்கைல் ஏற்ற வினைக்கு உட்படுத்தும் போது சேர்மம் A உருவாகிறது. A வை ஆக்சிஜனேற்றம்
    அடையச் செய்யும் போது B உருவாகிறது. A மற்றும் B யைக் கண்டறிக.

  8. CH3MgBr+
    O
    H3O+
    A HBr
    B Mg / C
    HCHO / H3O+
    D
    ஈத
    A,B,C,D ஆகியனவற்றைக் கண்டறிக. மேலும் வினையினை பூர்த்தி செய்க.
  9. பின்வரும் வினையில் வினைபொருள் X மற்றும் Y யைக் கண்டறிக.
    அசிட்டைல் குளோரைடு X A i) CH MgBr
    ii) H O
    3 K Cr O
    3
  •  →   →  2 2 7
    அல கலத
  1. அசிட்டிலீனை எவ்வாறு n – பியூட்டைல் ஆல்கஹாலாக மாற்றுவாய்?
  1. பினவரும் வி்ை வரி்ெயில A,B,X மறறும் Y ஆகிை வி்ைத்பாருடகை்ைக் கைண்டறிகை.
    SOCl2 A Mg B
    X Y
    Cu / 573K X
    ஈத
    ட – 2 – ஆ
    25 3,3 – ்ட தமத்தில பியூடடன – 2 – ஆல ஐ அடர கைந்�கை அமிைத்துடன வி்ை்படுத்தும் ஹ்பாது தடடரா
    மீ்�ல எத்திலீன மு�ன்ம வி்ைத்பாருைாகை உருவாகிறது. �குந்� வி்ை வழிமு்ற்ைத்
    �ருக

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions