Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 14 உயிரியல் மூலக்கூறுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 14 உயிரியல் மூலக்கூறுகள் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 14 உயிரியல் மூலக்கூறுகள்

  1. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக
    சுழற்றுகிறது?(NEET Phase – II)
    அ) D(+) குளுக்கோஸ் (ஆ) L(+) குளுக்கோஸ்
    (இ)D(-) ஃபிரக்டோஸ் ஈ) D(+) காலக்டோஸ்
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த
    சரியான பெயர் வரிசை முறையே, (NEET Phase – I)
    CHO
    H C OH
    H C OH
    CH2OH
    CHO
    HO C H
    H C OH
    CH2OH
    CHO
    HO C H
    HO C H
    CH2OH
    CHO
    H C OH
    HO C H
    CH2OH
    அ) L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ், D-த்ரியோஸ்
    ஆ)D-த்ரியோஸ்,D-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ்,
    ஈ)L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், D-எரித்ரோஸ், D-த்ரியோஸ்
    ஈ) D-எரித்ரோஸ், D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
  3. கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை? (NEET Phase – I)
    அ) குளுக்கோஸ்  ஆ) சுக்ரோஸ்  இ) மால்டோஸ்  ஈ) லாக்டோஸ்.
  4. குளுக்கோஸ் விளைபொருள் விளைபொருள் (HCN) நீராற் பகுத்தல் HI + ∆
    A
    சேர்மம் A என்பது
    அ) ஹெப்டனாயிக் அமிலம் ஆ) 2-அயோடோஹெக்ஸேன்
    இ) ஹெப்டேன் ஈ) ஹெப்டனால்
  5. கூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு
    ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக
    மாறுகிறது. (AIIMS)
    காரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சம அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ்
    உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது.
    அ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
  6. மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத்த தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில்
    கடத்தப்படுகின்றன? (NEET Phase – II)

அ) அமினோ அமிலங்கள் புரதங்கள் DNA
ஆ) DNA கார்போஹைட்ரேட்டுகள் புரதங்கள்
இ) DNA RNA புரதங்கள்
ஈ) DNA RNA கார்போஹைட்ரேட்டுகள்

  1. புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் __ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன (NEET
    Phase – I)
    அ) பெப்டைடு பிணைப்பு ஆ) கொடை பிணைப்பு
    இ) α – கிளைக்கோசிடிக் பிணைப்பு ஈ) β – கிளைக்கோசிடிக் பிணைப்பு
  2. பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் (AIIMS)
    அ) 2-எத்திலலனின் ஆ) 2-மெத்தில் கிளைசீன்
    இ) 2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன் ஈ) ட்ரிப்டோஃபேன்
  3. RNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று (NEET Phase – I)
    அ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ்
    ஆ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு
    அராபினோஸ்
    இ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு
    2’-டிஆக்ஸிரிபோஸ்
    ஈ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு
    2’-டிஆக்ஸிரிபோஸ்
  4. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் __ அமைப்பில் உள்ளன.
    அ) NH2
    -CH(R)-COOH ஆ) NH2
    -CH(R)-COOஇ) H3
    N+-CH(R)-COOH ஈ) H3
    N+-CH(R)-COO11. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
    அ) DNA  ஆ) நொதிகள்  இ) ஹார்மோன்கள்  ஈ) வைட்டமின்கள்
  5. ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை
    முறையே
    அ) 1 மற்றும் 4  ஆ) 4 மற்றும் 2   இ) 5 மற்றும் 1  ஈ) 1 மற்றும் 5
  6. வைட்டமின்கள் B2 ஆனது ————- எனவும் அறியப்படுகிறது.
    அ) ரிபோஃபிளாவின்  ஆ) தையமின்   இ) நிகோடினமைடு  ஈ) பிரிடாக்ஸின்
  7. DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள்
    அ) சைட்டோசின் மற்றும் அடினைன் ஆ) சைட்டோசின் மற்றும் குவானைன்
    இ) சைட்டோசின் மற்றும் தையமின் ஈ) சைட்டோசின் மற்றும் யுராசில்
  8. பின்வருவனவற்றுள் L-செரீன் எது?
  1. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?
    அ) பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு
    ஆ) நீர்வெறுக்கும் இடையீடுகள்
    இ) α- அமினோ அமிலங்களின் வரிசை
    ஈ) α- சுருள் முதுகெலும்பு.
  2. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
    அ) வைட்டமின் E ஆ) வைட்டமின் K
    இ) வைட்டமின் A ஈ) வைட்டமின் B
  3. செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது
    அ) L-குளுக்கோஸ் ஆ) D-ஃபிரக்டோஸ்
    இ) D-ரிபோஸ் ஈ) D-குளுக்கோஸ்
  4. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
    அ) ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு
    ஆ) இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில்
    பங்கேற்கின்றன.
    இ) இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
    ஈ) இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.
  5. குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ்
    உட்படுவதில்லை?
    அ) இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை
    ஆ) இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
    இ) இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை
    ஈ) இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை
  6. DNA வின் ஒரு இழையானது ‘ATGCTTGA’ எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன்
    நிரப்பு இழையின் கார வரிசை
    அ) TACGAACT ஆ) TCCGAACT
    இ) TACGTACT ஈ) TACGRAGT
  7. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு
    அ) கொழுப்பு  ஆ) ஸ்டீராய்டு   இ) புரதம்  ஈ) கார்போஹைட்ரேட்
  8. α-D (+) குளுக்கோஸ் மற்றும் β-D (+) குளுக்கோஸ் ஆகியன
    அ) எபிமர்கள் ஆ) ஆனோமர்கள்
    இ) இனன்ஷியோமர்கள் ஈ) வசமாற்றியங்கள்
  9. பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
    அ) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
    ஆ) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
    இ) (அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
    ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும
  1. பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?
    அ) அலனின் ஆ) லியுசின்
    இ) புரோலின் ஈ) கிளைசீன்
    சுருக்கமாக விடையளி
  2. எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி
    வைத்துள்ளன?
  3. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.
  4. பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
    i) ரிக்கட்ஸ் ii) ஸ்கர்வி
  5. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக.
  6. DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
  7. பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.
  8. ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களுக்கிடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை தருக.
  9. புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.
  10. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை?
  11. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. ஏன்?
  12. பின்வருவனவற்றைமோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள்
    என வகைப்படுத்துக.
    i) ஸ்டார்ச் ii) ஃபிரக்டோஸ் iii) சுக்ரோஸ்
    iv) லாக்டோஸ் iv) மால்டோஸ்
  13. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
  14. ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
  15. கிளைசீன் மற்றும் அலனின் ஆகியவற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள அனைத்து
    டைபெப்டைடுகளின் வடிவங்களையும் வரைக.
  16. நொதிகள் வரையறு
  17. α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக
  18. செல்லில் காணப்படும் RNA வின் வகைகள் யாவை?
  19. α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக .
  20. உயிரினங்களில் லிப்பிடுகளின் செயல்பாடுகள் யாவை?
  21. பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions