Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

வேலைவாய்ப்பு

Tamilnadu Teachers recruitment 2020 தமிழ்நாடு ஆசிரியர் வேலை Tamilnadu Government JOb 2020 (venudayar hr.sec.school mannargudi)

Mannargudi palayanoor, Venudayar Hr.sec.school released a newspaper ad today for recruitment, 5 permanant teachers wanter for the government aided school ,candidatates who passed in the governmen TET pass certificate can apply for the job.pg assistant job for tet passed announced.

வேலைவாய்ப்பு Tamilnadu Teachers recruitment 2020
வேலைவாய்ப்பு செய்தி வெளியிட்ட நாள் 09-12-2020
வேலைவாய்ப்பு செய்தி புதிப்பித்த நாள் 09-12-2020
வேலைவாய்ப்பு பற்றிய சிறு குறிப்பு Tamilnadu Teachers recruitment 2020 , teachers with TET qualification with ,educationation qualification of TET pass

Tamilnadu Teachers recruitment 2020 

 வேலைவாய்ப்பு செய்திகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன 

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி  09-12-2020
விண்ணப்பம் தொடங்கும் தேதி  09-12-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி  26-12-2020
கட்டணம் செலுத்த கடைசி தேதி   
எழுத்த்து தேர்வு நடைபெறும் தேதி   
நுழைவு சீட்டு கிடைக்கும் தேதி   
முடிவு வெளியிடும் தேதி   
நேர்காணல் தேதி       
கட்டணம் செலுத்தும் முறை       

விண்ணப்ப கட்டணம்

OBC /BC/MBC

 

SC / ST

 

காலியாக உள்ள இடங்கள் மற்றும் சம்பள விவரம் 

வேலை  2 இடைநிலை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் வரலாறு ,பட்டதாரி ஆசிரியர் அறிவியல் ,சிறப்பு ஆசிரியர் 
காலி பணியிடங்கள் மொத்தம் 5
சம்பளம்  அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் பெறுவர்
வயது வரம்பு  35 வயதுக்குள் இருக்க வேண்டும் 
அனுபவம்  விண்ணப்பிக்க அனுபவம் தேவை இல்லை, அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை 

கல்வி தகுதி , சிறப்பு தகுதிகள் மற்றும் அனுபவம் 

வேலை  கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு 

இடைநிலை ஆசிரியர் for OC Candidates

  • தகுந்த படத்தில் பட்டம் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும் 
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  •  
இடைநிலை ஆசிரியர் for SC Candidates
  • தகுந்த படத்தில் பட்டம் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும் 
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
பட்டதாரி ஆசிரியர் வரலாறு for OC Candidates
  • தகுந்த படத்தில் பட்டம் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும் 
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பட்டதாரி ஆசிரியர்அறிவியல் for SC Candidates
  • தகுந்த படத்தில் பட்டம் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும் 
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சிறப்பு ஆசிரியர்   

விண்ணப்பிக்கும் முறை 

Step : 1 தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் 
Step : 2 சுயமாக வேலை வேண்டி விண்ணப்பம் தயார் செய்து அனுப்ப வேண்டும் 
Step : 3  செயலர்,வேணுடையார் நடுநிலை பள்ளி ,பழையனூர் ,மன்னார்குடி ,திருவாரூர் மாவட்டம் -614101
Step : 4 மேலே கொடுக்க பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும் 
Step : 5 கல்வி தகுதி மற்றும் சிறப்பு சான்றிதழ்களை இணைத்து அனுப்பவும் 
Step : 6 உங்களை தொடர்பு கொள்ள உங்கள் விலாசம் நிரப்ப பட்ட தபால் உரைகளை 2 இணைத்து அனுப்ப வேண்டும் 
Step : 7  

தேர்வு செய்யுற்ப்படும் முறை 

Step : 1
  • நேர்காணல் 
Step : 2
  • நேர்காணலில் தேர்ச்சி பெற்றவருக்கு வேலை 
Step : 3  

முக்கிய இணைப்புகள் 

விண்ணப்ப பகுதிக்கு செல்ல  இங்கே சொடுக்கவும் 
அறிவிக்கையை டவுன்லோட் செய்ய 

டவுன்லோட் செய்யவும் 

அதிகாரப்பூர்வ தளம் Official Website
நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்     
       

Last date for the recruitment 2020 countdown

Timer expired