நிதி ஆயோகில் வேலை 39 பணியிடங்கள் NITI AAYOG 2021 niti.gov.in
மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NITI AAYOG அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலை அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Debuty Director, Director, Research Officer, Senior Research Officer, Economic Officer பணிகளுக்கு என 39 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது…..