Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 9 மின் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 9 மின் வேதியியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 9 மின் வேதியியல்

  1. மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தை பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
    அ) 6 22 1023 . × ஆ) 6 022 1024 . × இ) 6 022 1022 . × ஈ) 6 022 10 34 . × −
  2. பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
    Mn + 2e Mn E -1.18V 2+ − → = 2 3+ – Mn Mn e E = -1.51V + → + 
    2+ 3+ 3Mn Mn+2Mn , → என்ற வினையின் E மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின்
    சாத்தியக்கூறு முறையே
    அ) 2.69V மற்றும் தன்னிச்சையானது ஆ) -2.69 மற்றும் தன்னிச்சையற்றது
    இ) 0.33V மற்றும் தன்னிச்சையானது ஈ) 4.18V மற்றும் தன்னிச்சையற்றது
  3. கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்புரிகின்றன.
    Zn (s) + Ag O (s) + H O ( ) 2 Ag (s) + Zn (aq) + 2OH ( 2 2 l  2+ − aq) E0 = 0.76V
    Ag2 2 O (s) + H O (l) + 2e 2Ag (s) + 2 OH (aq) E 0.34V     எனில் மின்கல
    மின்னழுத்தம்.
    அ) 0.84V ஆ) 1.34V இ) 1.10V ஈ) 0.42V
  4. 298 K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக்
    கடத்துத்திறன் மதிப்பு 5 76 10 3 1 . × − − S cm எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு
    அ) 2.88 S cm mol 2 -1
    ஆ) 2 -1 11.52 S cm mol
    இ) 0.086 S cm mol 2 -1
    ஈ) 28.8 S cm mol 2 -1

அளவிலா நீர்த்தலில், 25 C
o வெப்பநிலையில், மின்பகுளிகளின் மோலார் கடத்துத்திறன்
மதிப்புகள் மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகுந்த
மதிப்புகளை பயன்படுத்தி ΛHOAC
 மதிப்பை கணக்கிடுக.
அ) 517.2 ஆ) 552.7 இ) 390.7 ஈ) 217.5

  1. ஃபாரடே மாறிலி __ என வரையறுக்கப்படுகிறது
    அ) 1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
    ஆ) 1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
    இ) ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
    ஈ) 6 22 1010 . × எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம
  1. பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னோட்டம் தேவைப்படும்? MnO Mn 4
  • 2 → +
    அ) 5F ஆ) 3F இ) 1F ஈ) 7F
  1. உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே, 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது, 41
    நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப்படுகிறது. எதிர்மின்முனையில் வீழ்படிவாகும்
    கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல் மற்றும் 1F =
    96500C).
    அ) 4 ஆ) 2 இ) 8 ஈ) 6
  2. உருகிய சோடியம் குளோரைடு மின்னாற்பகுத்தலில், 3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1
    மோல் குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம்
    அ) 55 நிமிடங்கள் ஆ) 107.2 நிமிடங்கள்
    இ) 220 நிமிடங்கள் ஈ) 330 நிமிடங்கள்
  3. 1A மினோட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும்போது 60 விநாடிகளில் , எதிர்மின்முனையில்
    விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = 1.6 × 10 −19C )
    அ) 23 6.22 10 × ஆ) 6 022 1020 . × இ) 3 75 1020 . × ஈ) 7 48 1023 . ×
    11.பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்தபட்ச நியம கடத்துத்திறனைப் பெற்றுள்ளது எது?
    அ) 2N ஆ) 0.002N இ) 0.02N ஈ) 0.2N
    12.லெட் சேமிப்புக் கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது
    அ) எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
    ஆ) நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
    இ) நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
    ஈ) எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
  4. பின்வரும் மின்கலங்களில்
    I) லெக்லாஞ்சே மின்கலம் II) நிக்கல் – காட்மியம் மின்சேமிப்புக்கலம்
    III) லெட் சேமிப்புக் கலம் IV) மெர்குறி மின்கலம்
    எவை முதன்மை மின்கலங்களாகும்?
    அ) I மற்றும் IV ஆ) I மற்றும் III இ) III மற்றும் IV ஈ) II மற்றும் III
  5. இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன்
    மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில்
    அ) இரும்பை விட ஜிங்க் லேசானது
    ஆ) இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது
    இ) இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
    ஈ) இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
    15.கூற்று :தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும்போது துருவாக மாறுகிறது. காரணம் :
    துருவின் இயைபு Fe3O4
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான
    விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. 16.H2 -O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை அ) O (g) + 2H O + 4e 4OH (aq) 2 2 ( )l − − → ஆ) H (aq) + OH (aq) H O ( + − → 2 l) இ) 2H (g) + O (g) 2H O (g) 2 2 → 2 ஈ) H + e H + − → 1 2 2 17. M 36 செறிவு கொண்ட வலிமைகுறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு 6 mho cm2 equivalent –1 மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho cm2 equivalent –1 எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு அ) 1 25 10 6 . × − ஆ) 6 6.25 10− × இ) 1 25 10 4 . × − ஈ) 5 6.25 10− × 18.நியம கடத்துத்திறன் மதிப்பு κ = S cm 1 25 10 3 1 . × − − கொண்டுள்ள 0.01M சுறிவுடைய 1:1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின்கடத்து மின்கலனானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. 25 C வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின்தடை800 W எனில் கலமாறிலி மதிப்பு, அ) 10− − 1 1 c m ஆ) 101 1 c m− இ) 1 1 c m− ஈ) 12 5.7 10− × 19. 298K வெப்பநிலையில், AB எனும் சொற்ப அளவு கரையும் உப்பின் (1:1 மின்பகுளி) தெவிட்டிய கரைசலின் கடத்துத்திறன் 1 85 10 5 1 . × − − S m . 298K வெப்பநிலையில், AB உப்பின் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. Λ m AB S m mol  ( ) = × − − 14 10 3 2 1 . அ) 12 5.7 10− × ஆ) 1 32 10 12 . × − இ) 7 5 10 12 . × − ஈ) 12 1.74 10− × 20. Zn ZnSO (0.01M) CuSO (1.0M) Cu 4 4 எனும் மின்வேதிக்கலனை கருதுக. இந்த டேனியல் மின்கலத்தின் emf மதிப்பு E1 . ன் செறிவை 1.0M ஆகவும், CuSO4 ன் செறிவை 0.01M ஆகவும் மாற்றும்போது அதன் emf E2 ஆக மாறுகிறது. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று E1 மற்றும் E2 க்கு இடையேயுள்ள தொடர்பாக இருக்கும்? அ) E1 < E2 ஆ) E1 > E2 இ) E E 2 1  ஈ) E1 = E2 21.கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு வெவ்வேறு emf மதிப்புகளைச் சார்ந்து புரோமினின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை கருத்திற் கொள்க. BrO BrO HBrO Br Br 4 – 1.82V 3 – 1.5V 1.595V 2  →  → →  → 1.0652V  – இவற்றில் விகிதச் சிதைவு அடையும் கூறு எது? அ) Br2 ஆ) BrO4 − இ) BrO3 – ஈ) HBrO 22.பின்வரும் கலவினைக்கு 2Fe (aq) + 2l (aq) 2Fe (aq) + l (aq) 3+ − + → 2 2 298K வெப்பநிலையில் E0 மின்கலம் = 0.24V எனில், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்ற (∆, G∞) மதிப்பு அ) -46.32 KJ mol−1 ஆ) -23.16 KJ mol−1 இ) 46.32 KJ mol−1 ஈ) 1 23.16 KJ mol− 23. ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை, அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின

வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்?
அ) 31.75 ஆ) 15.8 இ) 7.5 ஈ) 63.5

  1. 25 C
    o வெப்பநிலையில் 1MY– மற்றும் 1MZ-
    ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின்
    வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க
    மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,
    அ) Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
    ஆ) Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
    இ) Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்
    ஈ) Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்
    25.கலவினை :A + 2B A +2B; – 2 → +
    A + 2e A E V and log K = 15.6 at 300K 2
    10 0 34 + − → = +  . மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு
    A E V and log K = 15.6 at 300K 10 0 34 = +  . எனில், B B + + →− e எனும் கலவினைக்கு E
    மதிப்பை காண்க
    (AIIMS – 2018)
    அ) 0.80 ஆ) 1.26 இ) -0.54 ஈ) -10.94
    சுருக்கமாக விடையளி
  2. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.
  3. நீர்த்தல் அதிகரிக்கும்போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?
  4. கோல்ராஷ் விதியை கூறு. அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமைகுறைந்த மின்பகுளியின் மோலார்
    கடத்துத்திறன் நிர்ணயித்தலில் கோல்ராஷ் விதி எவ்வாறு பயன்படுகிறது?
  5. வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.
  6. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
  7. டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
  8. கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும், எதிர்மின்முனையானது
    நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?
  9. 298Kவெப்பநிலையில், 0.01M செறிவு கொண்ட 1 :1 வலிமைகுறைந்த மின்பகுளிகரைசலின்கடத்துத்திறன்
    மதிப்பு 1.5 10 S cm -4 × −1
    . எனில் .
    i) கரைசலின் மோலார் கடத்துத்திறன்
    ii) வலிமைகுறைந்த மின்பகுளியின் பிரிகை வீதம் மற்றும் பிரிகை மாறிலி ஆகியவற்றை கணக்கிடுக.
    குறிப்பு: λo நேரயனி = 248.2 S cm2
    mol-1 ; λo எதிரயனி = 51.8 S cm2
    mol-1
  10. 0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்களில் எது அதிக Λ
    0
    m கடத்துத்திறனை கொண்டது?
    ஏன்?
  11. பின்வரும் கரைசல்களை அவற்றின் நியம கடத்துத்திறன்களின் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக.
    i) 0.01M KCl ii) 0.005M KCl iii) 0.1M KCl
    iv) 0.25 M KCl v) 0.5 M KCl
  12. மின்பகுளிக் கடத்துத்திறன் அளவிடுதலில் DC மின்னோட்டத்திற்கு பதிலாக AC மின்னோட்டம்
    பயன்படுத்தப்படுகிறதுஏன்?
  13. முறையே 0.5 மற்றும் 0.25 cm–1 எனும் கலமாறிலி மதிப்புகளைக் கொண்ட இரண்டு வெவ்வேறு
    மின்கலன்களில் 0.1M NaCl கரைசல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எது அதிக நியம கடத்துத்திறன்
    மதிப்பை கொண்டிருக்கும்?
  1. 1.608A அளவுள்ள மின்னோட்டமானது 250 mL கனஅளவுள்ள 0.5M காப்பர் சல்பேட் கரைசல் வழியே 50
    நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. கன ளவு மாறாமல் உள்ளது எனவும் மின்திறன் 100% எனவும் கருதி
    மின்னாற்பகுத்தல் முடிந்த பிறது மீதமுள்ள கரைசலில் Cu2+ அயனிச் செறிவை கணக்கிடுக.
  2. Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா?
    கொடுக்கப்பட்டது: E
    Fe Fe 3+ 2+
     = 0.771
    E V. Br Br 2
    − =  1 09.
  3. நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா?
    கொடுக்கப்பட்டது : E
    Cu Cu 2+
     = 0 3. V4 மற்றும் E V
    Fe Fe 2+
     = −0 44. .
  4. M1 மற்றும் M2 ஆகிய உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே -xV மற்றும் +yV. எது H2
    SO4
    லிருந்து H2 வாயுவை ஐ விடுவிக்கும்?
  5. M1 மற்றும் M2 ஆகிய இரண்டு உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே E V and E V M M11 M M 2
    1
    2
    2
  • + = −2 3 = 0 2   . .
    E மV and ற்றும் E V M M11 M M 2
    1
    2
    2
  • + = −2 3 = 0 2   . . . இவை இரண்டில் எந்த ஒன்று இரும்பின் புறப்பரப்பின் மீது பூசுவதற்கு சிறந்தது?
    கொடுக்கப்பட்டுள்ளது: E V Fe Fe 2+
     = −0 44.
  1. Cd Cd Cu Cu 2+ 2+ எனும் மின்கலத்தின் திட்ட emf ஐ கணக்கிடுக. Cu Cu and Cd Cd 2+ 2+ Cu Cu and மற்றும் Cd Cd 2+ 2+
    ஆகியவற்றின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் முறையே 0.34V மற்றும் -0.40 V. கலவினைவின்
    நிகழும் தன்மையினை கண்டறிக.
  2. எரிபொருள் மின்கலத்தில் H2 மற்றும் O2 வினைபுரிந்து மின்னோட்டத்தை உருவாக்குகின்றன. இந்த
    செயல்முறையில், H2 வாயு நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது,எதிர்மின்முனையில் O2
    ஒடுக்கமடைகிறது. 25 C
    o வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 44.8 லிட்டர் H2 வாயு 10 நிமிடங்களுக்கு
    செலுத்தப்படுகிறது. உருவாக்கப்பட்ட சராசரி மின்னோட்ட அளவு யாது? மொத்த மின்னோட்டத்தையும் Cu2+
    லிருந்து Cuஐ மின்வீழ்படிவாக்கலுக்கு பயன்படுத்தினால், எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாகும்?
  3. முறையேநிக்கல்நைட்ரேட் மற்றும் குரோமியம் நைட்ரேட்கரைசல்களை கொண்டுள்ளஇரண்டு தனித்தனி
    மின்னாற்பகுப்புக் கலன்களில் ஒரே அளவுள்ள மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. முதல் மின்கலத்தில் 2.935
    கிராம் Ni வீழ்படிவாகிறது எனில் மற்றொரு மின்கலத்தில் வீழ்படிவாகும் குரோமியத்தின் அளவு என்ன?
    கொடுக்கப்பட்டுள்ளது : நிக்கல் மற்றும் குரோமியத்தின் மோலார் நிறைகள் முறையே 58.74 மற்றும் 52
    கிராம் மோல்-1.
  4. 25 C
    o வெப்பநிலையிலுள்ள0.1Mகாப்பர் சல்பேட்கரைசலில் காப்பர் மின்முனைமூழ்கவைக்கப்பட்டுள்ளது.
    காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தை கணக்கிடுக. [குறிப்பு: E
    Cu Cu 2+
     = 0 34. V]
  5. Mg (s) Mg (aq) Ag (aq) Ag (s), 2+ + எனும் மின்கலத்திற்கு, 25 C
    o வெப்பநிலையில், சமநிலை மாறிலி
    மற்றும் மின்கலம் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கப்பெறும் அதிகபட்ச வேலையை கணக்கிடுக.
    குறிப்பு : E V and E V
    Mg Mg Ag Ag 2+ +
      E = −2 3. . 7 0 மV and ற்றும் E V = 80
    Mg Mg Ag Ag 2+ +
      = −2 3. . 7 0 = 80
  6. ஒரு ஏரியில் 9 1012 × லிட்டர் நீர் நிரம்பியுள்ளது. ஒரு திறன் அணு உலையானது தகுந்த மின்னழுத்தத்தில்
    ஏரியிலுள்ள நீரை மின்னாற்பகுத்து 2 106 1 × − Cs வேகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
    ஏரியிலுள்ள நீர் முழுவதும் மின்னாற்பகுத்தலுக்கு உட்பட எவ்வளவு வருடங்களாகும்?மின்னாற்பகுத்தலைத்
    தவிர வேறெந்த வகையிலும் நீர் இழக்கப்படவில்லை என கருதுக.
  7. நெர்ன்ஸ்ட் சமன்பாட்டைத் தருவி
  8. தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக.
  9. H -2 2 O எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.
  10. அளவிலா நீர்த்தலில் Al3+
    மற்றும் SO4
    2- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே
    189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில் Al (SO ) 2 4 3 மின்பகுளியின் சமான மற்றும்
    மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions