Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 8 அயனி சமநிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 8 அயனி சமநிலை Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 8 அயனி சமநிலை

சரியான விடையைத் தெரிவு செய்க

ஒரு Ag2 2 C O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு 2.24 10 mol L -4 -1 ×
எனில், Ag2 2 C O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு (NEET – 2017)
அ) 2.42 10-8 × mol3
L-3 ஆ) 2.66 10-12 × mol3
L-3
இ) 4.5 10-11 × mol3
L-3 ஈ) 5.619 × 10–12 mol3
L-3

வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு
கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. (NEET – 2018)
i. 60 mL M
10
HCl + 40mL M
10
NaOH ii. 55 mL M
10
HCl + 45 mL M
10
NaOH
iii. 75 mL M
5
HCl + 25mL M
5
NaOH iv. 100 mL M
10
HCl + 100 mL M
10
NaOH
அவற்றில் எந்த கரைசலின் pH மதிப்பு 1 ஆக இருக்கும்?
அ) iv ஆ) i இ) ii ஈ) iii

  1. 298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் 2.42 10 gL -3 -1 × எனில் அதன் கரைதிறன் பெருக்க ( ) K
    sp
    மதிப்பு (NEET -2018). (BaSO4 இன் மோலார் நிறை =233 g mol-1 )
    அ) 1.08 10 mol L -14 2 -2 × ஆ)1.08 10 mol L -12 2 -2 ×
    இ) 1.08 10 mol L -10 2 -2 × ஈ) 1.08 10 mol L -8 2 -2 ×
  2. தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க ( ) K
    sp
    மதிப்பு
    அ) 0.5 10-15 × ஆ) 0.25 10-10 ×
    இ) 0.125 10-15 × ஈ) 0.5 10-10 ×
  3. H2
    O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்
    அ) முறையே OH– மற்றும் H2
    FH+ ஆகியன ஆ)முறையே H3
    O+ மற்றும் F– ஆகியன
    இ) முறையே OH– மற்றும் F– ஆகிய ஈ) முறையே H3
    O+ மற்றும் H2
    F+ ஆகியன
  4. எது காரக் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
    அ) 50 mL of 0.1M NaOH+25mL of 0.1M CH3
    COOH
    ஆ) 100 mL of 0.1M CH C3 4 OOH+100 mL of 0.1M NH OH
    இ) 100 mL of 0.1M HCl+200 mL of 0.1M NH O4 H
    ஈ) 100 mL of 0.1M HCl+100 mL of 0.1M NaOH
  5. பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?( NEET – 2016)
    அ) BF3 ஆ) PF3 இ) CF4 ஈ) SiF4
  6. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
    அ) BF3 ஆ) PF3 இ) CO ஈ) F–
  7. சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின்
    நீர்கரைசல்கள் முறையே
    அ) அமிலம், அமிலம், காரம் ஆ) காரம், அமிலம், காரம்
    இ) காரம், நடுநிலை, காரம் ஈ) இவற்றில் ஏதுமில்லை
  8. 0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (C H NH) 5 5
    உருவாக்கக்கூடிய பிரிடின் (C H N) 5 5 மூலக்கூறுகளின் சதவீதம் -9
    b 55 (K for C H N= 1.7 10 ) ×
    அ) 0.006% ஆ) 0.013% இ) 0.77% ஈ) 1.6%
  9. சம கனஅளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள்
    ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன?
    அ) 3.7 10-2 × ஆ) 10-6 இ) 0.111 ஈ) இவை எதுவுமல
  1. 0.1M NaCl கரைசலில்,கரைதிறன்பெருக்கமதிப்பு 1.6 10-10 × கொண்ட AgCl (s) திண்மத்தின்
    கரைதிறன் மதிப்பு
    அ) 1.26 10 M-5 × ஆ) 1.6 10 M-9 × இ) 1.6 10 M-11 × ஈ) பூஜ்ஜியம்
  2. லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 10-8 × எனில், அதன் கரைதிறன் மதிப்பு
    அ) -3 2×10 M ஆ) 4 10 M-4 × இ) 1.6 10 M-5 × ஈ) 1.8 10 M-5 ×
  3. அறைவெப்பநிலையில் MY மற்றும் NY3
    , ஆகிய கரையாத உப்புகள்6.2 10-13 × என்ற சமமான, K
    sp
    மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று
    உண்மையானது?
    அ) MY மற்றும் NY3 ஆகிய உப்புகள் தூய நீரைவிட 0.5M KY கரைசலில் அதிகம் கரைகின்றன.
    ஆ) MY மற்றும் NY3 தொங்கலில் KY எனும் உப்பை சேர்ப்பதினால் அவற்றின் கரைதிறன்களில்
    எவ்வித விளைவும் உண்டாவதில்லை.
    இ) நீரில் MY மற்றும் NY3
    இரண்டின் மோலார் கரைதிறன் மதிப்புகளும் சமம்.
    ஈ) நீரில் MY யின் மோலார் கரைதிறன், NY3 யின் மோலார் கரைதிறனைவிட குறைவு.
  4. சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும்போது
    கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
    அ) 2.0 ஆ) 3 இ) 7.0 ஈ) 12.65
  5. ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 10-3 × . pH = 4 எனும் மதிப்பு கொண்ட
    ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான [அல] [உ]
    விகிதம்
    அ) 4:3 ஆ) 3:4 இ) 10:1 ஈ) 1:10
  6. 10 M KOH -5 கரைசலின் pH மதிப்பு
    அ) 9 ஆ) 5 இ) 19 ஈ) இவை எதுவுமல்ல
  7. H P2 4 O – இன் இணைகாரம்
    அ) PO4
    3− ஆ) P O2 5 இ) H PO3 4 ஈ) HPO4
    2-
  8. பின்வருவனவற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
    அ) HCl ஆ) SO4
    2− இ) HPO4
    2− ஈ) Br20. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்
    அ) சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது
    ஆ) அதிக அமிலத்தன்மை கொண்டது
    இ) நடுநிலைத் தன்மை கொண்டது
    ஈ) காரத் தன்மை கொண்டத
  1. ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்புகளை கொண்டுள்ள ஒரு தாங்கல் கரைசலின்
    ஹைட்ரஜன் அயனிச் செறிவை குறிப்பிடுவது
    அ) [H ]= + Ka [அல]
    [உ] ஆ) [H ]= K +
    a [உ] இ) [H ]=K +
    a [அல] ஈ) [H ]= + Ka
    [அல]
    [உ]
  2. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான
    தொடர்பு எது ?
    அ) h = K
    C
    h ஆ) h = K
    K
    a
    b
    இ) w
    a b
    K h =
    K .K
    ஈ) h = K .K
    K
    a b
    w
  3. NH4
    OH இன் பிரிகை மாறிலி மதிப்பு 1.8 10-5 × எனில், NH4
    Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு
    அ) 1.8 10-19 × ஆ) -10 5.55 10 × இ) 5.55 10-5 × ஈ) 1.80 10-5

பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

  1. லூயிஅமிலங்கள்மற்றும்காரங்கள்என்றால்என்ன? ஒவ்வொன்றிற்கும்இரண்டுஎடுத்துக்காட்டுகள்
    தருக.
  2. அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.
  3. பின்வரும் நீரிய கரைசல்களில் நிகழும் வினைகளில் இணைஅமில-கார இரட்டைகளை
    கண்டறிக.
    i)HS (aq) + HF F (aq) + H S(aq) ii) HPO + SO – –
    4 2
     2-
    3
    2-
    4
    3-

3

4
+
3
2-

3 3

PO + HSO
iii)NH + CO NH + HCO



  1. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின்
    அடிப்படையில், அதன் இணைகாரத்தை கண்டறிக.
  2. CuSO4 கரைசலுடன் நீர்த்த அம்மோனியாவை சேர்க்கும்போது, டெட்ராஅம்மைன்காப்பர்(II)
    அணைவு உருவாவதால் கரைசல் அடர் நீல நிறமாக மாறுகிறது.
    [Cu(H O) ] +4NH (aq) [Cu(NH ) ] 2 4 (aq)
    2+
    3 3 4 (aq)  2+ ,
    H2
    O மற்றும் NH3 ஆகியவற்றில் எது வலிமைமிகு லூயி காரம்?
  3. ஒருநீர்மாதிரியில் உள்ளஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 2.5 10 M-6 × என கண்டறியப்பட்டுள்ளது.
    கரைசலின் தன்மையை கண்டறிக.
  4. ஒரு ஆய்வக உதவியாளர், 25 C
    o வெப்பநிலையில், கணக்கிடப்பட்ட அளவுள்ள HCl வாயுவை
    சேர்த்து [H3
    O ]= 4 10 M + -5 × செறிவு கொண்ட கரைசலை தயாரித்தார். அந்தக் கரைசல்
    நடுநிலைத்தன்மை கொண்டதா (அல்லது) அமிலத்தன்மை கொண்டதா (அல்லது) காரத்தன்மை
    கொண்டதா?
  5. 0.04 M HNO3
    கரைசலின் pH மதிப்பை கண்டுபிடி
  6. கரைதிறன் பெருக்கம் வரையறு.
  7. நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்பநிலையில் அதன் மதிப்பை தருக.
  8. பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  1. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.
  2. pH வரையறு.
  3. -3 1.5×10 M Ba (OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.t
  4. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல்
    சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.
  5. HCN இன் Ka மதிப்பு 10-9 எனில் 0.4M HCN கரைசலின் pH மதிப்பு என்ன?
  6. 0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக.
    K =K =1.8 10 a b
    -5 × என கொடுக்கப்பட்டுள்ளது.
  7. வலிமைமிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரத்திலிருந்து உருவாகும் உப்பின்
    நீராற்பகுத்தல் மாறிலி மற்றும் நீராற்பகுத்தல் வீதம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளை தருவி.
  8. Ag2
    CrO4 ன் கரைதிறன் பெருக்க மதிப்பு 1 10-12 × ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2
    CrO4 ன்
    கரைதிறனை கணக்கிடுக.
  9. Ca (PO ) 3 4 2 இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
  10. CaF2
    (s) ஐ நீரில் கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அக்கரைசலில்
    [Ca ]=3.3 10 M 2+ -4 × எனில், CaF2 ன் Ksp மதிப்பு என்ன?
  11. AgCl ன் K
    sp மதிப்பு 1 8 10 10 . × − எனில், 1 M AgNO3 கரைசலில் மோலார் கரைதிறனைக்
    கணக்கிடுக
  12. சிலவர் குரோமேட்டின் ஒரு குறிப்பிட்ட தெவிட்டிய கரைசலானது பின்வரும் செறிவுகளை
    கொண்டுள்ளது. [Ag ]=5 10 + -5 × மற்றும் [CrO ] =4.4 10 M. 4
    2 – – 4 × . Ag2 4 CrO ன் K
    sp மதிப்பு
    என்ன?
  13. Hg Cl . 2 2 இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
  14. Ag2
    CrO4 ன் கரைதிறன் பெருக்க மதிப்பு 1.1 10-12 × . ஆகும். 0.1M K2
    CrO4 கரைசலில் Ag2
    CrO4 ன்
    கரைதிறன் என்ன ?
  15. 0.150 L கனஅளவுடைய 0.1M Pb(NO3
    )2 மற்றும் 0.100 L கனஅளவுடைய 0.2M NaCl கரைசல்
    ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது வீழ்படிவு உருவாகுமா? K (PbCl )=1.2 10 .
    sp 2
    -5 ×
  16. Al(OH)3 ன் Ksp மதிப்பு 1 10 M-15 × . NH4
    Cl மற்றும் NH4
    OH தாங்கல் கரைசலை சேர்க்கும்போது
    எந்த pH மதிப்பில் 1.0 10 M Al -3 3+ × வீழ்படிவாகும்?

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions