Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கீழ்காண் வினையில் விளைப்பொருள் ‘A’ ன் சரியான அமைப்பு (NEET)
    O
    H2 ( , 1atm)
    Pd / C, A
    வா
    எதனா
    OH
    a) b)
    O
    c)
    OH
    d)
    OH
  2. அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு
    சான்றாக உள்ளது?
    அ) கருகவர் பதிலீட்டு வினை ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
    இ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை ஈ) கருகவர் சேர்ப்பு வினை
  3. பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன்
    பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
    அ) கிரிக்னார்டு வினைக்காரணி ஆ) Sn / HCl
    இ) அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன் ஈ) ஹைட்ரோசயனிக் அமிலம்
  4. பின்வரும் வினையில்,
    HC CH
    H2SO4
    HgSO4
    X விளைப்பொருள் ‘X’ ஆனது _ சோதனையை தராது.
    அ) டாலன்ஸ் சோதனை ஆ) விக்டர் மேயர் சோதனை
    இ) அயோடோஃபார்ம் சோதனை ஈ) ஃபெலிங் கரைசல் சோதனை
  5. CH2 CH2
    i) O3
    ii) Zn / H2O
    X
    NH3 Y , ‘Y’ என்பது
    அ) ஃபார்மால்டிஹைடு ஆ) டை அசிட்டோன் அம்மோனியா
    இ) ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன் ஈ) ஆக்சைம்
  6. பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக.
    X Y PCl C H
    AlCl
    i)CH MgBr
    ii)
    5 6 6
    3
     →  → 3
    H O3
    எதனா அல  → + Z.
    அ) 3 2 6 5 (CH ) C(OH)C H ஆ) CH3 6 CH(OH)C H5
    இ) CH3 2 CH(OH)CH – CH3 ஈ)
    CH2 – OH
  7. கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை.
    காரணம்: 2, 2–டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் a – ஹைட்ரஜன் அணுவை
    க�ொண்டிருக்கவில்லை
    அ) கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

  1. பின்வருவனவற்றுள் க�ொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமித்தன்மையின் அடிப்படையிலான
    சரியான வரிசை
    அa)FC ) H C2 3 OOH > CH COOH > BrCH C2 2 OOH > ClCH COOH
    ஆ) b)FCH C2 2 OOH > ClCH COOH > BrCH C2 3 OOH > CH COOH
    இ) c) CH C3 2 OOH > ClCH COOH > FCH COOH > Br-CH 2 2COOH
    ஈ) Cl CH C2 2 OOH > CH C3 OOH > BrCH COOH > ICH2COOH
  2. பென்சாயிக் அமிலம் 3 2 i) NH NaOBr NaNO /HCl → → → ii) D AB C , C என்பது
    அ) அனிலீனியம் குளோரைடு
    ஆ) O – நைட்ரோ அனிலீன்
    இ) பென்சீன் டையசோனியம் குளோரைடு
    ஈ) m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்
  3. எத்தனாயிக் அமிலம் P/Br  →2 . 2 – புரோமோஎத்தனாயிக் அமிலம் இந்த வினையானது __
    என்றழைக்கப்படுகிறது
    அ) பிங்கல்ஸ்டீன் வினை
    ஆ) ஹேலோஃபார்ம் வினை
    இ) ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
    ஈ) இவற்றில் ஏதுமில்லை
    11.CH Br (A) (B) (C) 3
    KCN H O PCl 3
    +
     → →  →5 விளைப்பொருள் (c) என்பது
    அ) அசிட்டைல் குளோரைடு
    ஆ) குளோரோ அசிட்டிக் அமிலம்
    இ) a- குளோரோ சயனோ எத்தனாயிக் அமிலம்
    ஈ) இவற்றில் ஏதுமில்லை
  4. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
    அ) ஃபார்மிக் அமிலம் ஆ) அசிட்டிக் அமிலம்
    இ) பென்சோபீனோன் ஈ) இவற்றில் ஏதுமில்லை
  5. Br
    i) Mg,
    ii) CO2
    A
    H3O+
    B
    ஈத
    ‘B’ என்பது
    a) COOH
    b)
    COO

14.
OH
O
இன் IUPAC பெயர்
அ) பியுட் – 3-ஈனாயிக்அமிலம் ஆ) பியுட் – 1- ஈன்-4-ஆயிக்அமிலம்
இ) பியுட்– 2- ஈன்-1-ஆயிக்அமிலம் ஈ) பியுட்-3-ஈன்-1-ஆயிக்அமிலம்
15.
C
O
CH3
N2H4
C2H5 ONa
இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக
a) b)
NH2
C)
C
O – C2H5
O d)

  1. HCN உடனான வினையில் பின்வரும் எந்த சேர்மத்தில் சீர்மையற்ற (கைரல்) கார்பன்
    உருவாவதில்லை

a) b)
C) d)
O OH
O
O
Ph
O
Ph
OH

  1. கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்கவினைக்கு
    உட்படுகிறது காரணம் : ஆல்டிஹைடு (-CHO) த�ொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும்
    த�ொகுதியாகும்
    அ) கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

  1. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்
    அ) ஆல்டால் குறுக்கம் ஆ) கான்னிசரோ வினை
    இ) பென்சாயின் குறுக்கம் ஈ) இவற்றில் ஏதுமில்லை
  2. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு
    ஆல்கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
    அ) பீனைல்மெத்தனல் ஆ) எத்தனல் இ) எத்தனால் ஈ) மெத்தனால்
  3. அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும்
    வினைக்காரணி
    அ) டாலன்ஸ் வினைக்காரணி ஆ) ஃபெலிங் கரைசல்
    இ) 2,4 – டைநைட்ரோபீனைல் ஹைட்ரசீன் ஈ) செமிகார்பசைடு
  4. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு
    விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு
    ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகிய்வை முறையே
    அ) சோடியம்பென்சோயேட் மற்றும் பீனால்
    ஆ) சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்மெத்தனால்
    இ) பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
    ஈ) இவற்றில் ஏதுமில்லை
  5. பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை?
    அ) ஆல்டால் குறுக்கம் ஆ) பிரீடல் கிராஃப்ட் வினை
    இ) க�ோல்ப் வினை ஈ) உல்ஃப் கிஷ்னர் வினை
  6. (A) எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn – H2
    O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும்
    எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் (A) உடன் HCl ஐ
    சேர்க்கும்போது சேர்மம் (B) முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது. விளைபொருள் (B)
    யின் அமைப்பு
    a) Cl CH2 CH2 CH
    CH3
    CH3
    b) H3C CH2 CH CH3
    CH2Cl
    c) H3C CH2 C CH3
    CH3
    Cl
    d) H3C CH CH
    CH3
    Cl
    24.ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் க�ொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் ம்ற்றும்
    ஆல்கஹால்களைஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிகக�ொதிநிலையை பெற்றுள்ளன.
    இதற்கு காரணம் (NEET)
    அ) வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில
    மூலக்கூறுகளின் கூட்டமைவ

ஆ) கார்பாக்சிலேட் அயனி உருவாதல்
இ) ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்
ஈ) மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
சுருக்கமாக விடையளி

  1. (அ) ஒரு ஆல்கஹால் (ஆ) ஒரு ஆல்கைல்ஹேலைடு (இ) ஒரு ஆல்கேன்
    ஆகியவற்றை துவக்கச் சேர்மங்களாக க�ொண்டு புரப்பனாயிக் அமிலம் எவ்வாறு
    தயாரிக்கப்படுகிறது?
  2. C2
    H3
    N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு க�ொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)
    ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது.
    பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும்
    (D) Zn/Hg மற்றும் அடர் HCl ஆல் ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும்
    (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.
  3. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    CH COCH CH 3 2 2 2 COOC H X 5 Y CH3 3 MgBr H O+
     →  →
  4. A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.
    PCl5
    A
    AlCl3
    B
    H C +
    2H5OH
    C
    C6H5MgBr
    ெபசா
    அல
    ெப
    ரற
  5. பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக
    எத்தனethanoic acid ாயிக் அமிலம் A
    Pd/BaSO4
    B C
    NaOH
    D
    SOCl2
  6. (A) எனும் ஆல்கீன் ஓசோனேற்றவினையில் புரப்பனோன் மற்றும் ஒரு ஆல்டிஹைடு (B)
    ஆகியவற்றை தருகிறது. சேர்மம் (B) ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது (C) கிடைக்கிறது. சேர்மம்
    (C) ஐ Br2
    /P உடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (D) கிடைக்கிறது, இத நீராற்பகுக்கும்போது
    (E) ஐ தருகிறது. புரப்பனோனை HCN உடன் வினைப்படுத்தி நீராற்பகுக்கும்போது சேர்மம் (E)
    உருவாகிறது. A, B, C, D மற்றும் E ஆகியவற்றை கண்டறிக.
  7. பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    (i) பென்சோபீனோன் (ii) பென்சாயிக் அமிலம்
    (iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.
  1. பின்வருவனவற்றின் மீது HCN ன் செயல்பாடு யாது?
    (i) புரப்பனோன் (ii) 2,4-டைகுளோரோபென்சால்டிஹைடு. iii) எத்தனல்
  2. C5
    H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு க�ொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம்
    பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு
    உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை. சேர்மம் (A) வை கண்டறிக.
  3. அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான
    விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
  4. பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
    (a) புரப்பனல் → பியுட்டனோன் (b) ஹெக்ஸ்-3-ஐன் →ஹெக்சன்-3-ஓன்
    (c) பீனைல்மெத்தனல் → பென்சாயிக் அமிலம் (d) பீனைல்மெத்தனல் →பென்சாயின்
  5. பின்வரும் வினையை நிரப்புக.

HO-CH2 2 2 -CH -CH -OH CH -CH -CH -C-CH ? 3 2 2 3 dry HCl 
O

  1. A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.
    A C NaCN
    THF
    H3O+
    (B)
    i) CO2
    ii) H3O+
    Mg
    ெபைச
    ேராைம
    ஈத
  2. கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் – கார்பன் பிணைப்பு பிளக்கப்படுகிறது.
    வலிமையான ஆக்ஸிஜனேற்றியைக் க�ொண்டு 2,5 – டைமெத்தில்ஹெக்சன் – 3– ஓன்
    எனும் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கிடைக்கப்பெறும் விளைபொரு(ட்க)ளின்
    பெயர்(களை) எழுதுக
  3. எவ்வாறு தயாரிப்பாய்?
    i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
    ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
    iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
    iv. எத்தனலில்லிருந்து லாக்டிக் அமிலம்
    v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
    vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
    vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
    viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
    ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
    x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைட

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions