தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்பு இது .தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Chief Manager/Senior/Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கை வெளியிட பட்டுள்ளது .

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 2ஆம் தேதி ஜனவரி 2021 கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது

தமிழ்நாடு mercandile bank recruitment tamilnadu

மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020

ஆணையம்  TMB
வேலை செய்யும் இடம்  தமிழ்நாடு 

காலியாக உள்ள பதவிகள் 

 • Chief Manager/Senior/Assistant Manager

காலியான பதவிகள் மற்றும் சம்பளம் 

Assistant Manager  

22,000

Manager   25,000
Seinor Manager   30000
Chief Manager   35,000

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

 • Chief Manager/Senior/Assistant Manager
 

TMB வங்கியில் பனி புரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது 

ஏதவது ஒரு வங்கியில் மேனேஜர் பதவி வகித்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் 

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது 
C/ST பிரிவினருக்கு  

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் 
விண்ணப்ப பக்கத்துக்கு செல்ல  VISIT  HERE  
Step-1 விண்ணப்பிக்கும் பதவிக்கு அருகிலுள்ள அப்ளை ஹியர் பகுதிக்கு செல்லவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4 விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் 
Step-5 பயனுள்ள உங்கள் சான்றிதழ்களை இணைக்கவும் 
Step-6 மீண்டும் ஒருமுறை சரி பார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும் 

தேர்வு செய்யப்படும் முறை 

 • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
 • தேர்வு தேதி மற்றும் தேர்வு நடை பெரும் இடம் பின்னர் அறிவிக்க படும் 
 • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

 • போட்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 
 • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு 

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி     
விண்ணப்பம் தொடக்கம் தேதி     
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  02.01.2021  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
அறிவிக்கையை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1  

தேர்வுக்கு தயாராதல் 

 • பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அணைத்து படங்களையும்  படிக்கவும் 
 • tnpsc பாடத்திட்டத்தின் படி அணைத்து முந்தய கேள்வித்தாள்களையும் சேகரித்து படிக்கவும் 
 • TNPSC பாட புத்தகங்களுக்கு ங்கே சொடுக்கவும் 

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

 1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
 2. அனுபவம் தேவையில்லை 
 3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம் 
     
     

Leave a comment