Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter Text Book Back 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.
    அ) Sn / HCl ஆ) ZnHg / NaOH இ) Zn / NH4Cl ஈ) இவை அனைத்தும்
  2. பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?
    அ) Br2 / NaOH உடன் பென்சமைடின் இறக்க வினை
    ஆ) குளோரோபென்சீனுடன் பொட்டாசியம் தாலிமைடை வினைப்படுத்தி பிறகு NaOH
    கரைசலுடன் நீராற்பகுப்பது
    இ) நைட்ரோ பென்சீனை LiAlH4 உடன் ஒடுக்குதல்
    ஈ) நைட்ரோ பென்சீனை Sn / HCl உடன் ஒடுக்குதல்
  3. பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாத

அ) CH CONHCH 3 3 ஆ) CH CH 3 2CONH2
இ) CH3 2 CONH ஈ) C H6 5CONH2

  1. கூற்று : KOHமற்றும்புரோமினுடன்அசிட்டமைடுவினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை க�ொடுக்கிறது.
    காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
  2. CH CH 3 2Br A B C aq NaOH KMnO4 /H NH Br / NaOH + 3 2  → D D  →  →D  →  D ‘D’ is
    அ) புரோமோ மீத்தேன் ஆ)α – புரோமோசோடியம் அசிட்டேட்
    இ) மெத்தனமீன் ஈ) அசிட்டமைடு
  3. பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது
    அ) CH3 2 -CH -CH2 2 -NO ஆ) (CH )3 2CH – CH N2 2 O
    இ) (CH )3 2 3
    C NO ஈ)
    CH3 C CH NO2
    O CH3
  4. அனிலீன் + பென்சோயில் குளோரைடு NaOH C H6 5 6 5  →  – NH – COC H இந்த வினையானது
    அ) ஃப்ரீடல் கிராப்ட் வினை ஆ) HVZ வினை
    இ) ஸ்காட்டன் பௌமான் வினை ஈ) இவற்றில் எதுவுமில்லை
  5. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து க�ொடுக்கும் விளைபொருள் (NEET)
    அ) கார்பாக்சிலிக் அமிலம் ஆ) அரோமேட்டிக் அமிலம்
    இ) ஷிப் – காரம் ஈ) கீட்டோன்
  6. பின்வரும் வினைகளில் தவறானது எது?
    அ) CH CH 3 2NH2 CH CH OH + N HNO
    3 2 2  → 2
    ஆ) (CH3)2 N
    NaNO2 / HCl
    (CH3)2 N N = NCl
    இ) CH3 2 CONH CH NH Br /NaOH
    3 2  → 2  ஈ) இவற்றுள் எதுவுமில்லை
  7. அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு க�ொடுக்கும் விளைபொருள்
    அ) o – அமினோ அசிட்டோ பீனோன் ஆ) m-அமினோ அசிட்டோ பீனோன்
    இ) p – அமினோ அசிட்டோ பீனோன் ஈ) அசிட்டனிலைடு
  8. மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீர்க்கரைசலில் காரத்தன்மை வலிமை
    வரிசை
    அ) N(CH3 3 ) > N(CH )3 2H > N(CH3 2 )H > NH3
    ஆ) N(CH3 2 )H > N(CH )3 2H > N(CH3 3 ) >NH3
    இ) NH > N(CH )H > N(CH ) H > N(CH ) 3 3 2 3 2 3 3

ஈ) N(CH3 2 ) H > N(CH )3 2 H > N(CH3 3 ) > NH3


  1. NO2
    Br
    N = N – Cl
    A
    NO2
    Br
    ‘A’ என்பது (NEET)
    அ) H P3 2 O and H O2 ஆ) H / H O +
    2
    இ) HgSO4 2 / H SO4 ஈ) Cu Cl 2 2
  2. C H6 5NO2 A B C Fe / Hcl NaNO / HCl
    273K
    H O
    283K  →   → 2 2  → ‘C’ is
    அ) C H6 5 – OH ஆ) C H6 5 – CH O2 H
    இ) C H6 5 – CHO ஈ) C H6 5NH2
  3. நைட்ரோபென்சீன் ஆனது அCon HNO டர் 3 2 / H SO4 உடன் 80-100 C
    o ல் வினைபுரிந்து க�ொடுக்கும்
    விளைபொருள் எது?
    அ) 1,4 – டைநைட்ரோபென்சீன் ஆ) 2,4,6 – ட்ரைநைட்ரோ பென்சீன்
    இ) 1,2 – டைநைட்ரோ பென்சீன் ஈ) 1,3 – டைநைட்ரோ பென்சீன்
  4. C H5 13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன் வினைப்பட்டு ஒளிசுழற்றும்
    தன்மையுடைய சேர்மத்தை க�ொடுக்கிறது எனில் அச்சேர்மம்
    அ) பென்டன் – 1- அமீன் ஆ) பென்டன் – 2- அமீன்
    இ) N,N – டைமெத்தில் புரப்பன் – 2- அமீன் ஈ) டைஎத்தில் ெமத்தில் அமீன்
  5. ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து க�ொடுப்பது
    அ) சிவப்பு நிற கரைசல் ஆ) நீல நிற கரைசல் இ) பச்சை நிற கரைசல் ஈ) மஞ்சள் நிற கரைசல்
  6. பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?
    அ) மூவிணைய பியூட்டைலமீன் ஆ) எத்தில் அமீன்
    இ) டைஎத்தில் அமீன் ஈ) ட்ரை எத்தில் அமீன்
  7. பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?
    அ) 2,4 – டை குளோரோ அனிலீன் ஆ) 2,4 – டை மெத்தில் அனிலீன்
    இ) 2,4 – டைநைட்ரோ அனிலீன் ஈ) 2,4 – டைபுரோமோ அனிலீன்
  8. O N
    O என்ற சேர்மம் Sn / HCl ஆல் ஒடுக்கமடைந்து க�ொடுக்கும் விளைபொருட்கள்
    அ) எத்தனால், ஹைட்ராக்சிலமீன் ஹைட்ரோகுளோரைடு
    ஆ) எத்தனால், அம்மோனியம் ஹைட்ராக்சைடு
    இ) எத்தனால், NH2OH. ஈ) C H3 5NH2 2 , H O
  9. CH3 N C CH2 CH3
    CH3
    CH3 C2H5

அ) 3 – டைமெத்தில் அமினோ – 3 – மெத்தில் பென்டேன்
ஆ) 3 (N,N – ட்ரை எத்தில்) – 3- அமினோ பென்டேன்
இ) 3 – N,N – ட்ரை மெத்தில் பென்டமீன்
ஈ) N,N – டைமெத்தில் –3– மெத்தில் – பென்டன் -3– அமின்

  1. C N
    OCH3
  • CH3MgBr
    H3O+
    P வினையின் விளைபொருள் (p) என்பது
    )
    CH
    OH
    OCH3
    2
    )
    C
    O
    OCH3
    CH3
    அ ஆ ) CHO
    OCH3
    இ ) COOH
    OCH3
  1. பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P O2 5 உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும்
    விளை பொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO / HCl 2 உடன் குறைந்த
    வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளைபொருள்
    அ) பென்சீன்டையசோனியம் குளோரைடு ஆ) பென்சைல் ஆல்கஹால்
    இ) பீனால் ஈ) நைட்ரசோபென்சீன்
  2. பின்வரும் வினைவரிசையில் X கண்டறிக.
    NH2
    Cl
    CHCl3
    KOH (Y) HCl
    (300K)
    × +
    ) H2N Cl ) C N Cl
    ) N C Cl ) CH3 NH Cl
    ஆ அ
    இ ஈ
    ெமதனா அல
    NH2
    Cl
    CHCl3
    KOH (Y) HCl
    (300K)
    × +
    ) H2N Cl ) C N Cl
    ) N C Cl ) CH3 NH Cl
    ஆ அ
    இ ஈ
    ெமதனா அல
  3. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை ஆகும்.
    N2Cl Cu2C12
    Cl+N2
  • Cl Cl+HCl 2
    AlCl3
  • Cl Cl 2
    UV
    Cl Cl
    Cl
    Cl Cl
    CH2OH+HClCHCl+HO
    )
    )
    )
    )அ


    ஈகக
    N2Cl Cu2C12
    Cl+N2
  • Cl Cl+HCl 2
    AlCl3
  • Cl Cl 2
    UV
    Cl Cl
    Cl
    Cl Cl
    CH2OH+HCl CH2Cl + H2O
  1. பின்வரும் வினையில் முதன்மை விளைபொருள்
    COOH
    COOH
  • NH3
    அக அள
    ெவபபத
    ) COOH
    CONH2
    )
    O
    O
    NH
    அ ஆ COOH
    NH2
    ) NH2
    NH2
    இ ஈ)
    சுருக்கமான விடையளி
  1. C H4 9NO2 என மூலக்கூறு வாய்பாட்டில் அமையும் அனைத்து மாற்றியங்களையும் எழுது,
    IUPAC பெயரிடுக.
  2. CH NO23 வாய்பாட்டிற்கு இரண்டு மாற்றியங்கள் உள்ளன. இவ்விரண்டையும் எவ்வாறு
    வேறுபடுத்துவாய்?
  3. பின்வருவனவற்றுள் என்ன நிகழும்
    i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் க�ொதிக்க வைக்கும் போது
    ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
    iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
    iv. அசிட்டோன்ஆக்சைமைட்ரைபுளூரோபெராக்சிஅசிட்டிக்அமிலம்க�ொண்டுஆக்சிஜனேற்றம்செய்தல்
  4. நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்
    i. 1,3,5 – ட்ரைநைட்ரோபென்சீன் ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
    iii. m – நைட்ரோ அனிலீன் iv. அசாக்சி பென்சீன்
    v. ஹைட்ரசோ பென்சீன் vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
    vii. அனிலீன்
  5. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i)C6H5NO2
    Fe/HCl A
    HNO2
    273K B
    C6
    H5
    OH
    C
    ii) C6H5N2
     →  →  → 
    Cl CuCN A
    H2
    O / H+
    B
    NH3 C
    iii)CH3
    CH2I NaCN A O
     →  →  → 
     →  H- B
    NaOH + Br2 C
    iv)CH3NH2
    C
     →   → 
    H3 Br
    A
    CH3
    COCl
    B
    B2
    H6 C
    v)C6H5NH2
    (CH3
    CO)
    2
    O
     →  →  → 
    A
    HNO3
    H2
    SO4,288K
    B
    H2
    O / H+
     →    → →C
    பயள ராபத
    
    vi)
    N2Cl
    A
    B
    C

vii) CH3
CH2NC HgO A
H2
O
B
i) NaNO2 / H
C
Cl
ii) H2
O  →   →   → 

  1. சிறு குறிப்பு வரைக
    i. ஹாப்மன் புரோமமைடு வினை ii. அமோனியாவால் பகுப்பு
    iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு iv. ஸ்காட்டன் – பௌமான் வினை
    v. கார்பைலமீன் வினை vi. கடுகு எண்ணெய் வினை
    vii. இணைப்பு வினை viii. டையசோஆக்கல் வினை
    ix. காம்பெர்க் வினை
  2. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?
  3. பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
    i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
    ii. அலிபாட்டிக் அமீன்களைவிட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக
    நிலைப்புத் தன்மை க�ொண்டது.
    iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
    iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
    v. எத்திலமீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
    vi. அமைடுகளைவிட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
    vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும்
    p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும் அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும்
    வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.
  4. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
    i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C H6 5NH2 2 ,(C H5 2 ) NH,C H2 5NH2
    ii. காரவலிமையின் ஏறுவரிசை
    a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
    b) C H6 5NH2 6 5 3 6 4 2 ,C H NHCH p ம -Cl-C H -NH
    iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
    (C2 5 H )NH2 2 ,(C H5 2 )NH, C H5 N NH 3 3 ( ) ம
    iv. க�ொதிநிலையின் ஏறுவரிசை C6H5OH, (CH3)
    2NH, C2H5NH2
    v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C H2 5NH2 6 , C H N5 3 HCH ,(C2 5 H )2 3 NH CH NH2 ம
    vi. கார வலிமையின் ஏறுவரிசை C H6 5NH2 6 ,C H N5 3 (CH )2 2 ,(C H5 2 ) NH ம CH3 2 NH
    vii. காரவலிமையின் இறங்கு வரிசை CH3CH2NH2, O2N NH2, NH2 , CH3 – NH2
  5. பின்வருவனவற்றிலிருந்து புரப்பேன் – 1- அமீனை எவ்வாறு தயாரிப்பாய்?
    i) பியூட்டேன்நைட்ரைல் ii) புரப்பனமைடு ii) 1- நைட்ரோ புரப்பேன்
  6. A,B மற்றும் C ஐ கண்டறிக CH3 2 -NO A B C
  1. டைஎத்திலமீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    i) N, N – டை எத்தில் அசிட்டமைடு ii) N – நைட்ரசோடை எத்திலமீன்
  2. A,B மற்றும் C ஐ கண்டறிக
    OH OH
    O O
    SOCl2 A
    NH3 B
    LiAH4 (C)
  3. A,B,C மற்றும் D ஐ கண்டறிக அனிலீன்aniline+benzaldehyde + பென்சால்டிஹைடு A →
  4. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க
    O +
    CH2-NH2
    H க ைறதள +
  5. பின்வரும் வினையின் A,B,C மற்றும் D ஐக் கண்டறிக.
    C
    C
    O
    O
    O
    NH3 /
    A
    i) KOH
    ii) (B)
    (C)
    H2O / H+
    D + H2N CH CH3
    CH3
  6. ‘A’ என்ற சேர்மத்தின் டைபுரோமோ பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில
    நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’
    ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 உடன் வெப்பப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த
    சேர்மம் “C” ஐ க�ொடுக்கிறது. “C” ஐ NaNO2 /HCl உடன் மிகக் குறைந்த வெப்பநிலையில்
    வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன்
    மூலக்கூறு நிறை 74 எனில் A,B,C மற்றும் D ஐ கண்டுபிடி.
  7. பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.
    CH3Cl
    AlCl3
    A
    HNO3 / H2SO4 B
    Sn / HCl
    (C)
    NaNO2 / HCl
    D E
    CuCN
     O C
    (தைம
    ைளெபா)

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions